Album: Aathi
Artists: Tippu, Saindhavi
Music by: Vidyasagar
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aathi
Artists: Tippu, Saindhavi
Music by: Vidyasagar
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Saindhavi
Music By : Vidyasagar
Male : …………………………………………
Female : ……………………………………..
Male : Yea Durra Dummunnu Melatha Kotturathum
Female : Hey Pora Pudranu Ennai Nee Thorathurathum
Male : Yea Durra Dummunnu Melatha Kotturathum
Female : Pora Pudranu Ennai Nee Thorathurathum
Male : Mora Thayiraanu Kannatha Kadaiyirathum
Female : Oora Oor Oorra Suthurathum
{ Male : Ippo Illati Yepo   Female : Ippo Illati Yepo } (2)
Male : Yea Durra Dummunnu Melatha Kotturathum …um Um Um
Female : Hey Pora Pudranu Ennai Nee Thorathurathum …um Um
Male : …………………………..
Male : Santhana Kallu Santhana Kallu
Unnodaya Idupula Paarthen
Female : Sakara Millu Sakkara Millu
Unnodaya Udhatila Paarthen
Male : Yea Thakali Thottamae Pappali Kootamae
Mukali Pottu Nikura
Female : Hey Vandoora Poovuthaan Nandoora Menithaan
Thandoora Pottu Sollura
Male : Thoonga Nizhalula Pullaankuzhalula
Neeum Naanum Jodiya Paatu Paadalam
{ Male : Ippo Illati Yepo  Female : Ippo Illati Yepo } (2)
Male : …………………..  Female : ……………………..
Male : ……………………………….
Female : Hai Bommalaatamae Kanna Kaatumae
Nenjikulla Senga Sula Potae
Male : Hey Potu Thaakumae Kaayamakumae
Sathaiyalla Athu Oru Saata
Female : Athika Machamum Aalanka Michamum
Aasaika Naanum Kaatava
Male : Elaka Vayasayum Jaadhika Manasayum
Akkakka Naanum Paakavaa
Female : Hey Ambaari Kondaiyum Alangaara Thandaiyum
Venanu Solludhae Vekkathoduthaan
{ Female : Ippo Illati Yepo  Male : Ippo Illati Yepo } (2)
Female : Yea Durra Dummunnu Melatha Kotturathum
Male : Hey Pora Pudranu Ennai Nee Thorathurathum
Female : Mora Thayiraanu Kannatha Kadaiyirathum
Male : Oora Oor Oorra Suthurathum
{ Male : Ippo Illati Yepo  Female : Ippo Illati Yepo } (2)
பாடகி : சைந்தவி
பாடகா் : திப்பு
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : ………………………..
பெண் : ………………………..
ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்
பெண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்
ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்
பெண் : போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்
ஆண் : மோரா
தயிரான்னு கன்னத்த
கடையிறதும்
பெண் : ஊரா ஊர்
ஊரா சுத்துறதும்
ஆண் : { இப்போ
இல்லாட்டி எப்போ
பெண் : இப்போ
இல்லாட்டி எப்போ } (2)
ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும் …ம்ம்
பெண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும் ….ம்ம்
ஆண் : ………………………….
ஆண் : சந்தனக்கல்லு
சந்தனக்கல்லு உன்னோடைய
இடுப்புல பார்த்தேன்
பெண் : சக்கர மில்லு
சக்கர மில்லு உன்னோடைய
உதட்டுல பார்த்தேன்
ஆண் : ஏ தக்காளி
தோட்டமே பப்பாளி
கூட்டமே முக்காலி
போட்டு நிக்குற
பெண் : ஹே வண்டூர
பூவுதான் நண்டூர மேனி
தான் தண்டூரா போட்டு
சொல்லுற
ஆண் : தூங்கா நிழலுல
புல்லாங்குழலுல நீயும்
நானும் ஜோடியா பாட்டு
பாடலாம்
ஆண் : { இப்போ
இல்லாட்டி எப்போ
பெண் : இப்போ
இல்லாட்டி எப்போ } (2)
ஆண் : ………………………..
பெண் : ………………………..
ஆண் : ………………………..
பெண் : ஹை பொம்மலாட்டமே
கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள
செங்க சூல போட்டே
ஆண் : ஹே போட்டுத்தாக்குமே
காயமாக்குமே சதையல்ல
அது ஒரு சாட்ட
பெண் : அத்திக்கா மச்சமும்
ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா
நானும் காட்டவா
ஆண் : ஏலக்கா வயசையும்
ஜாதிக்கா மனசையும் அக்கக்கா
நானும் பாக்கவா
பெண் : ஹே அம்பாரி
கொண்டையும் அலங்கார
தண்டையும் வேணான்னு
சொல்லுதே வெக்கத்தோடு தான்
பெண் : { இப்போ
இல்லாட்டி எப்போ
ஆண் : இப்போ
இல்லாட்டி எப்போ } (2)
ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்
பெண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்
பெண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்
ஆண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்
பெண் : மோரா
தயிரான்னு கன்னத்த
கடையிறதும்
ஆண் : ஊரா ஊர்
ஊரா சுத்துறதும்
ஆண் : { இப்போ
இல்லாட்டி எப்போ
பெண் : இப்போ
இல்லாட்டி எப்போ } (2)