Album: Unnai Naan Santhithen
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Unnai Naan Santhithen
Artists: K. J. Yesudas, Vani Jairam
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And Vani Jairam
Music By : Ilayaraja
Female : Hey I Love You I Love You I Love You
Hey I Love You I Love You I Love You
Male : Andhi Veyil Minnivarum Pozhuthu
Manmadhanin Manthirathai
Ezhuthu Mella Ezhuthu
Chorus : Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Male : Hey I Love You I Love You I Love You
Female : Pasumpul Paaigal Virikkum
Paniyil Pookkal Kulikkum
Idhayamae Mathuvilae Nanaiyuthae
Male : Idhuthaan Maalai Virundhu
Malarae Neeyum Arundhu
Iravilae Mayangalaam Nilavilae
Female : Kaathoram Mella Koorum Sethi
Thaenpolae Paayaatho
Male : Neeraadum Vannappoovum Naalai
Poomanjam Podaatho
Chorus : Laa… Lala Laa…. Lala Laa….
Chorus : Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Male : Hey I Love You I Love You I Love You
Hey I Love You I Love You I Love You
Female : Andhi Veyil Minnivarum Pozhuthu
Manmadhanin Manthirathai
Ezhuthu Mella Ezhuthu
Chorus : ………………………
Male : Thugilo Mella Vilagum
Karamo Thottu Pazhakum
Sorgathilae Kanavugal Valaruthae
Female : Mugilo Vaanil Midhakkum
Malaiyo Mutham Kodukkum
Iyarkaiyum Kaadhalaal Mayanguthae
Male : Thaenoorum Kanni Poovaichoodum
Poongaatrum Naanthaanae
Female : Poraadum Palli Koodam Thedum
Poochendum Naanthaanae
Both : Laa Lalalaa …… Lalaa….
Chorus : Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Rooththooth Thuthuthuthu Thuthoo
Female : Hey I Love You I Love You I Love You
Hey I Love You I Love You I Love You
Male : Andhi Veyil Minnivarum Pozhuthu
Manmadhanin Manthirathai
Ezhuthu Mella Ezhuthu
Both : Hey I Love You I Love You I Love You
Hey I Love You I Love You I Love You
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது
குழு : …………………………..
ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும்
பனியில் பூக்கள் குவிக்கும்
இதயமே மதுவிலே நனையுமே
ஆண் : இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ
ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ
குழு : லா…..லல லா…..லல லா……
குழு : …………………………………
ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது
ஆண் : துகிலோ மெல்ல விலகும்
கரமோ தொட்டு பலகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும்
மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையின் காதலால் மயங்குது
ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும்
பூங்காற்றும் நான் தானே
பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும்
பூச்செண்டும் நான் தானே
இருவர் : லா லலலா…..லாலா……
குழு : ……………………………
பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது
இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ