.jpg)
Album: Kaali (2018)
Artists: Sangeetha Rajeswaran, Hema Chandra
Music by: Vijay Antony
Lyricist: Arun Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaali (2018)
Artists: Sangeetha Rajeswaran, Hema Chandra
Music by: Vijay Antony
Lyricist: Arun Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Sangeetha Rajeswaran And Hema Chandra
Music By : Vijay Antony
Chorus : Kaali …kaali
Kaali …kaali….
Male : Noorai Yugam Noorai
Unakkaai Pirappen
Kannin Imai Pola
Thunaiyai Iruppen
Male : Eedaai Unakku Eedaai
Enai Naan Koduppen
Yethum Unakku Endraal
Uyiraal Thadupen
Male : Nee Kadavulin Parisena
Karangalil Vara
Thavam Enna Purinthen
Unai Ingu Pera
Varamena Kidaithaval
Unakkenna Thara
Udalukkul Irangidu
Uyirinai Pera
Male : Noorai Yugam Noorai
Unakkaai Pirappen
Kannin Imai Pola
Thunaiyai Iruppen
Male : Pallam Serum Vellam Polae
Unai Ninaithiduven..thozhiii
Chellam Konjum Undhan Thimirai
Katti Anaithiduven
Female : Ullathazhlum Udalin Meedhum
Unai Sumandhiduven …thozhaa
Ulagam Azhiyum Bodho Naanoo
Unnai Ninaithiduven
Male : Idhayathin Maiya Paguthiyil
Irukkai Virithu Amarnthaai
Ulagathin Motha Magizhchiyum
Oruthi Vadivil Koduthaai….
Chorus : Aaahaaa..aaa…haa..nan Nan Nan Nan
Aaahaaa..aaa…haa..nan Nan Nan Nan
Ahaaa…aaa…haa…aaaa….
Ahaaa…aaa…haa…aaaa….dhi Rara Rara Naa
Male : Undhan Madiyil Nirantharamaaga
Enakku Idam Koduthaai..thozhii…
Deivam Vanthu Nindraal Koda
Thirumbida Maruthen
Female : Unakku Mattum Thaanae
Enthan Irudhayam Thudikkum ..thozhaa…
Urangum Botho Enthan Udhado
Undhan Per Azhaikkum
Male : Unakkullae Ennai Pudhaipadhaal
Thirumba Thirumbi Pirapen
Vazhi Thunai Nee Irupadhaal
Irudhi Varaikkum Nadappen
Male : Noorai Yugam Noorai
Unakkaai Pirappen
Kannin Imai Pola
Thunaiyai Iruppen
Male : Eedaai Unakku Eedaai
Enai Naan Koduppen
Yethum Unakku Endraal
Uyiraal Thadupen
Male : Nee Kadavulin Parisena
Karangalil Vara
Thavam Enna Purinthen
Unai Ingu Pera
Varamena Kidaithaval
Unakkenna Thara
Udalukkul Irangidu
Uyirinai Pera
Male : Noorai Yugam Noorai
Unakkaai Pirappen
Kannin Imai Pola
Thunaiyai Iruppen
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
குழு : காளி…காளி
காளி…காளி…
ஆண் : நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
ஆண் : நீ கடவுளின் பரிசென
கரங்களில் வர
தவம் என்ன புரிந்தேன்
உனை இங்கு பெற
வரமென கிடைத்தவள்
உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு
உயிரினை பெற
ஆண் : நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
ஆண் : பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உனை நினைத்திடுவேன் …தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்
பெண் : உள்ளத்தாலும் உடலின் மீதும்
உனை சுமந்திடுவேன்..தோழா
உலகம் அழியும் போதோ நானோ
உன்னை நினைத்திடுவேன்
ஆண் : இதயத்தின் மைய பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்
குழு : …………………………………….
ஆண் : உன்ஷன் மடியில் நிரந்தரமாக
எனக்கு எடம் கொடுத்தாய்..தோழி
தெய்வம் வந்து நின்றால் கூட
திரும்பிட மறுத்தேன்
பெண் : உனக்கு மட்டும் தானே
எந்தன் இருதயம் துடிக்கும்..தோழா..
உறங்கும் போதோ எந்தன் உதடோ
உந்தன் பேர் அழைக்கும்
ஆண் : உனக்குள்ளே எனை புதைப்பதால்
திரும்ப திரும்பி பிறப்பேன்
வழி துணை நே இருப்பதால்
இறுதி வரைக்கும் நடப்பேன்
ஆண் : நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
ஆண் : ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
ஆண் : நீ கடவுளின் பரிசென
கரங்களில் வர
தவம் என்ன புரிந்தேன்
உனை இங்கு பெற
வரமென கிடைத்தவள்
உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு
உயிரினை பெற
ஆண் : நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்