Album: Iyarkai
Artists: Shankar Mahadevan
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Iyarkai
Artists: Shankar Mahadevan
Music by: Vidyasagar
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shankar Mahadevan
Music By : Vidyasagar
Chorus : Ohhh..hooo…hooo..hooo…
Male : Alaiyae Alaiyae
Athumeeridum Alaiyae
Undhan Kaadhilae
Kaadhal Sonnadhu Yaar
Male : Pirandhen Pirandhen
Indru Marubadi Pirandhen
Konja Kaalamaai
Mannil Naan Illai
Male : Oru Thuliyaanen Unnaalae
Indru Kadal Aanen Pennaalae
En Uyir Ellaam Thaenaaga
Oru Vaarthai Sonnaalae
Male : Alaiyae Alaiyae
Athumeeridum Alaiyae
Undhan Kaadhilae
Kaadhal Sonnadhu Yaar
Male : Pirandhen Pirandhen
Indru Marubadi Pirandhen
Konja Kaalamaai
Mannil Naan Illai
Male : Mottukkullae Vaasam Polae
Kattuppattu Nindraayae
Ehhh…ehhh…hehhhh….
Mutti Sellum Kaatraai Vandhu
Thottu Thirandhu Kondenae
Ehhh…ehhh…hehhhh….
Male : Unadhu Oodal Theeraamal
Enadhu Kadalil Meen Illai
Karunai Paarvai Nee Paarthaai
Karaiyil Kooda Meen Thollai
Male : Muga Thiraiyai Kazhatrikondaai
Siragugalai Anindhu Konden
Muga Thiraiyai Kazhatrikondaai
Siragugalai Anindhu Konden
Male : Alaiyaadiya Alaiyaadiya Karaiyil
Vizhaiyaadiya Vizhaiyaadiya Paravai
Madiyerudhu Madiyerudhu Margaliyae
Chorus : Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Male : Pennae Naan Orr Vaarthai Illai
Undhan Idhazhil Thithikka
Ehhh…ehhh…hehhhh….
Kannae Naan Orr Thookkam Illai
Undhan Kannil Ottikka
Ehhh…ehhh…hehhhh….
Male : Enadhu Jeevan Therndhaalum
Enadhu Vaazhvu Unnodu
Kilaigal Veliyil Ponaalum
Verin Vaazhvu Mannodu
Male : Neer Vizhundhaal Man Madiyil
Naan Vizhundhaal Un Madiyil
Neer Vizhundhaal Man Madiyil
Naan Vizhundhaal Un Madiyil
Male : Kadaloo Kadal Idam
Maariya Pozhudhum
Nilamoo Nilam
Thadumaariya Pozhudhum
Piriyaadhiru Piriyaadhiru Punnagaiyae…
Chorus : Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Male : Alaiyae Alaiyae
Athumeeridum Alaiyae
Undhan Kaadhilae
Kaadhal Sonnadhu Yaar
Male : Pirandhen Pirandhen
Indru Marubadi Pirandhen
Konja Kaalamaai
Mannil Naan Illai
Male : Oru Thuliyaanen Unnaalae
Indru Kadal Aanen Pennaalae
En Uyir Ellaam Thaenaaga
Oru Vaarthai Sonnaalae
Chorus : Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
Ohooo…ohoooo..ooooooohooo
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ஓ ஹோ
ஹோ ஹோ
ஆண் : அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
ஆண் : பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை
ஆண் : ஒரு துளியானேன்
உன்னாலே இன்று
கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே
ஆண் : அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
ஆண் : பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை
ஆண் : மொட்டுக்குள்ளே
வாசம் போலே கட்டுப்பட்டு
நின்றாயே ……………………….
முட்டிச்செல்லும் காற்றாய்
வந்து தொட்டு திறந்து
கொண்டேனே ………………….
ஆண் : உனது ஊடல்
தீராமல் எனது கடலில்
மீன் இல்லை கருணை
பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன்
தொல்லை
ஆண் : முகத்திரையை
கழற்றிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து
கொண்டேன் முகத்திரையை
கழற்றிக்கொண்டாய்
சிறகுகளை அணிந்து
கொண்டேன்
ஆண் : அலையாடிய
அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய
பறவை மடியேறுது மடியேறுது
மார்கழியே
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஆண் : பெண்ணே நான்
ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
……………………………………….
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க
………………………………………
ஆண் : எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில்
போனாலும் வேரின் வாழ்வு
மண்ணோடு
ஆண் : நீர் விழுந்தால் மண்
மடியில் நான் விழுந்தால்
உன் மடியில் நீர் விழுந்தால்
மண் மடியில் நான் விழுந்தால்
உன் மடியில்
ஆண் : கடலோ கடல்
இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய
பொழுதும் பிரியாதிரு
பிரியாதிரு புன்னகையே
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஆண் : அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
ஆண் : பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை
ஆண் : ஒரு துளியானேன்
உன்னாலே இன்று
கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே
குழு : ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ