Album: Yamirukka Bayamen
Artists: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Yamirukka Bayamen
Artists: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jayaram
Music By : M. S. Vishwanathan
Female : Anbe Pudhu Kavithaigal Pala Padikkiren
Kel Kel Porul Vilangidum Raathiriyil
Anbe Pudhu Kavithaigal Pala Padikkiren
Kel Kel Porul Vilangidum Raathiriyil
Female : Poo Madal Virikkum Vaelai Yandro
Thaen Kidaikkum Idam Idhuvandro
Female : Anbe Pudhu Kavithaigal Pala Padikkiren
Kel Kel Porul Vilangidum Raathiriyil
Female : Manmadha Baanam Ondru
Pugunthu Paayum Inba Vaegangalil
Aanandha Gangai Ondru
Ezhunthu Pongum Inba Mogangalil
Female : Kattilam Kaalai Ondru
Kiranga Koodum Nooru Aasaigalil
Mathala Maelam Ondru
Olikka Koodum Mutha Oosaigalil
Female : Anbe Pudhu Kavithaigal Pala Padikkiren
Kel Kel Porul Vilangidum Raathiriyil
Female : En Madi Oonjal Undu
Inainthu Yengum Andhi Nerangalil….
Un Pasi Theerum Indru
Udhattil Oorum Inba Saarangalil……
Female : Anbe Pudhu Kavithaigal Pala Padikkiren
Kel Kel Porul Vilangidum Raathiriyil…..
Female : Poo Madal Virikkum Vaelai Yandro
Thaen Kidaikkum Idam Idhuvandro…..
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : மன்மத பாணம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்
பெண் : கட்டிளம் காளை ஒன்று
கிறங்க கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : என் மடி ஊஞ்சல் உண்டு
இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இன்று
உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்
பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….