
Album: Mudhal Mariyadhai
Artists: Ilayaraja, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mudhal Mariyadhai
Artists: Ilayaraja, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja And K. S. Chitra
Music By : Ilayaraja
Female : Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
En Raasavukaaga
Male : Sevizhi…..
Female : {Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
En Raasavukaaga} (2)
Male : {Enga Enga
Konjam Naan Parkuren
Female : Kannai Moodu
Konjam Naan Katturen} (2)
Male : Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
En Raasathikaaga
Female : Mallu Vetti Katti Irukku
Athumela Manjal Enna Otti Irukku
Male : Muthazhagi Katti Pudichi
Mutham Kodukka Manja Vanthu Ottikiduchu
Female : Margazhi Maasam Parthu
Maarula Kulirachu
Male : Hmm Ethuda Vamba Pochu
Ravukkaiyum Kidaiyathu
Female : Sakkambatti Selai Katti
Poothirukku Poonjolai
Male : Poovu Onnu Kannadicha
Vandu Varum Pinnaala
Female : Yekku Thappu Vendam
Hm..mmm
Male : Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
En Raasathikaaga
Female : {Enga Enga
Konjam Naan Parkuren
Male : Kannai Moodu
Konjam Naan Katturen} (2)
Female : Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
Male : En Raasathikaaga
Male : Rathinamae Mutham Vaikkava
Athukaga Pattanam Poi Vakkeel Vaikava
Female : Vetkathaiyum Pothi Vaikkava
Athukaga Mandhiyila Pandhi Vaikava
Male : Odi Vaa Oodai Pakkam
Oliyalaam Medhuvaga
Female : Athukulla Venanmunga
Aalugha Varuvaaga
Male : Kaathadicha Thaangathadi
Malligai Poo Maraappu
Female : Kaiyirukku Kaavalukku
Venamunga Veerappu
Male : Adi Podi Pullai Ellam Doopu
Female : {Antha Nilaava Thaan
Naan Kaiyila Pudichen
En Raasavukaaga} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அந்த நிலாவ
தான் நான் கையில
புடிச்சேன் என்
ராசாவுக்காக
ஆண் : செவ்விழி
பெண் : { அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக } (2)
ஆண் : { எங்க எங்க
கொஞ்சம் நான்
பார்க்குறேன்
பெண் : கண்ணை மூடு
கொஞ்சம் நான்
காட்டுறேன் } (2)
ஆண் : அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
பெண் : மல்லு வேட்டி
கட்டி இருக்கு அது மேல
மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு
ஆண் : முத்தழகி கட்டி புடிச்சி
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து
ஒட்டிகிடுச்சு
பெண் : மார்கழி மாசம்
பார்த்து மாருல குளிராச்சு
ஆண் : ஹ்ம்ம் ஏதுடா வம்பா
போச்சு ரவுக்கையும் கிடையாது
பெண் : சக்கம்பட்டி சேலை
கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
ஆண் : பூவு ஒன்னு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால
பெண் : எக்கு தப்பு வேண்டாம்
ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக
பெண் : { எங்க எங்க
கொஞ்சம் நான்
பார்க்குறேன்
ஆண் : கண்ணை மூடு
கொஞ்சம் நான்
காட்டுறேன் } (2)
பெண் : அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
ஆண் : என் ராசாத்திக்காக
ஆண் : ரத்தினமே முத்தம்
வைக்கவா அதுக்காக
பட்டணம் போய் வக்கீல்
வைக்கவா
பெண் : வெட்கத்தையும்
பொத்தி வைக்கவா
அதுக்காக மந்தியில
பந்தி வைக்கவா
ஆண் : ஓடிவா ஓடை
பக்கம் ஒளியலாம்
மெதுவாக
பெண் : அதுக்குள்ள
வேணாமுங்க ஆளுக
வருவாக
ஆண் : காத்தடிச்சா தாங்காதடி
மல்லிகை பூ மாராப்பு
பெண் : கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு
ஆண் : அடி போடி புள்ளை
எல்லாம் டூப்பு
பெண் : { அந்த நிலாவ
தான் நான் கையில
புடிச்சேன் என்
ராசாவுக்காக } (2)