
Album: Vetri Mugam
Artists: Mano
Music by: Vasantha Rajan
Lyricist: Kavimani
Release Date: 09-05-2021 (04:31 AM)
Album: Vetri Mugam
Artists: Mano
Music by: Vasantha Rajan
Lyricist: Kavimani
Release Date: 09-05-2021 (04:31 AM)
Singer : Mano
Music By : Vasantha Rajan
Chorus : Enga Maman Thanga Maman
Akkaalukku Yaeththa Maman
Nalla Nalla Neram Paarththu
Naal Kurichchi Vantha Maman
Male : Hoi….oorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Oorukkulla Pudhusaa Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Male : Thennavana Manasu Vachchu Paaraammaa
Thanjai Mannukkaarar Ivar Thaanammaa
Ketti Melam Kottaththaanae
Vettriyodaa Maalai Sooda
Male : Oorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Chorus : Vetkkappattu Mullai Mottu Sirichchaa
Aah…..sikka Vachchu Kadhal Vala Virichchaa Enga Mamana
Kitta Vanthu Kattikkuvaa Atta Pola Ottikkuvaa
Male : Aavalukku Thookkamilla Paadha Onnu Thedum
Chorus : Thedum Thedum
Male : Suththi Vanthu Padam Pudichchi Kummaalamaai Paadum
Chorus : Paadum Paadum
Male : Aavalukku Thookkamilla Paadha Onnu Thedum
Suththi Vanthu Padam Pudichchi Kummaalamaai Paadum
Male : Vanthirukkaen Varisaiyoda Maman
Vanthirukkaen Varisaiyoda Maman
Vekkaththa Nee Thodachchi Vaammaa
Sevvidhazhil Saareduththu…..
Sevvidhazhil Saareduththu Vanthaa Bodhaiyaerum
Male : Oorukkulla Pudhusaa
Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Male : Hoi Nall Saedhi Sonnaa Namma Thamizhponnu
Chorus : Ponnu Ponnu
Male : Maalai Thanthu Vaazhththiduvaa Purinjukkammaa Kannu
Chorus : Kannu Kannu
Male : Nalla Saedhi Sonnaa Namma Thamizh Ponnu
Maalai Thanthu Vaazhththiduvaa Purinjukkammaa Kannu
Male : Pongi Varum Sirippu Inguthammaa…aaa….
Pongi Varum Sirippu Inguthammaa…
Chiththiramae Adiyeduththu Vaammaa
Vettri Mugam Minni Vanthaal
Engal Pugazh Manakkum
Male : Oorukkulla Pudhusaa Naan Vantha Maappillai
Unakkunnu Thothaa Naan Vantha Aambala
Thennavana Manasu Vachchu Paaraammaa
Thanjai Mannukkaarar Ivar Thaanammaa
Chorus : Ketti Melam Kottaththaanae
Male : Aamaam
Chorus : Pottoda Poovum Sooda
Oorukkulla Pudhusaa Ivar Vantha Maappillai
Unakkunnu Thothaa Ivar Vantha Aambala
Oorukkulla Pudhusaa Ivar Vantha Maappillai
Unakkunnu Thothaa Ivar Vantha Aambala
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : வசந்த ராஜன்
குழு : எங்க மாமன் தங்க மாமன்
அக்காளுக்கு ஏத்த மாமன்
நல்ல நல்ல நேரம் பார்த்து
நாள் குறிச்சி வந்த மாமன்
ஆண் : ஹோய்……ஊருக்குள்ள புதுசா
நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
ஆண் : தென்னவன மனசு வச்சு பாரம்மா
தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா
கெட்டி மேளம் கொட்டத்தானே
வெற்றியோட மாலை சூட
ஆண் : ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
குழு : வெட்கப்பட்டு முல்லை மொட்டு சிரிச்சா
ஆஹ்…..சிக்க வச்சு காதல் வல விரிச்சா எங்க மாமன
கிட்ட வந்து கட்டிக்குவா அட்டப் போல ஒட்டிக்குவா
ஆண் : ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும்
குழு : தேடும் தேடும்
ஆண் : சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்
குழு : பாடும் பாடும்
ஆண் : ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும்
சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்
ஆண் : வந்திருக்கேன் வரிசையோட மாமன்
வந்திருக்கேன் வரிசையோட மாமன்
வெக்கத்த நீ தொடச்சி வாம்மா
செவ்விதழில் சாறெடுத்து…..
செவ்விதழில் சாறெடுத்து வந்தா போதையேறும்
ஆண் : ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
ஆண் : ஹோய் நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு
குழு : பொண்ணு பொண்ணு
ஆண் : மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு
குழு : கண்ணு கண்ணு
ஆண் : நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு
மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு
ஆண் : பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா……ஆஆ..
பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா
சித்திரமே அடியெடுத்து வாம்மா
வெற்றி முகம் மின்னி வந்தாள்
எங்கள் புகழ் மணக்கும்
ஆண் : ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள
தென்னவன மனசு வச்சு பாரம்மா
தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா
குழு : கெட்டி மேளம் கொட்டத்தானே
ஆண் : ஆமாம்
குழு : பொட்டோடு பூவும் சூட
ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள
ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை
உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள…..