Album: Pyaar Prema Kaadhal
Artists: Sid Sriram
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Niranjan Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pyaar Prema Kaadhal
Artists: Sid Sriram
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Niranjan Bharathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Sid Sriram
Music By : Yuvan Shankar Raja
Male : Haan…aaa…uuu..
Hey Pennae En Nenjil
Saainthu Saaikiraai
Nee Arugil Puriyatha
Maayam Seigirai
Male : Unnai Polavae Naan Ingae
Mayangi Kirangi Thaan Ponenae
Bodhaiyaaga Thaan Aanenae
Thalladum Jeevanae
Male : Jannal Oramaai Munnalae
Hey Minnal Polavae Vanthaaiyae
Vinnai Thandi Oru Sorgaththai
Mannil Engumae Thanthaaiyae
Male : Vizhiyae Neengi Nee Vilagathae
Nodiyum En Manam Thangathae
Yenna Nerumo Theriyathae
En Jeevan Yenguthae
Chorus : …………………………..
Male : Haa….
En Uyirinai Vathaithidum
Azhagi Nee
En Idhayathil Amarunthidum
Arasi Nee
En Udalinil Nathiyaai Odum
Uthiram Neeyadi
Male : Un Siripinil Kavithaigal
Kalanguthae
Un Mozhigalil Isaigalum
Thorkuthae
Un Iru Vizhi Minnal Yendha
Vaanam Yenguthae..ae
Male : Unakkul Enthan
Kaadhal Kaangiren
Veliyil Solla
Vaarthaigal Thevaiya
Irunthum Un Ithalgal
Antha Varthai Sollumaa
Chorus : …………………………..
Male : Kuruvi Polavae En Ullam
Thaththi Thaavuthae Unnalae
Kuzhanthai Polavae En Kaalgal
Suththi Thiriyuthae Pinnaalae
Male : Theeyai Polavae En Dhegam
Paththi Yeriyuthae Thannalae
Aruvi Polavae Anandham
Nillamal Paayuthae
Male : Hey Pennae En Nenjil
Saainthu Saaikiraai
Nee Arugil Puriyatha
Maayam Seigirai…
Ohoo…ohoo…ohoooooo…..
Male : Pyaar Prema Kaadhal…(4)
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஹான்….ஆஆ…ஊ….
ஹே பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்
ஆண் : உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே
ஆண் : ஜன்னல் ஓரமாய் முன்னாலே
ஹே மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே
ஆண் : விழியே நீங்கி நீ விலகாதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே
குழு : …………………………………………..
ஆண் : ஹா
என் உயிரை வதைத்திடும்
அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும்
அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும்
உதிரம் நீயடி
ஆண் : உன் சிரிப்பினில் கவிதைகள்
கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும்
தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த
வானம் ஏங்குதே..
ஆண் : உனக்குள் எந்தன்
காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல
வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தை சொல்லுமா
குழு : ……………………………….
ஆண் : குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
ஆண் : தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவேஆனந்தம்
நில்லாமல் பாயுதே
ஆண் : ஹே பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்
ஓஹோ…ஓஹோ…ஓஹோ..ஓஓ…
ஆண் : பியார் பிரேமா காதல்…(4)