Album: Pyaar Prema Kaadhal
Artists: Yuvan Shankar Raja, Priya Mali
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pyaar Prema Kaadhal
Artists: Yuvan Shankar Raja, Priya Mali
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Yuvan Shankar Raja And Priya Mali
Music By : Yuvan Shankar Raja
Female : Kanavu Kanavu Pookkalai
Ninaivil Nugarnthu Paarkkiren
En Naavil Naanae En Thaenaagiren
Female : Siragu Siragu Megathai
Aninthu Paranthu Pogiren
Naanattra Naanaaga Naanaagiren
Male & Female :
Aaaa…ahaa..ohoo..oo
Female : Ohoo..veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae
Female : Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Polae
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae
Female : En Maarbilae
Un Moochu Paayum Antha Velaiyil
Kannin Oram Neer Thuli
Veezha Kandenae
Male : Yeh..yeh Yeh Yehiyeh
Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae
Male : Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Pola
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae
Male : Pani Malaigalil Amaidhiyai Pola
Nee Vaazhnthaai
Naan Varum Varaiyilae
Puyalena Naan Thaakkinen
Yethetho Minnalgal Veesinen
Oyamal Jovendru Pesinen
Male : Marakilaigalil Vazhinthidum
Mazhai Thuli
Tharai Vizhum Munnae
Uraivathai Pola
Nee Uthirukkum Vaarthai Ovvondrum
Urainthu Poga Kandenae
Female : Idhai Kaadhal Endra
Chinna Sollil Pooti Vaikathae
Male & Female :
Aaaa…ahaa..ohoo..oo
Male : Veesum Vellai Kaatril
En Swasam Neenga Paarka
En Dhega Theeyil Aadai Neithu
Pootti Vaithenae
Male : Antha Saayam Pona Vaanil
Oru Vaanavillai Polae
En Vaazhvil Vannam Sertha
Unnai Kaadhal Kondenae
Male : En Maarbilae
Un Moochu Paayum Antha Velaiyil
Kannin Oram Neer Thuli
Veezha Kandenae
Female : Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
Pyaar Prema Kaadhal
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா
மற்றும் பிரியா மலி
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பெண் : கனவு கனவு பூக்களை
நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன்
என் நாவில் நானே என் தேனாகிறேன்
பெண் : சிறகு சிறகு மேகத்தை
அணிந்து பறந்து போகிறேன்
நான் அற்ற நானாக நானாகிறேன்
ஆண் மற்றும் பெண் :
ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ..
பெண் : ஓஹோ.. வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
பெண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே
பெண் : என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே
ஆண் : ஏ.. ஏ ஏ..ஏஹி ஏ..
வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
ஆண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போல
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே
ஆண் : பனி மலைகளில் அமைதியை
போலே நீ வாழ்ந்தாய்
நான் வரும் வரையிலே
புயலென நான் தாக்கினேன்
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்
ஓயாமல் ஜோவென்று பேசினேன்
ஆண் : மரக்கிளைகளில் வழிந்திடும்
மழை துளி
தரை விழும் முன்னே
உறைவதை போல
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்
உறைந்து போக கண்டேனே
பெண் : இதை காதல் என்ற சின்ன சொல்லில்
பூட்டி வைக்காதே
ஆண் மற்றும் பெண் :
ஆஅ…அஹா..ஓ ஓ ஓ ஓ..
ஆண் : வீசும் வெள்ளை காற்றில்
என் சுவாசம் நீங்க பார்க்க
என் தேக தீயில் ஆடை நெய்து
பூட்டி வைத்தேனே
ஆண் : அந்த சாயம் போன வானில்
ஒரு வானவில்லை போலே
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த
உன்னை காதல் கொண்டேனே
ஆண் : என் மார்பிலே
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்
கண்ணின் ஓரம் நீர் துளி
வீழ கண்டேனே
பெண் : பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்