Album: Vanambadi
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vanambadi
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : K. V. Mahadevan
Female : Ahaa..aaahaaa…
Ohooo….ooo….ooo….
Male : Yettil Ezhuthi Vaithen
Ezhuthiyathai Solli Vaithen
Kettavalai Kaanomadaa Iraivaa
Kooti Sendra Idam Yedhadaa
Female : Ohooo…hooo…ooo…ooo
Ooo….hoo…oooo….ahaa…aaaa…..
Male : Yettil Ezhuthi Vaithen
Ezhuthiyathai Solli Vaithen
Yettil Ezhuthi Vaithen
Ezhuthiyathai Solli Vaithen
Kettavalai Kaanomadaa Iraivaa
Kooti Sendra Idam Yedhadaa
Female : Aaa..aa..haa…
Ha Ha Haa Haaa….aaaa..haa..
Ahaa Ha Ha Haaa Haa Haaa
Aaaa…haa Haaa…..
Male : Thirumbi Varum Nerathilae
Arumbi Nirpaal Kanniyendru..
Thirumbi Varum Nerathilae
Arumbi Nirpaal Kanniyendru..
Virumbi Naanum Vanthenadaa Iraivaa
Vinveliyil Maraithaaiyadaa
Male : Kaadu Vetti Thottamitten
Kanneeraal Kodi Valarthen
Thottathai Azhithaaiyadaa Iraivaa
Aattathai Mudithaaiyadaa
Male : Yettil Ezhuthi Vaithen
Ezhuthiyathai Solli Vaithen
Kettavalai Kaanomadaa Iraivaa
Kooti Sendra Idam Yedhadaa
Male : Paruvaththai Koduthuvittu
Uruvaththai Eduthukkondaai..
Paruvaththai Koduthuvittu
Uruvaththai Eduthukkondaai
Dharmathin Thalaivanallavaa Iraivaa
Saagasa Kalainjanallavaa
Male : Yettil Ezhuthi Vaithen
Ezhuthiyathai Solli Vaithen
Kettavalai Kaanomadaa Iraivaa
Kooti Sendra Idam Yedhadaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : அஹா….அஹா…ஹா
ஓஹோ…ஓ..ஓ…
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பெண் : ஓஹோ ஹோ ஓ ஓ
ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ…
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
பெண் : ஆ..ஆ..ஹா
ஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா
ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா
ஆஆ….ஹ…ஹா
ஆண் : திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று..
திரும்பி வரும் நேரத்திலே
அரும்பி நிற்பாள் கன்னியென்று
விரும்பி நானும் வந்தேனடா… இறைவா
விண்வெளியில் மறைத்தாயடா
ஆண் : காடு வெட்டி தோட்டமிட்டேன்
கண்ணீரால் கொடி வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
ஆண் : பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்..
பருவத்தை கொடுத்துவிட்டு
உருவத்தை எடுத்துக்கொண்டாய்
தர்மத்தின் தலைவனல்லவா இறைவா
சாகச கலைஞனல்லவா
ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா