Album: Enkitta Mothathe
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Enkitta Mothathe
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â S. Janaki
Music By : Ilayaraja
Chorus : Durr Durr Durr Durr Durr
Durr Durr Durr Durr Durr
Paapapa Paappaappaa Paapapa Paappaappaa
Paapapa Paappaappaa Paapapa Paappaappaa
Paapaappaa Paappaappaa Paappaappaa
Pappaappaa Papaa Papaa
Dum Dum Dum Dum Dum Dum Dum
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Enna Ponnellaam Paathaachu
Naalonnu Vechaachu
Nalungoda Kalyaana Paechu
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Hae Hae Haei
Female : Kannukkazhagaa Vanna Mayilu
Kannu Padum On Chinna Kuyilu
Konjum Kili Thaan Kova Pazham Thaan
Kovappattaa Nee Mannu Puzhu Thaan
Female : Pombala Kitta Thembu Irukku
Chorus : Arinjikkanum Arinjikkanum
Female : Haei Vambu Izhuthaa Enna Nadakkum
Chorus : Therinjikkanum Therinjikkanum
Female : Ada Pottapullainga Sonna Padi Thaan
Chorus : Nadandhukkanum Nadandhukkanum
Female : En Pattuppudava Paavaadaiya
Chorus : Thovachu Eduthu Koduthidanum
Female : Maamannu Paakkaama
Naan Onnum Kekkaama
Kaadhoram Poo Suthalaamaa
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Enna Ponnellaam Paathaachu
Naalonnu Vechaachu
Nalungoda Kalyaana Paechu
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Haei
Female : Haei Haei
Chorus : Thakatha Thakatha Thakatha Thakatha
Female : Haei Haei Haei Haei Haei
Chorus : Thakatha Thakatha Thakatha Thakatha
Female : Haei Haei Haei Haei
Female : Ullathula Naan Onna Nenachen
Kannala Thaan Valachu Putten
Naal Muzhukka Onna Nenachu
Noolaaga Thaan Elachu Putten
Female : Soppanathula Onnoda Thaan
Kadha Padichen Kadha Padichen
Chorus : Aamaa
Female : Karpanaiyila Onnoda Thaan
Kavi Padichen Kavi Padichen
Chorus : Aamaa
Female : Ooru Muzhukka Pen Kettum
Odhukki Putten Odhukki Putten
Kannaa Vaasal Varaikkum Vandhaanunga
Maruthu Putten Maruthu Putten
Chorus : Maamannu Paakkaama
Naan Onnum Kekkaama
Kaadhoram Poo Suthalaamaa
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Ahaa Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Enna Ponnellaam Paathaachu
Naalonnu Vechaachu
Nalungoda Kalyaana Paechu
Female : Ivan Veeran Sooran
Madhurakkaara Maaman Maaman
Hahahaha Onakku Maala Poda
Manamagalaa Naanae Vaaren
Hae Hae Hae Hae Haeii
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : டுர் டுர் டுர் டுர் டுர்
டுர் டுர் டுர் டுர் டுர்
பாபப பாப்பாப்பா பாபப பாப்பாப்பா
பாபப பாப்பாப்பா பாபப பாப்பாப்பா
பபாப்பா பபாப்பா பபாப்பா
பப்பாப்பா பபா பபா
டும் டும் டும் டும் டும் டும் டும்
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு
நாளொண்ணு வெச்சாச்சு
நலுங்கோட கல்யாணப் பேச்சு
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
ஹே ஹே ஹேய்
பெண் : கண்ணுக்கழகா வண்ண மயிலு
கண்ணு படும் ஓன் சின்ன குயிலு
கொஞ்சும் கிளிதான் கோவப் பழம்தான்
கோவப்பட்டா நீ மண்ணு புழுதான்
பெண் : பொம்பள கிட்ட தெம்பு இருக்கு
குழு : அறிஞ்சிக்கனும் அறிஞ்சிக்கனும்
பெண் : ஹேய் வம்பு இழுத்தா என்ன நடக்கும்
குழு : தெரிஞ்சிக்கனும் தெரிஞ்சிக்கனும்
பெண் : அட பொட்டபுள்ளைங்க
சொன்ன படிதான்
குழு : நடந்துக்கனும் நடந்துக்கனும்
பெண் : என் பட்டுப்புடவ பாவாடைய
குழு : தொவச்சு எடுத்து கொடுத்திடனும்
பெண் : மாமன்னு பாக்காம
நான் ஒன்னும் கேக்காம
காதோரம் பூ சுத்தலாமா
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஹேய் ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு
நாளொன்னு வெச்சாச்சு
நலுங்கோட கல்யாணப் பேச்சு
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
ஹேய்
பெண் : ஹேய் ஹேய்
குழு : தகத தகத தகத தகத
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : தகத தகத தகத தகத
பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : உள்ளத்துல நான் ஒன்ன நெனச்சேன்
கண்ணாலதான் வளச்சு புட்டேன்
நாள் முழுக்க ஒன்ன நெனச்சு
நூலாகத்தான் எளச்சு புட்டேன்
பெண் : சொப்பனத்துல ஒன்னோடதான்
கதை படிச்சேன் கதை படிச்சேன்
குழு : ஆமா
பெண் : கற்பனையில் ஒன்னோடதான்
கவி படிச்சேன் கவி படிச்சேன்
குழு : ஆமா
பெண் : ஊரு முழுக்க பெண் கேட்டும்
ஒதுக்கிப் புட்டேன் ஒதுக்கிப் புட்டேன்
கண்ணா வாசல் வரைக்கும் வந்தானுங்க
மறுத்துப்புட்டேன் மறுத்துப்புட்டேன்
குழு : மாமன்னு பாக்காம
நான் ஒன்னும் கேக்காம
காதோரம் பூ சுத்தலாமா
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
என்ன பொண்ணெல்லாம் பாத்தாச்சு
நாளொன்னு வெச்சாச்சு
நலுங்கோட கல்யாணப் பேச்சு
பெண் : இவன் வீரன் சூரன்
மதுரக்கார மாமன் மாமன்
ஒனக்கு மால போட
மணமகளா நானே வாரேன்
ஹே ஹே ஹே ஹே ஹேய்