
Album: Aathi
Artists: Sujatha Mohan, Kay Kay
Music by: Vidyasagar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aathi
Artists: Sujatha Mohan, Kay Kay
Music by: Vidyasagar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Kay Kay And Sujatha Mohan
Music By : Vidyasagar
Male : Lelaku Lelaku Lela Idhu Latestu Thathuvam Thozha
Nee Kettuko Kaadhula Coola Adi Melaa Melaa
Aey Dandaku Dandaku Danda Uchi Vaanathil Virisal Undaa
Veesum Kaathuku Varutham Undaa Namma Manasil Yenda
Male : Kavala Yaaruku Illa Atha Kadanthu Poganum Mella
Rekkaya Virichi Sella Oru Vaanamaa Illa
Male : Baby Baby   Chorus : Oh
Male : Oh My Baby   Chorus : O Hoo Hoo
Male : Dont You Worry   Chorus : Dont You Worry
Male : Will Make Merry
Male : Baby Baby   Chorus : Babee
Male : Oh My Baby  Chorus : Oh My Baby
Male : Dont You Worry   Chorus : Oh
Male : Will Make Merry  Chorus : Will Make Merry
Male : Lelaku Lelaku Lela Idhu Latestu Thathuvam Thozha
Nee Kettuko Kaadhula Coola Adi Melaa Melaa
Male : Vennila Onnae Onnu Sooriyanum Onnae Onnu
Vaazhkayum Onnae Onnu Vaazhnthu Paarammaa
Poovendraal Vaasam Edu Theeyendraal Theepam Edu
Ethilumae Nanmai Undu Vaazhnthu Paaramma
Male : Ada Kodai Oru Kaalam Kulir Mazhai Oru Kaalam
Idhu Kaalam Tharum Gnyanam Male : O Hoo Hoo
Ada Inbam Oru Paadam Varum Thunbam Oru Paadam Idhai
Yetrukondu Ponaal Manam Yepothum Paadum
Manasaatchi Yenbathu Aatchi Seikayil Veezhchi Illayamma
Male : Baby Baby   Chorus : Oh
Male : Oh My Baby   Chorus : O Hoo
Male : Dont You Worry   Chorus : Dont You
Male : Will Make Merry   Chorus : Make Merry
Male : Baby Baby   Chorus : Babee
Male : Oh My Baby  Chorus : Oh My Baby
Male : Dont You Worry   Chorus : Oh
Male : Will Make Merry
Male : Lelaku Lelaku Lela Idhu Latestu Thathuvam Thozha
Nee Kettuko Kaadhula Coola Adi Mela Mela
Male : Paadivaa Raagam Varum Odi Vaa Vegam Varum
Neendhi Vaa Karayum Varum Ellam Nammodu
Female : Aaruthal Neeyum Solla Maarinen Mella Mella
Aanandha Kanneer Matum Yendhan Kannodu
Male : Varum Sogam Oru Megam Adhu Sollamalae Pogum
Endrum Santhosam Thaan Vaanam
Female : Varum Kaalam Neram Maarum Puthu Thendral Vandhu
Serum Sila Kaayangalum Aarum Manam Unnodu Aadum
Male : Indha Vellai Manasum Pillai Vayasum Kolla Inbamadi
Male : Baby Baby   Chorus : Oh
Male : Oh My Baby   Chorus : O Hoo
Male : Dont You Worry   Chorus : Dont You
Male : Will Make Merry   Chorus : Make Merry
Male : Baby Baby   Chorus : Babee
Male : Oh My Baby   Chorus : Oh My Baby
Male : Dont You Worry   Chorus : Oh
Male : Will Make Merry
Male : Lelaku Lelaku Lela Idhu Latestu Thathuvam Thozha
Nee Kettuko Kaadhula Coola Adi Mela Mela
Male : Kavala Yaaruku Illa Atha Kadanthu Poganum Mella
Rekkaya Virichi Sella Oru Vaanamaa Illa
Male : Baby Baby   Chorus : Oh
Male : Oh My Baby   Chorus : O Hoo Hoo
Male : Dont You Worry   Chorus : Dont You Worry
Male : Will Make Merry
Male : Baby Baby  Chorus : Babee
Male : Oh My Baby   Chorus : Oh My Baby
Male : Dont You Worry  Chorus : Oh
Male : Will Make Merry   Chorus : Will Make Merry
பாடகி : சுஜாதா மோகன்
பாடகா் : கே கே
இசையமைப்பாளா் : வித்யா சாகர்
ஆண் : லேலக்கு லேலக்கு
லேலா இது லேட்டஸ்டு
தத்துவம் தோழா நீ
கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா ஏய் டண்டக்கு
டண்டக்கு டண்டா உச்சி வானத்தில்
விரிசல் உண்டா வீசும் காத்துக்கு
வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏன்டா
ஆண் : கவலை யாருக்கு
இல்ல அத கடந்து போகனும்
மெல்ல ரெக்கைய விரிச்சி
செல்ல ஒரு வானமா இல்ல
ஆண் : பேபி பேபி குழு : ஓ
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ ஹோ ஹோ
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : டோன்ட் யூ ஒரி
ஆண் : வில் மேக் மேரி
ஆண் : பேபி பேபி
குழு : பேபி ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ மை பேபி
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : ஓ
ஆண் : வில் மேக் மேரி
குழு : வில் மேக் மேரி
ஆண் : லேலக்கு லேலக்கு
லேலா இது லேட்டஸ்டு
தத்துவம் தோழா நீ
கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா
ஆண் : வெண்ணிலா ஒன்னே
ஒன்னு சூரியனும் ஒன்னே
ஒன்னு வாழ்க்கையும் ஒன்னே
ஒன்னு வாழ்ந்து பாரம்மா
பூவென்றால் வாசம் எடு
தீயென்றால் தீபம் எடு
எதிலுமே நன்மை உண்டு
வாழ்ந்து பாரம்மா
ஆண் : அட கோடை ஒரு
காலம் குளிர் மழை ஒரு
காலம் இது காலம் தரும்
ஞானம் ஆண் : ஓ ஹோ ஹோ
அட இன்பம் ஒரு பாடம்
வரும் துன்பம் ஒரு பாடம்
இதை ஏற்றுக்கொண்டு
போனால் மனம் எப்போதும்
பாடும் மனசாட்சி என்பது
ஆட்சி செய்கையில் வீழ்ச்சி
இல்லையம்மா
ஆண் : பேபி பேபி குழு : ஓ
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ ஹோ
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : டோன்ட் யூ
ஆண் : வில் மேக் மேரி
குழு : மேக் மேரி
ஆண் : பேபி பேபி
குழு : பேபி
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ மை பேபி
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : ஓ ஆண் : வில் மேக் மேரி
ஆண் : லேலக்கு லேலக்கு
லேலா இது லேட்டஸ்டு
தத்துவம் தோழா நீ
கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா
ஆண் : பாடிவா ராகம்
வரும் ஓடி வா வேகம்
வரும் நீந்திவா கரையும்
வரும் எல்லாம் நம்மோடு
பெண் : ஆறுதல் நீயும்
சொல்ல மாறினேன் மெல்ல
மெல்ல ஆனந்த கண்ணீர் மட்டும்
எந்தன் கண்ணோடு
ஆண் : வரும் சோகம்
ஒரு மேகம் அது சொல்லாமலே
போகும் என்றும் சந்தோஷம் தான்
வானம்
பெண் : வரும் காலம்
நேரம் மாறும் புது தென்றல்
வந்து சேரும் சில காயங்களும்
ஆறும் மனம் உன்னோடு ஆடும்
ஆண் : இந்த வெள்ளை
மனசும் பிள்ளை வயசும்
கொள்ளை இன்பமடி
ஆண் : பேபி பேபி குழு : ஓ
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ ஹோ
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : டோன்ட் யூ
ஆண் : வில் மேக் மேரி
குழு : மேக் மேரி
ஆண் : பேபி பேபி
குழு : பேபி
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ மை பேபி
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : ஓ ஆண் : வில் மேக் மேரி
ஆண் : லேலக்கு லேலக்கு
லேலா இது லேட்டஸ்டு
தத்துவம் தோழா நீ
கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா
ஆண் : கவலை யாருக்கு
இல்ல அத கடந்து போகனும்
மெல்ல ரெக்கைய விரிச்சி
செல்ல ஒரு வானமா இல்ல
ஆண் : பேபி பேபி குழு : ஓ
ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ ஹோ ஹோ
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : டோன்ட் யூ ஒரி
ஆண் : வில் மேக் மேரி
ஆண் : பேபி பேபி
குழு : பேபி ஆண் : ஓ மை பேபி
குழு : ஓ மை பேபி
ஆண் : டோன்ட் யூ ஒரி
குழு : ஓ
ஆண் : வில் மேக் மேரி
குழு : வில் மேக் மேரி