Album: Vanambadi
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vanambadi
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Kadavul Manithanaaga
Pirakkavendum
Avan Kaadhalithu
Vedhanaiyil Vaadavendum
Pirivennum Kadalinilae
Moozhga Vendum
Avan Penn Endraal
Ennavendru Unaravendum
Male : Kadavul Manithanaaga
Pirakkavendum
Avan Kaadhalithu
Vedhanaiyil Vaadavendum
Pirivennum Kadalinilae
Moozhga Vendum
Avan Penn Endraal
Ennavendru Unaravendum
Male : Kadavul Manithanaaga
Pirakkavendum
Male : Eththanai Penn Padaithaan
Ellorkkum Kan Padaithaan
Aththanai Kangalilum
Aasaiyennum Visham Koduthaan
Male : Athai Oorengum
Thoovivittaan
Ullathilae Poosivittaan
Oonjalai Aadavittu
Uyarithilae Thangivittaan
Male : Kadavul Manithanaaga
Pirakkavendum
Male : Avanai Azhaithu Vandhu
Aasaiyil Midhakkavittu
Aadadaa Aadu Endru
Aadavaithu Paarthiruppen
Male : Paduvaan Thudithiduvaan
Pattathae Pothumenbaan
Paavi Avan Penn Kulathai
Padaikkaamal Niruthi Vaippaan
Male : Kadavul Manithanaaga
Pirakkavendum
Avan Kaadhalithu
Vedhanaiyil Vaadavendum
Pirivennum Kadalinilae
Moozhga Vendum
Avan Penn Endraal
Ennavendru Unaravendum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்
ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்
ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
ஆண் : எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்
ஆண் : அதை ஊரெங்கும்
தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்
ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
ஆண் : அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்
ஆண் : படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி அவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்
ஆண் : கடவுள் மனிதனாக
பிறக்கவேண்டும்
அவன் காதலித்து
வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே
மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால்
என்னவென்று உணரவேண்டும்