Album: Iyarkai
Artists: Karthik, Srivarthini
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Iyarkai
Artists: Karthik, Srivarthini
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Srivarthini
Music By : Vidyasagar
Chorus : Oh Yeah…
………………………………
Male : Iyarkkai Thaayae Thaayae
Un Kuzhanthaigal Paadugirom
Thanneer Thidalin Melae
Dhinam Sadu Gudu Aadugirom
Female : Viraiyum Padagae Viraiga
Vinmeen Nuniyai Thoduga
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male : Iyarkkai Thaayae Thaayae
Un Kuzhanthaigal Paadugirom
Thanneer Thidalin Melae
Dhinam Sadu Gudu Aadugirom
Female : Viraiyum Padagae Viraiga
Vinmeen Nuniyai Thoduga
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male : Vaanam Pakkamthaan
Nam Vaazhkai Pakkamthaan
Thozhil Sakthi Ullavanukku
Sorgam Pakkamthaan
Male : Vaazhvae Yuththam Thaan
Athil Valimai Tharmam Thaan
Needhi Iruthiyil Vellum Enbathu
Saandror Sattam Thaan
Male : Aazha Kadalai Anjaatha Manithan
Mattaiyai Jeyikiraan
Poli Pugazhil Veezhaatha Manithan
Thannaiyae Jeyikkiraan
Male : Hey Vanna Vanna
Chorus : Siragugal
Male : Vaanaththaiyae Jeiyukkumae
Male : Chinna Chinna
Chorus : Thuduppugal
Male : Kadalaiyae Jeiyukkumae
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male : Iyarkkai Thaayae Thaayae
Un Kuzhanthaigal Paadugirom
Thanneer Thidalin Melae
Dhinam Sadu Gudu Aadugirom
Female : Viraiyum Padagae Viraiga
Vinmeen Nuniyai Thoduga
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male : Uppu Thaneeraa
Ithu Uppu Thaneeraa
Kaalam Ellaam Ezhai Sindhiya
Karuppu Thanneera
Male : Mazhaiyum Theernthuvidum
Ada Mannum Kaainthuvidum
Andru Kadal Neer Kondu
Manithan Vaazha
Kattrutharuveera
Male : Thuli Neer Koottam
Ondraagithaanae
Kadalendru Aanathu
Male : Manithar Koottam
Ondraagum Pothu
Balam Vanthu Seruthu
Male : Hey Vanna Vanna
Chorus : Siragugal
Male : Vaanaththaiyae Jeiyukkumae
Male : Chinna Chinna
Chorus : Thuduppugal
Male : Kadalaiyae Jeiyukkumae
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male : Iyarkkai Thaayae Thaayae
Un Kuzhanthaigal Paadugirom
Thanneer Thidalin Melae
Dhinam Sadu Gudu Aadugirom
Female : Viraiyum Padagae Viraiga
Vinmeen Nuniyai Thoduga
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
Male & Female : Oh Ho Ho Ho Aylesa
Chorus : Oh Ho Ho Ho Aylesa
பாடகி : ஸ்ரீவர்த்தினி
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ஓ யே
………………………..
ஆண் : இயற்கை தாயே
தாயே உன் குழந்தைகள்
பாடுகிறோம் தண்ணீர்
திடலின் மேலே தினம்
சடு குடு ஆடுகிறோம்
பெண் : விரையும் படகே
விரைக விண்மீன் நுனியை
தொடுக
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் : இயற்கை தாயே
தாயே உன் குழந்தைகள்
பாடுகிறோம் தண்ணீர்
திடலின் மேலே தினம்
சடு குடு ஆடுகிறோம்
பெண் : விரையும் படகே
விரைக விண்மீன் நுனியை
தொடுக
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் : வானம் பக்கம் தான்
நம் வாழ்க்கை பக்கம் தான்
தோளில் சக்தி உள்ளவனுக்கு
சொர்க்கம் பக்கம் தான்
ஆண் : வாழ்வே யுத்தம் தான்
அதில் வலிமை தர்மம் தான்
நீதி இறுதியில் வெல்லும்
என்பது சான்றோர் சட்டம்
தான்
ஆண் : ஆழ கடலை அஞ்சாத
மனிதன் மட்டையை ஜெயிக்கிறான்
போலி புகழில் வீழாத மனிதன்
தன்னையே ஜெயிக்கிறான்
ஆண் : ஹே வண்ண வண்ண
குழு : சிறகுகள்
ஆண் : வானத்தையே
ஜெயுக்குமே
ஆண் : சின்ன சின்ன
குழு : துடுப்புகள்
ஆண் : கடலையே
ஜெயிக்குமே
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் : இயற்கை தாயே தாயே
உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம்
சடு குடு ஆடுகிறோம்
பெண் : விரையும் படகே
விரைக விண்மீன் நுனியை
தொடுக
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் : உப்பு தண்ணீரா
இது உப்பு தண்ணீரா காலம்
எல்லாம் ஏழை சிந்திய
கருப்பு தண்ணீரா
ஆண் : மழையும் தீர்ந்து
விடும் அட மண்ணும்
காய்ந்து விடும் அன்று
கடல் நீர் கொண்டு மனிதன்
வாழ கற்று தருவீரா
ஆண் : துளி நீர் கூட்டம்
ஒன்றாகி தானே கடல்
என்று ஆனது
ஆண் : மனிதர் கூட்டம்
ஒன்றாகும் போது பலம்
வந்து சேருது
ஆண் : ஹே வண்ண வண்ண
குழு : சிறகுகள்
ஆண் : வானத்தையே
ஜெயுக்குமே
ஆண் : சின்ன சின்ன
குழு : துடுப்புகள்
ஆண் : கடலையே
ஜெயிக்குமே
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் : இயற்கை தாயே தாயே
உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம்
சடு குடு ஆடுகிறோம்
பெண் : விரையும் படகே
விரைக விண்மீன் நுனியை
தொடுக
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா
ஆண் & பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஐலேசா
குழு : ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா