Album: Pasamalar
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Viswanathan- Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pasamalar
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Viswanathan- Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. B. Sreenivas And P. Susheela
Music By : Viswanathan- Ramamoorthy
Female : Ahaa..aaa..
Haha Haha ..aahaa..aaa
Haha Haha ..aahaa..aaa
Haha Aaa…
Male : Haha Haha Hahahaaaa
Ho Ho Ho Ho Ho Hohohoooo
Male : Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo
Male : Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo
Male : Salavai Kallae Silaiyaaga
Thanga Paalam Kaiyaaga
Malargalirandum Vizhiyaagaa..
Female : Mayanga Vaiththaalo
Male : Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo
Male : Muththu Manithiral Rathinamo
Moikuzhal Megha Sithiramo
Muththu Manithiral Rathinamo
Moikuzhal Megha Sithiramo
Female : Chekka Chivandha Idhalaalae
Sindhum Punnagai Mandhiramo
Chekka Chivandha Idhalaalae
Sindhum Punnagai Mandhiramo
Male : Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo
Male : Kanngal Mayangum Kannaanaal
Pengal Mayangum Pennaanaal
Kanngal Mayangum Kannaanaal
Pengal Mayangum Pennaanaal
Female : Ninaivil Mayangum Porulaanaal
Nilavil Mayangum Irulaanaal
Ninaivil Mayangum Porulaanaal
Nilavil Mayangum Irulaanaal
Male : Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo
Male : Anjanam Kondaal Nagai Kondaal
Achcham Naanamum Madam Kondaal
Anjanam Kondaal Nagai Kondaal
Achcham Naanamum Madam Kondaal
Female : Manjal Kungumam Malar Kondaal
Manadhai Serthu Yen Kondaal
Male : {Yaar Yaar Yaar Aval Yaaro
Female : Oor Per Thaan Theriyaadho..oo} (2)
Male & Female : Ahaa..haaha Aaa..(4)
Ohoo..ohoo..ooo..(4)
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : ஆஹா…ஆஅ…
ஹாஹா ஹாஹா ஆஹா…ஆஆ…
ஹாஹா ஹாஹா ஆஹா…ஆஆ…
ஹாஹா …ஆஆ…
ஆண் : ஹாஹா ஹாஹா
ஹஹஹ்ஹஹா…ஆஆ…
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓ..ஓ…
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : சலவைக்கல்லே சிலையாக
தங்க பாளம் கையாக
மலர்களிரண்டும் விழியாக
பெண் : மயங்கவைத்தாளோ…
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
பெண் : செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
பெண் : நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : அஞ்சனம் கொண்டாள்
நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
பெண் : மஞ்சள் குங்குமம்
மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண் மற்றும் பெண் :
ஆஹா …ஹா ஹா ஹா..(4)
ஓஹோ…ஓஹோ…ஓ….(4)