Album: Pyaar Prema Kaadhal
Artists: Shweta Pandit, Suranjan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Oviya Oommapathy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pyaar Prema Kaadhal
Artists: Shweta Pandit, Suranjan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Oviya Oommapathy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Suranjan And Shweta Pandit
Music By : Yuvan Shankar Raja
Male : Kannae En Kangalil
Kaneeraai Neeyadi
Mounangal Maayamaai Pogatho
Male : Endrum Un Nyaabagam
Kan Munnae Thondruthae
Un Ullam En Kaadhalaal Maaratho
Male : Kaikkorthu Naam
Nadandha Paathaigal
Nee Illai Endru Kurai Kooruthae
Mazhai Thuligal Mannai Sergaiyil
Unathu Vaasam Ennul Ninaivoottuthae
Male : Aatrilae Mithakkum Odamaai
Paathaiyai Thedinen Un Paathathil
Female : Kannae En Kangalil
Kaneeraai Neeyada
Mounangal Maayamaai Pogatho
Female : Aaaa…aaa…aaa…aaa…aa…
Aaa…aaa…aaa…aaa….dhey Aanana
Female : Ilai Neeril Moozhguma
Nila Kaadhal Kooruma
Thuli Kooda Thunaiyindri Vaaduma
Female : Kadigaara Mutkal Pola
Uyir Unnai Sutri Varuthae
Nigazh Kaalam Nizhalindri Vaaduthae
Male : Sollaamalae Manangalum
Sernthadhandru
Vidai Solliyae Murindhadhu
Kaadhal Indru
Female : Kaatrilae Kalaiyum Megamaai
Pogiren Thooramai..ohoo..oo
Female : Kannae En Kangalil
Kaneerai Neeyada
Mounangal Maayamaai Pogatho
Female : Endrum Un Nyaabagam
Kan Munnae Thondruthae
Un Ullam En Kaadhalal Maaratho
Male : Kaikkorththu Naam
Nadandha Paathaigal
Nee Illai Endru Kurai Kooruthae
Mazhai Thuligal Mannai Sergaiyil
Unathu Vaasam Ennul Ninaivoottuthae
Male : Aatrilae Mithakkum Odamaai
Paathaiyai Thedinen Un Paathathil
Female : Kannae En Kangalil
Kaneeraai Neeyada
Mounangal Maayamaai Pogatho
பாடகர்கள் : சுரஞ்ஜன் மற்றும்
ஸ்வேதா பண்டிட்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடி
மௌனங்கள் மாயமாய் போகாதோ
ஆண் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
ஆண் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
பெண் : ……………………………..
பெண் : இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா
பெண் : கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
ஆண் : சொல்லாமலே மனங்களும்
சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது
காதல் இன்று
பெண் : காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்..ஓஹோ..ஓ
பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
பெண் : என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
ஆண் : கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
பெண் : கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ