
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Album: Vetri Mugam
Artists: Mano, Swarnalatha
Music by: Vasantha Rajan
Lyricist: Vairamuthu
Release Date: 09-05-2021 (04:31 AM)
Singers : Mano And Swarnalatha
Music By : Vasantha Rajan
Male : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Nee Vaarththai Sonnathil Vaazhkkai Vanththu
Nee Vaarththai Sonnathil Vaazhkkai Vanththu
Kadhal En Mael Kadhal Kondathu
Female : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Male : Uyirodu Thaenooravae
Oru Paarvai Nee Paarkkiraai
Vilaiyaada En Nenjilae
Vidhai Pottu Neer Vaarkkiraai
Female : Oru Poovil Pazhuthendraal
Kodi Enna Seiyyum
Oru Pennil Kurai Endraal
Kulam Enna Seiyum
Niram Konjam Maarungalaen
Male : Paavai Manam Thannil
Paal Mazhai Peithaai
Paaraiyilum Kooda Payir Thozhil Seithaai
Female : Indru Pola Endrum Uyir Vaazhga Uyirae
Male : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Female : Padam Potta Un Kaigalae
Vadam Pottu Enai Yaeiththathu
Un Perai Naan Sonnathil
En Vaazhkkai Rusiyaanathu
Male : Pennodu Pei Undu Annaalil Kanadaen
Pennukkul Thaayundu Unnaalae Kanadaen
Virakondru Pooppandhu
Female : Thoorigai Kannil Vazhinthathu Pothum
Thuliyaena Kannaa Sugam Vanthu Saerum
Male : Unathu Varththai Nathu Vedham Uyirae
Female : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Vaasal Thediyae Vaazhkkai Vanthathu
Un Vaasal Thediyae Vaazhkkai Vanthathu
Kadhal Un Mael Kadhal Kondathu
Male : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Male : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Both : En Jeevan Un Kannil Ullathu
Sollaamal Kondaayae Ennathu
Laalaala Lala Laalalaa Laallaa….
Laalaala Lala Laalalaa Laallaa….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : வசந்த ராஜன்
ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது
நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது
காதல் என் மேல் காதல் கொண்டது
பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
ஆண் : உயிரோடு தேனூறவே
ஒரு பார்வை நீ பார்க்கிறாய்
விளையாட என் நெஞ்சிலே
விதைப் போட்டு நீர் வார்க்கிறாய்
பெண் : ஒரு பூவில் பழுதென்றால்
கொடி என்ன செய்யும்
ஒரு பெண்ணில் குறை என்றால்
குலம் என்ன செய்யும்
நிறம் கொஞ்சம் மாறுங்களேன்
ஆண் : பாவை மனம் தன்னில்
பால் மழை பெய்தாய்
பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய்
பெண் : இன்று போல என்றும் வாழ்க உயிரே
ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
பெண் : படம் போட்ட உன் கைகளே…..
வடம் போட்டு எனை ஏய்த்தது
உன் பேரை நான் சொன்னதில்
என் வாழ்க்கை ருசியானது
ஆண் : பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன்
பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன்
விறகொன்று பூப்பூத்தது
பெண் : தூரிகை கண்ணில் வழிந்தது போதும்
துளியென கண்ணா சுகம் வந்து சேரும்
ஆண் : உனது வார்த்தை எனது வேதம் உயிரே
பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
வாசல் தேடியே வாழ்க்கை வந்தது
உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது
காதல் உன் மேல் காதல் கொண்டது
ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
இருவர் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
லாலால லல லால்லா லால்லா…..
லாலால லல லால்லா லால்லா…..