
Album: Paarthaal Pasi Theerum
Artists: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paarthaal Pasi Theerum
Artists: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Haaa……aaa….aaa….aaa….
Haa…..aaaa……aaa….aaa….aaa….
Hoooo Oooo Hooo Ooo Hooo Ooo
Female : Andru Oomai Pennallo
Indru Pesum Pennallo
Aiyaa Unakkaaga
Uyir Vaazhum Pennallo
Female : Andru Oomai Pennallo
Indru Pesum Pennallo
Aiyaa Unakkaaga
Uyir Vaazhum Pennallo
Female : Manjal Poosi Maalai Anindhu
Vaazha Vandha Pennallo
Kunghuma Pottu Neththiyil Ittu
Konjum Kaadhal Kannallo
Female : Manjal Poosi Maalai Anindhu
Vaazha Vandha Pennallo
Kunghuma Pottu Neththiyil Ittu
Konjum Kaadhal Kannallo
Female : Oomai Pennallo
Indru Pesum Pennallo
Aiyaa Unakkaaga
Uyir Vaazhum Pennallo
Female : Kanni Pennai Thaedi
Dheivam Vandhallo
Kangal Illai Endren
Kangal Thandhallo
Female : Kai Irandil Ennai
Alli Kondallo
Kaalam Varum Endrae
Solli Chendrallo
Kaathirundhadhaalae
Kaadhal Thandha Dheivam
Indru Ennai Thaedi Ingae Vandhallo
Female : Manjal Poosi Maalai Anindhu
Vaazha Vandha Pennallo
Kunghuma Pottu Neththiyil Ittu
Konjum Kaadhal Kannallo
Female : Oomai Pennallo
Indru Pesum Pennallo
Aiyaa Unakkaaga
Uyir Vaazhum Pennallo
Female : Mangai Endhan Kaadhal
Vaazhum Unnaalae
Mazhalai Pesum Pillai
Varavum Unnaalae
Female : Penmai Indru Pesum
Vaarthai Unnaalae
Kannillaadha Podhum
Kaatchi Un Melae
Kaalam Varum Pogum
Kaadhal Endrum Vaazhum
Penmai Sollum Unmai Kanden Unnaalae
Female : Manjal Poosi Maalai Anindhu
Vaazha Vandha Pennallo
Kunghuma Pottu Neththiyil Ittu
Konjum Kaadhal Kannallo
Female : Oomai Pennallo
Indru Pesum Pennallo
Aiyaa Unakkaaga
Uyir Vaazhum Pennallo
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி
பெண் : ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஆ…..
ஹோ……ஓஓ ஹோ ஒ ஹோ ஓஓ
பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக
உயிர் வாழும் பெண்ணல்லோ
பெண் : அன்று ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக
உயிர் வாழும் பெண்ணல்லோ
பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து
வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு
கொஞ்சும் காதல் கண்ணல்லோ
பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து
வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு
கொஞ்சும் காதல் கண்ணல்லோ
பெண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக
உயிர் வாழும் பெண்ணல்லோ
பெண் : கன்னி பெண்ணைத் தேடி
தெய்வம் வந்தல்லோ
கண்கள் இல்லை என்றேன்
கண்கள் தந்தல்லோ
பெண் : கை இரண்டில் என்னை
அள்ளிக் கொண்டல்லோ
காலம் வரும் என்றே
சொல்லி சென்றல்லோ
காத்திருந்ததாலே
காதல் தந்த தெய்வம்
இன்று என்னை தேடி இங்கே வந்தல்லோ
பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து
வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு
கொஞ்சும் காதல் கண்ணல்லோ
பெண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக
உயிர் வாழும் பெண்ணல்லோ
பெண் : மங்கை எந்தன் காதல்
வாழ்வும் உன்னாலே
மழலை பேசும் பிள்ளை
வரவும் உன்னாலே
பெண் : பெண்மை இன்று பேசும்
வார்த்தை உன்னாலே
கண்ணில்லாத போதும்
காட்சி உன் மேலே
காலம் வரும் போகும்
காதல் என்றும் வாழும்
பெண்மை சொல்லும் உண்மை
கண்டேன் உன்னாலே
பெண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து
வாழ வந்த பெண்ணல்லோ
குங்குமப் பொட்டு நெற்றியில் இட்டு
கொஞ்சும் காதல் கண்ணல்லோ
பெண் : ஊமை பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
ஐயா உனக்காக
உயிர் வாழும் பெண்ணல்லோ