
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Singers : Mano And Swarnalatha
Music By : Vasantha Rajan
Male : Hoi….puillimaananae
Hoi Unnaiththaanae
Male : Asaivellam Jiljil Jimmaa
Angangal Kolluthammaa
Asaivellam Jiljil Jimmaa
Angangal Kolluthammaa
Paarvaiyo Bodhai Bhaanamthaan
Female : Haei Unnaiththaanae
Haei Vambuththaanae
Male : Kaatril Kuzhalaada
Un Kannam Thaal Poda
Paadal Kettu Paavai Thudikka
Kaatril Kuzhalaada
Un Kannam Thaal Poda
Paadal Kettu Paavai Thudikka
Male : Paruva Kani Nee Paadam Padikka
Paruva Kani Nee Paadam Padikka
Paaloorum Thaen Saarai
Paruga Konjam Tharuvaai
Male : Hoi….puillimaananae
Hoi Unnaiththaanae
Female : Aatril Suzhal Pola
Un Ennam Nizhalaada
Aalai Mayakkum Aattam Vendaam
Aatril Suzhal Pola
Un Ennam Nizhalaada
Aalai Mayakkum Aattam Vendaam
Female : Adimai Alla Pengalellaam
Adimai Alla Pengalellaam
Kaanal Neer Pola Kanavu Kalainthu Pogum
Male : Hoi….puillimaananae
Female : Haei Vambuththaanae
Male : Asaivellam Jiljil Jimmaa
Angangal Kolluthammaa
Asaivellam Jiljil Jimmaa
Angangal Kolluthammaa
Paarvaiyo Bodhai Bhaanamthaan
Male : Hoi….puillimaananae
Female : Haei Vambuththaanae…..
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : வசந்த ராஜன்
ஆண் : ஹோய்…புள்ளிமானே
ஹோய் உன்னைத்தானே
ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா
அங்கங்கள் கொல்லுதம்மா
அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா
அங்கங்கள் கொல்லுதம்மா
பார்வையோ போதை பானம் தான்
பெண் : ஹேய் உன்னைத்தானே
ஹேய் வம்புத்தானே…
ஆண் : காற்றில் குழலாட
உன் கன்னம் தாள் போட
பாடல் கேட்டு பாவை துடிக்க
காற்றில் குழலாட
உன் கன்னம் தாள் போட
பாடல் கேட்டு பாவை துடிக்க
ஆண் : பருவக் கனி நீ பாடம் படிக்க
பருவக் கனி நீ பாடம் படிக்க
பாலூறும் தேன் சாறை
பருக கொஞ்சம் தருவாய்
ஆண் : ஹோய்…புள்ளிமானே
ஹோய் உன்னைத்தானே
பெண் : ஆற்றில் சுழல் போல
உன் எண்ணம் நிழலாட
ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம்
ஆற்றில் சுழல் போல
உன் எண்ணம் நிழலாட
ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம்
பெண் : அடிமை அல்ல பெண்களெல்லாம்
அடிமை அல்ல பெண்களெல்லாம்
கானல் நீர் போல கனவு கலைந்து போகும்
ஆண் : ஹோய்……புள்ளிமானே
பெண் : ஹேய் வம்புத்தானே…
ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா
அங்கங்கள் கொல்லுதம்மா
அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா
அங்கங்கள் கொல்லுதம்மா
பார்வையோ போதை பானம் தான்
ஆண் : ஹோய்…..புள்ளிமானே
பெண் : ஹேய் வம்புத்தானே……