
Album: Urudhi Mozhi
Artists: S. Janaki, Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Urudhi Mozhi
Artists: S. Janaki, Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jayachandran And S. Janaki
Music By : Ilayaraja
Female : Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaaa…aaa…haaa…aaa…
Haaa…aaaa…aaa…aaaa…aaaa….aa..
Male : Adhi Kaalai Nilavae
Alangaara Chilaiyae
Pudhu Raagam Naan Paadavaa
Female : Isai Dhevan Isaiyil
Pudhu Paadal Thuvangu
Enai Aalum Kaviyae Uyirae..ae….
Female : Adhi Kaalai Kadhirae
Alangaara Chudarae
Pudhu Raagam Nee Paadavaa
Male : Mani Kuruvi Unai Thazhuva
Mayakkam Pirakkum
Female : Paruva Kadhai Dhinam Padikka
Kadhavu Thirakkum
Male : Mani Kuruvi Unai Thazhuva
Mayakkam Pirakkum
Female : Paruva Kadhai Dhinam Padikka
Kadhavu Thirakkum
Male : Vizhiyae Un Imai Rendum
Enai Paarthu Mayangum
Female : Unai Paartha Mayakkathilum
Mugam Poothu Malarum
Male : Namai Vaazhtha Vazhi Thaedi
Thamizhum Thalai Kuniyum
Female : Adhi Kaalai Kadhirae
Alangaara Chudarae
Pudhu Raagam Nee Paadavaa
Male : Isai Dhevan Isaiyil
Asainthaadum Kodiyae
Pani Thoongum Malarae..uyirae…ae..
Male : Adhi Kaalai Nilavae
Alangaara Chilaiyae
Pudhu Raagam Naan Paadavaa
Female : Azhagu Chilai Idhayam Thanai
Vazhangum Unakku
Male : Radhi Magalum Adi Paniyum
Azhagu Unakku
Female : Azhagu Chilai Idhayam Thanai
Vazhangum Unakku
Male : Radhi Magalum Adi Paniyum
Azhagu Unakku
Female : Thavithaen Un Anaippil Dhinam
Thudithaen En Uyirae
Male : Inithaen En Idhayam Thanai
Inaithaen Uyirae
Female : Suvaithaalum Thigattaadha
Kavidhaigalai Padithaen
Male : Adhi Kaalai Nilavae
Alangaara Chilaiyae
Pudhu Raagam Naan Paadavaa
Female : Isai Dhevan Isaiyil
Pudhu Paadal Thuvangu
Enai Aalum Kaviyae Uyirae..ae….
Female : Adhi Kaalai Kadhirae
Alangaara Chudarae
Pudhu Raagam Nee Paadavaa
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஆ…..ஆஅ….ஹா…..ஆஅ…..
ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா
பெண் : இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரே…ஏ….
பெண் : அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா
ஆண் : மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்
பெண் : பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்
ஆண் : மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்
பெண் : பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்
ஆண் : விழியே உன் இமை இரண்டும்
எனைப் பார்த்து மயங்கும்
பெண் : உனைப் பார்த்த மயக்கத்திலும்
முகம் பூத்து மலரும்
ஆண் : நமை வாழ்த்த வழி தேடி
தமிழும் தலை குனியும்
பெண் : அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா
ஆண் : இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே….உயிரே…..ஏ…
ஆண் : அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா
பெண் : அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு
ஆண் : ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு
பெண் : அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு
ஆண் : ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு
பெண் : தவித்தேன் உன் அணைப்பில் தினம்
துடித்தேன் என் உயிரே….
ஆண் : இனித்தேன் என் இதயம் தனை
இணைத்தேன் என் உயிரே
பெண் : சுவைத்தாலும் திகட்டாத
கவிதைகளை படித்தேன்
ஆண் : அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா
பெண் : இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே… உயிரே…ஏ….
பெண் : அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா