
Album: Paarthaal Pasi Theerum
Artists: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paarthaal Pasi Theerum
Artists: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Yaarukku Maappillai Yaaro
Avar Engae Pirandhirukkindraaro
Ho Ho Hoo Oo Ho Hooo
Ho Ho Hoo Oo Ho Hooo
Female : Yaarukku Maappillai Yaaro
Avar Engae Pirandhirukkindraaro
Endha Paarvai Pattu Sondha Ullam Kettu
Engae Mayangi Nindraaro
Female : Yaarukku Maappillai Yaaro
Avar Engae Pirandhirukkindraaro
Female : Aa… Aa… Ahha
Hahha Hahha Hahha Hahha Hahhaa
Ooo… Ooo… Ooo
Hhohho Hohho Hohho Hohho Ho Ho
Female : Kattavizhndhau Kann Mayanguvaaro
Adhil Kai Kalandhu Kaadhal Purivaro
Kattavizhndhau Kann Mayanguvaaro
Adhil Kai Kalandhu Kaadhal Purivaro
Female : Thottu Thottu Pesi Maghizhvaaro
Illai Dhoora Nindru Jaadai Purivaaro
Thottu Thottu Pesi Maghizhvaaro
Illai Dhoora Nindru Jaadai Purivaaro
Dhoora Nindru Jaadai Purivaaro
Female : Endha Paarvai Pattu Sondha Ullam Kettu
Engae Mayangi Nindraaro…..
Female : Yaarukku Maappillai Yaaro
Avar Engae Pirandhirukkindraaro
Female : Laalaa… Laalaa…
Laalaala Laalaala Laalaa…
Female : Aa… Aa… Ahha
Hahha Hahha Hahha Hahha Hahhaa
Ooo… Ooo… Ooo
Hhohho Hohho Hohho Hohho Ho Ho
Female : Oorariya Maalai Iduvaaro
Illai Odivida Ennamiduvaaro
Oorariya Maalai Iduvaaro
Illai Odivida Ennamiduvaaro
Female : Seer Varisai Thaedi Varuvaaro
Illai Chinnai Idai Enni Varuvaaro
Seer Varisai Thaedi Varuvaaro
Illai Chinnai Idai Enni Varuvaaro
Chinnai Idai Enni Varuvaaro
Female : Endha Paarvai Pattu Sondha Ullam Kettu
Engae Mayangi Nindraaro…..
Female : Yaarukku Maappillai Yaaro
Avar Engae Pirandhirukkindraaro
Female : Ho Ho Hoo Oo Hoho
Mmm Mm Mm Hmm Mmm
Ho Ho Hoo Oo Hoho
Mmm Mm Mm Hmm Mmm
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
பெண் : ஆஅ….ஆ…ஹா….
ஹஹா ஹாஹாஹ் ஹஹ்ஹா ஹாஹா ஹா
ஓஒ…ஓஒ…ஓஒ…..
ஹஹோ ஹஹோ ஹ்ஹஓஹோ ஹ்ஹஓஹோ
பெண் : கட்டவிழுந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
கட்டவிழுந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
பெண் : தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
தூர நின்று ஜாடை புரிவாரோ
பெண் : எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ…..
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
பெண் : லாலா…..லாலா….
லாலால லாலால லாலால…..
பெண் : ஆஅ….ஆ…ஹா….
ஹஹா ஹாஹாஹ் ஹஹ்ஹா ஹாஹா ஹா
ஓஒ…ஓஒ…ஓஒ…..
ஹஹோ ஹஹோ ஹ்ஹஓஹோ ஹ்ஹஓஹோ
பெண் : ஊரறிய மாலை இடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
ஊரறிய மாலை இடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
பெண் : சீர்வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
சீர்வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
பெண் : எந்த பார்வை பட்டு
சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ…..
பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
பெண் : ஹோ ஹோ ஹோ ஓ ஹோஹோ
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹோ ஓ ஹோஹோ
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்