Album: Kanavaney Kankand Deivam
Artists: Ghantasala
Music by: A. Rama Rao And Hemant Kumar
Lyricist: K.V.Srinivasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanavaney Kankand Deivam
Artists: Ghantasala
Music by: A. Rama Rao And Hemant Kumar
Lyricist: K.V.Srinivasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ghantasala
Music By : A. Rama Rao And Hemant Kumar
Male : Amma Aa Nee Kalangaadhae
Amma Aa..nee Thayangaadhae
Kanavanae Kan Kanda Dheivam Yena
Madhithaayae
Amma Aaa Neeyallavo Pen Dheivam
Male : Bharadha Naattirkku Perumai
Azhithidum Anikalan Penkulamae..ae..
Anikalan Penkulamae…ae…
Bharadha Naattirkku Perumai
Azhithidum Anikalan Penkulamae..ae..
Anikalan Penkulamae…ae…
Male : Veeramadaivarae Thunbathilum
Veeramadaivarae Thunbathilum
Uyar Ganniyamum Perum Punniyamum
Thanniyalbaai Kolvaal
Vazhvinai Maghizha Vaippaal
Male : Kaanagamae Inba Veedena
Nizhal Polae
Kaanagamae Inba Veedena
Nizhal Polae
Janaki Pin Thodarndhaal Pathiyudan
Janaki Pin Thodarndhaal
Male : Kanavan Panividaiyil
Manipaniyaadaigal
Kanavan Panividaiyil
Manipaniyaadaigal
Thurumbaai Karudhum Madandhai Dheivam
Male : Kadavularum Karpudaiya Mangaiyargal
Aanaikku Kaathiruppaar
Kadavularum Karpudaiya Mangaiyargal
Aanaikku Kaathiruppaar
Aval Dheivam Thozhaal
Thozhunar Thozhudhezhuvaal
Aval Dheivam Thozhaal
Thozhunar Thozhudhezhuvaal
Peiyena Peiyum Mazhai
Peiyena Peiyum Mazhai
Male : Thannalam Siridhum Karudhaal
Udal Porul Thyaagamae Uru Kondaal
Thannalam Siridhum Karudhaal
Udal Porul Thyaagamae Uru Kondaal
Thuyar Ethanai Varinum
Boomi Polae Thaanum
Mana Urudhiyum Kondaal
Male : Punnagai In Sollum
Porppaniyaai Anindhu
Punnagai In Sollum
Porppaniyaai Anindhu
Anbae Uru Kondaal Dheiva
Anbae Uru Kondaal
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்
ஆண் : அம்மா….ஆ…. நீ கலங்காதே
அம்மா….ஆ….நீ தயங்காதே
கணவனே கண் கண்ட தெய்வம்
என மதித்தாயே
அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம்
ஆண் : பாரத நாட்டிற்கு பெருமை
அளித்திடும் அணிகலன் பெண்குலமே…ஏ….
அணிகலன் பெண்குலமே…ஏ….
பாரத நாட்டிற்கு பெருமை
அளித்திடும் அணிகலன் பெண்குலமே…ஏ….
அணிகலன் பெண்குலமே…ஏ….
ஆண் : வீரமடைவாரே துன்பத்திலும்
வீரமடைவாரே துன்பத்திலும்
உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும்
தன்னியல்பாய் கொள்வாள்
வாழ்வினை மகிழ வைப்பாள்
ஆண் : கானகமே இன்ப வீடென
நிழல் போலே
கானகமே இன்ப
வீடென நிழல் போலே
ஜானகி பின் தொடர்ந்தாள் பதியுடன்
ஜானகி பின் தொடர்ந்தாள்
ஆண் : கணவன் பணிவிடையில்
மணிபணியாடைகள்
கணவன் பணிவிடையில்
மணிபணியாடைகள்
துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம்
ஆண் : கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்
ஆணைக்குக் காத்திருப்பார்
கடவுளரும் கற்புடைய மங்கயர்கள்
ஆணைக்குக் காத்திருப்பார்
அவள் தெய்வம் தொழாள்
தொழுனர் தொழுதெழுவாள்
அவள் தெய்வம் தொழாள்
தொழுனர் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
பெய்யெனப் பெய்யும் மழை
ஆண் : தன்னலம் சிறிதும் கருதாள்
உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்
தன்னலம் சிறிதும் கருதாள்
உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள்
துயர் எத்தனை வரினும்
பூமி போலே தானும்
மன உறுதியும் கொண்டாள்
ஆண் : புன்னகை இன் சொல்லும்
பொற்பணியாய் அணிந்து
புன்னகை இன் சொல்லும்
பொற்பணியாய் அணிந்து
அன்பே உருக் கொண்டாள் தெய்வ
அன்பே உருக் கொண்டாள்