Album: Thanga Kalasam
Artists: P. Jayachandran, K. S. Chitra
Music by: M.S.Viswanathan
Lyricist: London Gopal
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Thanga Kalasam
Artists: P. Jayachandran, K. S. Chitra
Music by: M.S.Viswanathan
Lyricist: London Gopal
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singers : P. Jayachandran And K. S. Chitra
Music By : M.S.Viswanathan
Female : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Male : Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Male : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Female : Vasantha Kaala Yaazhisaiyil
Asainthu Annam Nadai Payila
Vasantha Kaala Yaazhisaiyil
Asainthu Annam Nadai Payila
Male : Anthi Nera Nilavin Azhagil
Vanthinainthu Kooduthinbam
Anthi Nera Nilavin Azhagil
Vanthinainthu Kooduthinbam
Female : Aaa….aa….aa….a….
Male : Aaa….aa….aa….a….
Female : Aaa….aa….aa….
Both : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Female : Kuyilgal Koovi Paaduthae
Mayilgal Nadanam Aaduthae
Kuyilgal Koovi Paaduthae
Mayilgal Nadanam Aaduthae
Male : Vizhigal Inbam Theduthae
Uyirgal Inainthu Kooduthae
Uyirgal Inainthu Kooduthae….
Female : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Female : Karumbae Kanaiyum Paayuthae
Arumbil Malarum Naanuthae
Male : Marundu Vandum Isaikkuthae
Surangam Nirainthu Poguthae
Female : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Male : Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Both : Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
ஆண் : பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே
பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே
ஆண் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே….
பெண் : வசந்தக் கால யாழிசையில்
அசைந்து அன்னம் நடை பயில
வசந்தக் கால யாழிசையில்
அசைந்து அன்னம் நடை பயில
ஆண் : அந்தி நேர நிலவின் அழகில்
வந்திணைந்து கூடுதின்பம்
அந்தி நேர நிலவின் அழகில்
வந்திணைந்து கூடுதின்பம்…….
பெண் : ஆஅ…..ஆ……ஆ…….அ…
ஆண் : ஆஅ…..ஆ……ஆ…….ஆ….
பெண் : ஆஅ…..ஆ……ஆ…….
இருவர் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
பெண் : குயில்கள் கூவி பாடுதே
மயில்கள் நடனம் ஆடுதே
குயில்கள் கூவி பாடுதே
மயில்கள் நடனம் ஆடுதே
ஆண் : விழிகள் இன்பம் தேடுதே
உயிர்கள் இணைந்து கூடுதே
உயிர்கள் இணைந்து கூடுதே….
பெண் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
பெண் : கரும்பே கணையும் பாயுதே
அரும்பில் மலரும் நாணுதே
ஆண் : மருண்டு வண்டும் இசைக்குதே
சுரங்கம் நிறைந்து பொங்குதே
பெண் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே
ஆண் : பொங்கும் வங்கக் கடல் போலே
அலை பொங்கும் வங்கக் கடல் போலே
இருவர் : எங்கும் இன்பம் காணுதே
உலகெங்கும் இன்பம் காணுதே…..