Album: Pyaar Prema Kaadhal
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pyaar Prema Kaadhal
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Katrae Un Kaal Adiyai Naan Thedi
Kannae Naan Kaathurinthen Kanmoodi
Ithu Enna Pudhu Kaalam Ennodu
Kulirodu Anal Veesum Nenjodu
Ithu Polae Irunthathillai… Eppothum
Male : Katrae Un Kaal Adiyai Naan Thedi
Kannae Naan Kaathurinthen Kanmoodi
Ithu Enna Pudhu Kaalam Ennodu
Kulirodu Anal Veesum Nenjodu
Kazhangarai Vizhakena Vazhgiren Naanae
Thanimaiyum Uravena Theigiren Naanae
Male : Nadhigalin Nilavathu
Thinam Thinam Nanaiyathu
Irunthum Karaigal Neengathae
Kadal Karai Suvadagal Azhagiya Nimidangal
Nizhaipathu Yethadi
Male : Nizhal Athu Than Pirigiradhae
Nijam Athu Than Maraigirathae
Kannum Kannum Thavikkirathae
Ondrai Ondru Thozhaikirathae
Male : Sollathadi Kanmani
Neeyum Enna Devathai
Siraginai Virikka Maranthaayae
Nilladi Ponmani Neeyum Enna Penno
Aan Manam Thavikka Paranthaayae
Male : Nadhigalin Nilavathu
Thinam Thinam Nanaiyathu
Irunthum Karaigal Neengathae
Kadal Karai Suvadagal Azhagiya Nimidangal
Nizhaipathu Yethadi
Male : Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema…kaadhal
Kaadhal………………
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : காற்றே உன் கால்
அடியை நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
இது போலே இருந்ததில்லை
எப்போதும்
ஆண் : காற்றே உன் கால்
அடியை நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன்
நானே தனிமையும் உறவென
தேய்கிறேன் நானே
ஆண் : நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடல் கரை சுவடுகள் அழகிய
நிமிடங்கள் நிலைப்பது ஏதடி
ஆண் : நிழல் அது தான்
பிரிகிறதே நிஜம் அது தான்
மறைகிறதே கண்ணும்
கண்ணும் தவிக்கிறதே
ஒன்றை ஒன்று தொலைகிறதே
ஆண் : சொல்லடி கண்மணி
நீயும் என்ன தேவதை
சிறகினை விரிக்க மறந்தாயே
நில்லடி பொன்மணி நீயும்
என்ன பெண்ணோ ஆண்
மனம் தவிக்க பறந்தாயே
ஆண் : நதிகளின் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடல் கரை சுவடுகள் அழகிய
நிமிடங்கள் நிலைப்பது ஏதடி
ஆண் : பியார் பிரேம காதல்
பியார் பிரேம காதல் பியார்
பிரேம காதல் பியார் பிரேம
காதல் பியார் பிரேம காதல்
காதல்