Album: Pencil
Artists: Shreya Ghoshal, Javed Ali
Music by:
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pencil
Artists: Shreya Ghoshal, Javed Ali
Music by:
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shreya Ghoshal And Javed Ali
Music By : G.V. Prakash Kumar
Male : {Ni Sa Re Da Ni Da
Ni Sa Re Da Ni Da
Ni Sa Re Re Da Ni
Re Re Ni Sa Da Ni Pa} (2)
Male : Kangalilae Kangalilae
Oru Kadugalavu Therigirathae
Yen Melae Yen Melae
Un Kurukuruppu Neligirathae
Female : Enakae Than Theriyaamal
Enai Siruga Siruga Izhanthen
Male : {De Da Ni Da Ni Da
De Da Ni Da Ni Da
Re Re Da Ni Da
De Da Ni Da Ni Da} (2)
Female : Kallai Kolathinil Erindhai
En Nenjil Valaiyangal Seithai
Male : Oh Thalli Nadanthida Virumbi
Nee Mella Aruginil Vanthaai
Female : Mudhan Mudhalaai
Mugavariyaai…
Unai Ninaithen
Nalla Mudiveduthen
Male : Meladai Thodumo
Moochennai Thodumo
Kai Viral Thodumo
Kaal Nagam Padumo
Male : Pattadai Illamal
Poo Pottum Illamal
Nee Vanthu Nindralum
Un Polae Varumo
Male : Oh..kangalilae Kangalilae
Oru Kadugalavu Therigirathae
Yen Melae Yen Melae
Un Kurukuruppu Neligirathae
Male : Vanna Udaigalil Vanthaal
En Ennam Sidharuthu Pennae
Female : Ennai Maraithitta Podhum
Adhai Kaatti Kodupathu Kannae
Male : Oru Puram Nee
Maru Puram Naan
Idaiyinil Yaa..rrr..
Female : Vetkam Thadupathai Paar
Male : Engae Naan Sendralum
Yen Paatil Nindralum
Pinnalae Nee Vanthaai
Pesamal Yean Sendrai
Male : Kar Kaalam Pol Indru
Sangeetha Sol Ondru
Nee Veesi Sendralum
Podhatho Enakku
Male : Ho..kangalilae Kangalilae
Oru Kadugalavu Therigirathae
Yen Melae Yen Melae
Un Kurukuruppu Neligirathae
Female : Ho.. Enakae Thaan Theriyaamal
Enai Siruga Siruga Izhanthen
Male : {De Da Ni Da Ni Da
De Da Ni Da Ni Da
Re Re Da Ni Da
De Da Ni Da Ni Da} (2)
Whistling : ……………………………
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஜாவேத் அலி
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : { நீ ச ரி டா நீ டா
நீ ச ரி டா நீ டா நீ ச ரி
ரி டா நீ ரி ரி நீ ச டா நீ ப } (2)
ஆண் : கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண் : எனக்கே தான்
தெரியாமல் எனை சிறுக
சிறுக இழந்தேன்
ஆண் : { டி டா நீ டா நீ டா
டி டா நீ டா நீ டா ரி ரி டா
நீ டா டி டா நீ டா நீ டா } (2)
பெண் : கல்லை குளத்தினில்
எறிந்தாய் என் நெஞ்சில்
வளையங்கள் செய்தாய்
ஆண் : ஓ தள்ளி நடந்திட
விரும்பி நீ மெல்ல
அருகினில் வந்தாய்
பெண் : முதன் முதலாய்
முகவரியாய் உனை
நினைத்தேன் நல்ல
முடிவெடுத்தேன்
ஆண் : மேலாடை
தொடுமோ மூச்சென்னை
தொடுமோ கை விரல் தொடுமோ
கால் நகம் படுமோ
ஆண் : பட்டாடை
இல்லாமல் பூ
போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ
ஆண் : ஓ கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
ஆண் : வண்ண உடைகளில்
வந்தால் என் எண்ணம்
சிதறுது பெண்ணே
பெண் : என்னை மறைத்திட்ட
போதும் அதை காட்டி
கொடுப்பது கண்ணே
ஆண் : ஒரு புறம் நீ
மறு புறம் நான்
இடையினில் யார்
பெண் : வெட்கம்
தடுப்பதை பார்
ஆண் : எங்கே நான்
சென்றாலும் என்
பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய்
பேசாமல் ஏன் சென்றாய்
ஆண் : கார் காலம்
போல் இன்று சங்கீத
சொல் ஒன்று நீ வீசி
சென்றாலும் போதாதோ
எனக்கு
ஆண் : ஹோ கண்களிலே
கண்களிலே ஒரு
கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே
உன் குறுகுறுப்பு நெளிகிறதே
பெண் : ஹோ எனக்கே தான்
தெரியாமல் எனை சிறுக
சிறுக இழந்தேன்
ஆண் : { டி டா நீ டா நீ டா
டி டா நீ டா நீ டா ரி ரி டா
நீ டா டி டா நீ டா நீ டா } (2)
விஷ்லிங் : ………………………