
Album: Enkitta Mothathe
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Enkitta Mothathe
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Vambizhukka Kanni Ponnu…
Male : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Vambizhukka Kanni Ponnu…
Male : Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Chorus : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Vambizhukka Kanni Ponnu… 1
Male : Naalu Sanam Paakkaiyilae
Natta Nadu Theruvinilae
Naan Kudutha Araiyinilae
Nadaiya Kattum Poonguyilae
Male : Aanavamum Koraiyalaiyaa
Aathiramum Adangalaiyaa
Ezhaigalai Alatchiyamaa
Ennugira Dhairiyamaa
Male : Ponnaattam Poovaattam Kannam
Chorus : Haei Haei
Male : Pattaalum Thottaalum Veengum
Chorus : Haei Haei
Male : Ennaattam Muthaada Yaarum
Chorus : Haei Haei
Male : Illaama Annaadam Yengum
Chorus : Haei Haei
Male : Ennenna Venum
Chorus : Hae Hae
Male : En Kitta Kelu
Chorus : Hae Hae
Male : Emmaadi Naan Thaan
Thembaala Aalu
Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Chorus : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Vambizhukka Kanni Ponnu…
Male : Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Chorus : Anju Paisaa Pathu Paisaa…
Male : Ooru Vamba Vela Koduthu
Vaanguradhu Un Vazhakkam
Vandha Vamba Thala Koduthu
Veratturadhu En Vazhakkam
Male : Yaendi Indha Pana Cherukku
Edhukku Indha Thala Kirukku
Vendiyadhu Nadakkumunnu
Pottadhenna Mana Kanakku
Male : En Kitta Modhaadhae Aathaa
Chorus : Haei Haei
Male : Ennaagum Naan Rendu Pottaa
Chorus : Haei Haei
Male : Ennodu Vaalaatti Paathaa
Chorus : Haei Haei
Male : Un Maanam Pogaadho Kaathaa
Chorus : Haei Haei
Male : Thullaama Nillu
Chorus : Hae Hae
Male : Thoolaagum Pallum
Chorus : Hae Hae
Male : Hae Machaana Paathu
Mannippu Kelu
Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Male : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Vambizhukka Kanni Ponnu…
Male : Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Master Plan Mallika
Muzhiya Paar Nellikkaa
Chorus : Anju Paisaa Pathu Paisaa…
Pottu Vacha Chinna Ponnu…
Vandhirukkaa Vandhirukkaa
Male : Haei
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அஞ்சு பைசா பத்து பைசா…
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு…
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு…
ஆண் : அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு
ஆண் : மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
குழு : அஞ்சு பைசா பத்து பைசா…
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு…
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு…
ஆண் : நாலு சனம் பாக்கையிலே
நட்ட நடு தெருவினிலே
நான் குடுத்த அறையினிலே
நடைய கட்டும் பூங்குயிலே
ஆண் : ஆணவமும் கொறையலையா
ஆத்திரமும் அடங்கலையா
வேலைகளை அலட்சியமா
எண்ணுகிற தைரியமா
ஆண் : பொன்னாட்டம் பூவாட்டம் கன்னம்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : பட்டாலும் தொட்டாலும் வீங்கும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்னாட்டம் முத்தாட யாரும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : இல்லாம அன்னாடம் ஏங்கும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்னென்ன வேணும்
குழு : ஹே ஹே
ஆண் : என் கிட்ட கேளு
குழு : ஹே ஹே
ஆண் : எம்மாடி நான்தான்
தெம்பான ஆளு
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
குழு : அஞ்சு பைசா பத்து பைசா…
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு…
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு…
ஆண் : மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
குழு : அஞ்சு பைசா பத்து பைசா….ஆஅ…..
ஆண் : ஊரு வம்ப வெல கொடுத்து
வாங்குறது உன் வழக்கம்
வந்த வம்ப தல கொடுத்து
வெரட்டுறது என் வழக்கம்
ஆண் : ஏன்டி இந்த பணச் செருக்கு
எதுக்கு இந்த தல கிறுக்கு
வேண்டியது நடக்குமுன்னு
போட்டதென்ன மனக் கணக்கு
ஆண் : என் கிட்ட மோதாதே ஆத்தா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்னாகும் நான் ரெண்டு போட்டா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என்னோடு வாலாட்டி பாத்தா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : உன் மானம் போகாதோ காத்தா
குழு : ஹேய் ஹேய்
ஆண் : துள்ளாம நில்லு
குழு : ஹே ஹே
ஆண் : தூளாகும் பல்லு
குழு : ஹே ஹே
ஆண் : ஹே மச்சான பாத்து
மன்னிப்பு கேளு
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
ஆண் : அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
வம்பிழுக்க கன்னிப் பொண்ணு
ஆண் : மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
மாஸ்டர் பிளான் மல்லிகா
முழியப் பார் நெல்லிக்கா
குழு : அஞ்சு பைசா பத்து பைசா
பொட்டு வச்ச சின்னப் பொண்ணு
வந்திருக்கா வந்திருக்கா
ஆண் : ஹேய்