Album: Pencil
Artists: G.V. Prakash Kumar
Music by:
Lyricist: G.V. Prakash Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pencil
Artists: G.V. Prakash Kumar
Music by:
Lyricist: G.V. Prakash Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : G.V. Prakash Kumar
Music By : G.V. Prakash Kumar
Male : {Yaarai Polum
Illa Neeyum
Ellor Polum
Ulla Naanum
Andru Sandhithom
Adhai Engae
Yen Tholaithom} (2)
Male : Dhoorathil Nee
Poga Kandenae… Oye Oo..
Pakkathil Nee Ennai
Kandaiya… Oye Oo…
Male : Paakirom Sirikirom
Serndhu Naam Nadakirom
Athanai Katchiyum
Karpanai… Azhagae
Male : Nee Pogum Theruvoram
Naan Nindra Naatkal Pala
Thirumbatha Un Thalaiyum
Udhirthidumae Pookkal Sila
Male : Thendralil Modhinen
Enaku Kaayam
Unnaiyae Thedinen
Thadumaarinen
Male : Sadugudu
Vizhigal Aadida
En Kanavilum…neeyae…
Male : Neeyilla Nerathil
Odathu En Kadigaara Mul
Enai Paarthu Idhamaaga
Indrenum Oruvaarthai Sol
Male : Vidumurai Naatkalai
Verukirenae
Dhinam Dhinam Paarkanum
Unai Nerilae
Orumurai Thayangi
Nee Paarthadhu
Marakuma…. Oooh Woo…
Male : Oh…yaarai Polum
Illa Neeyum
Ellor Polum
Ulla Naanum
Andru Sandhithom
Adhai Engae
Yen Tholaithom
Male : Yaarai Polum
Illa Neeyum
Ellor Polum
Ulla Naanum
Andru Sandhithom
Adhai Engae
Yen Tholaithom
Male : Dhoorathil Nee
Poga Kandenae… Oye Oo..
Pakkathil Nee Ennai
Kandaiya… Oye Oo…
Male : Paakirom Sirikirom
Serndhu Naam Nadakirom
Athanai Katchiyum
Karpanai… Azhagae…..
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : { யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம் } (2)
ஆண் : தூரத்தில் நீ
போக கண்டேனே
ஓயே ஓ பக்கத்தில்
நீ என்னை கண்டாயா
ஓயே ஓ
ஆண் : பாக்கிறோம்
சிரிக்கிறோம் சேர்ந்து
நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும்
கற்பனை அழகே
ஆண் : நீ போகும்
தெரு ஓரம் நான்
நின்ற நாட்கள் பல
திரும்பாத உன் தலையும்
உதிர்த்திடுமே பூக்கள் சில
ஆண் : தென்றலில்
மோதினேன் எனக்கு
காயம் உன்னையே
தேடினேன் தடுமாறினேன்
ஆண் : சடு குடு விழிகள்
ஆடிட என் கனவிலும்
நீயே
ஆண் : நீ இல்லா நேரத்தில்
ஓடாது என் கடிகார முள்
எனை பார்த்து இதமாக
இன்றேனும் ஒரு வார்த்தை
சொல்
ஆண் : விடுமுறை நாட்களை
வெறுக்கிறேனே தினம் தினம்
பார்க்கணும் உனை நேரிலே
ஒரு முறை தயங்கி நீ பார்த்தது
மறக்குமா ஓ ஓ ஓ ……..
ஆண் : ஓ யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம்
ஆண் : யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம்
ஆண் : தூரத்தில் நீ
போக கண்டேனே
ஓயே ஓ பக்கத்தில்
நீ என்னை கண்டாயா
ஓயே ஓ
ஆண் : பாக்கிறோம்
சிரிக்கிறோம் சேர்ந்து
நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும்
கற்பனை அழகே