Ganam Then Kaatrodu Song Lyrics - Kannukkoru Vannakili

Ganam Then Kaatrodu Song Poster

Album: Kannukkoru Vannakili

Artists: Ilayaraja

Music by: Ilayaraja

Lyricist: Kamakodiyan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ganam Then Kaatrodu Song Lyrics - English & Tamil


Ganam Then Kaatrodu Song Lyrics in English

Singer : Ilayaraja


Music By : Ilayaraja


Male : Laalaa… Lalaalaalaa Laalaalaa Laalaa Laalaa
Hello… Hello… Hello…


Male : Gaanam Then Kaatrodu
Poi Chollum Thoodhu
Naanum Un Kai Serum Naalum Eppodhu
Ninaivil Madhu En Kanavil Madhu
Unarvil Madhu En Uyiril Madhu
Hello Hello Hello Madhu


Male : Gaanam Then Kaatrodu
Poi Chollum Thoodhu
Naanum Un Kai Serum Naalum Eppodhu


Male : Ennangal Engengum
Yedhaedho Yegaantham Vandhadhae
Kannangal Poo Vannam
Poosudhae Pesudhae


Male : Ennangal Engengum
Yedhaedho Yegaantham Vandhadhae
Kannangal Poo Vannam
Poosudhae Pesudhae


Male : Moodum Kan Endra Pon Vaasalil
Mogam Engindra Un Baashaiyil
Moodum Kan Endra Pon Vaasalil
Mogam Engindra Un Baashaiyil
Madhu Madhu Hello Madhu


Male : Gaanam Then Kaatrodu
Poi Chollum Thoodhu
Naanum Un Kai Serum Naalum Eppodhu


Male : Sillennum Poonthendral
Seraamal Koodaamal Pogudhae
Nillendrum Nillaamal
En Manam Pogudhae


Male : Sillennum Poonthendral
Seraamal Koodaamal Pogudhae
Nillendrum Nillaamal
En Manam Pogudhae


Male : Jeevan Rendalla Ondraanadhae
Dhegam Eppodhu Ondraagumo
Jeevan Rendalla Ondraanadhae
Dhegam Eppodhu Ondraagumo
Madhu Madhu Hello Madhu


Male : Gaanam Then Kaatrodu
Poi Chollum Thoodhu
Naanum Un Kai Serum Naalum Eppodhu
Ninaivil Madhu En Kanavil Madhu
Unarvil Madhu En Uyiril Madhu
Hello Hello Hello Madhu
Laalaa… Lalaalaalaa Laalaalaa Laalaa
Laalaa… Lalaalaalaa Laalaalaa Laalaa



Ganam Then Kaatrodu Song Lyrics in Tamil

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லாலா… லலாலாலா
லாலாலா லாலா லாலா
ஹலோ…. ஹலோ…. ஹலோ….

ஆண் : கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது

ஆண் : நினைவில் மது என் கனவில் மது
உணர்வில் மது என் உயிரில் மது
ஹலோ ஹலோ ஹலோ மது

ஆண் : கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது

ஆண் : எண்ணங்கள் எங்கெங்கும்
ஏதேதோ ஏகாந்தம் வந்ததே
கன்னங்கள் பூ வண்ணம்
பூசுதே பேசுதே

ஆண் : எண்ணங்கள் எங்கெங்கும்
ஏதேதோ ஏகாந்தம் வந்ததே
கன்னங்கள் பூ வண்ணம்
பூசுதே பேசுதே

ஆண் : மூடும் கண் என்ற
பொன் வாசலில்
மோகம் என்கின்ற உன் பாஷையில்

ஆண் : மூடும் கண் என்ற
பொன் வாசலில்
மோகம் என்கின்ற உன் பாஷையில்
மது மது ஹலோ மது

ஆண் : கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது

ஆண் : சில்லென்னும் பூந்தென்றல்
சேராமல் கூடாமல் போகுதே
நில்லென்றும் நில்லாமல்
என் மனம் போகுதே

ஆண் : சில்லென்னும் பூந்தென்றல்
சேராமல் கூடாமல் போகுதே
நில்லென்றும் நில்லாமல்
என் மனம் போகுதே

ஆண் : ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே
தேகம் எப்போது ஒன்றாகுமோ

ஆண் : ஜீவன் ரெண்டல்ல ஒன்றானதே
தேகம் எப்போது ஒன்றாகுமோ
மது மது ஹலோ மது

ஆண் : கானம் தென் காற்றோடு
போய்ச் சொல்லும் தூது
நானும் உன் கை சேரும்
நாளும் எப்போது

ஆண் : நினைவில் மது என் கனவில் மது
உணர்வில் மது என் உயிரில் மது
ஹலோ ஹலோ ஹலோ மது

ஆண் : லாலா… லலாலாலா
லாலாலா லாலா
லாலா… லலாலாலா
லாலாலா லாலா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaalibam Vaanavil lyrics
  • Vaalibam Vaanavil Kannukkoru Vannakili Tamil song lyrics
  • Vaalibam Vaanavil lyrics in Tamil
  • Tamil song lyrics Vaalibam Vaanavil
  • Vaalibam Vaanavil full lyrics
  • Vaalibam Vaanavil meaning
  • Vaalibam Vaanavil song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...