
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Singers : Mano And Swarnalatha
Music By : Vasantha Rajan
Male : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Male : Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa
Male : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Adi Muththaadavum Munnaeravum Vaa
Male : Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa
Male : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Male : Megam Mazhai Saram Vizhunthu
Maelaadai Nanainthathenna
Maelaadai Oviyangal
Mella Mella Therinthathenna
Female : Saelai Malai Thaenedukka
Chinna Vandu Alaivathenna
Velai Ketta Velaiyilae
Vetkkam Konjam Karanthathenna
Male : Muththamida Kunigaiyilae Ho Hoi
Muththamida Kunigaiyilae Mullai Poo Thaduppathenna
Muththamida Kunigaiyilae Mullai Poo Thaduppathenna
Female : Angae Pugunthu Ingae Nadanthu
Engo Nuzhaiya Paarpathenna
Male : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Female : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Female : Paththu Viral Sparisaththilae
Pachchaikkili Padapadakka
Manthirangal Pottu Vaiththaai
Mazhaiyum Veyiladikka
Male : Kaalil Vizhum Mazhai Thuligal
Kamanukku Thanthiyadikka
Ambu Vanthu Urasaiyilae
Alli Kodi Thudithudikka
Female : Thodaatha Idaththinilae Ho Hoi
Thodaatha Idaththinilae
Thottu Thottu Kadhai Padikka
Thodaatha Idaththinilae
Thottu Thottu Kadhai Padikka
Male : Kannil Imaiyum Kanniyin Udaiyum
Sattrae Sarinthu Sammathikka
Female : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Male : Aa….hae…vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Female : Adi Muththaadavum Munnaeravum Vaa
Male : Adi Muththaadavum Munnaeravum Vaa
Female : Inbam Valarkkum Sirpam Ingae
Intha Mazhaikku Veppam Engae Vaa
Male : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa
Female : Vaa Pakkam Vaa Vaan Mazhai Vaa….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : வசந்த ராஜன்
ஆண் : வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
பெண் : வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண் : வா பக்கம் வா வான் மழை வா
வா பக்கம் வா வான் மழை வா
ஆண் : மேகம் மழை சரம் விழுந்து
மேலாடை நனைந்ததென்ன
மேலாடை ஓவியங்கள்
மெல்ல மெல்ல தெரிந்ததென்ன
பெண் : சேலை மலைத் தேனெடுக்க
சின்ன வண்டு அலைவதென்ன
வேளைக் கெட்ட வேளையிலே
வெட்கம் கொஞ்சம் கரைந்ததென்ன
ஆண் : முத்தமிட குனிகையிலே ஹோஹோய்
முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன
முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன
பெண் : அங்கே புகுந்து இங்கே நடந்து
எங்கோ நுழையப் பார்ப்பதென்ன
ஆண் : வா பக்கம் வா வான் மழை வா
பெண் : வா பக்கம் வா வான் மழை வா
பெண் : பத்து விரல் ஸ்பரிசத்திலே
பச்சைக்கிளி படபடக்க
மந்திரங்கள் போட்டு வைத்தாய்
மழையும் வெயிலடிக்க
ஆண் : காலில் விழும் மழைத் துளிகள்
காமனுக்கு தந்தியடிக்க
அம்பு வந்து உரசியிலே
அல்லிக் கொடி துடிதுடிக்க
பெண் : தொடாத இடந்தனிலே ஹோ ஹோய்….
தொடாத இடந்தனிலே
தொட்டுத் தொட்டு கதை படிக்க
தொடாத இடந்தனிலே
தொட்டுத் தொட்டு கதை படிக்க
ஆண் : கண்ணில் இமையும் கன்னியின் உடையும்
சற்றே சரிந்து சம்மதிக்க
பெண் : வா பக்கம் வா வான் மழை வா
ஆண் : ஆ…..ஹே… வா பக்கம் வா வான் மழை வா
பெண் : அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண் : அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண் : இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே
இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண் : வா பக்கம் வா வான் மழை வா
பெண் : வா பக்கம் வா வான் மழை வா….