
Album: Paattukku Naan Adimai
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Paattukku Naan Adimai
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And S. Janaki
Music By : Ilayaraja
Male : Aaa…aaa…aaaa….aaaaaaaaa…..
Aaa…aa…aa…aaa…aaa…aaa….
Haa…aaa…haa..aa…haaa….aaa…..
Mm..mm..mm…oo
Male : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Unnai Chaeraadhu
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Solludhaa
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadudhaa
Male : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Unnai Chaeraadhu
Male : Kanavae Vaazhvaaga
Vaazhvae Kanavaaga
Valarthen Uyirai Veenaaga
Nedu Naal Payanam
Indrodu Oindhadhenna
Ninaivum Kanavum
Indrordu Saaindhadhenna
Poovukkulla Sogam Ellaam…
Female : Poovukkulla Sogam Ellaam
Yaar Ariya Koodum
Soodi Vitta Pinnaalae
Vaadi Adhu Saagum
Kaadhal Poiyaachu
Aadhu Kaanal Neeraachu
Idhayam Ondru Irandaachu
Female : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Ennai Chaeraadhu
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Solludhae
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadudhae
Female : Yaar Paadum Paadal Endraalum
Seraadhu Ennai Chaeraadhu
Female : Anbil Irandaedhu
Irundhaal Anbaedhu
Thunbam Ini Mel Ingaedhu
Marundhaal Pizhaikkum
Udal Thaanaa Naan Konden
Virundhaai Padaikkum
Isaiyaalae Naan Ezhundhen
Male : Unnai Pola Jeevan Mattum
Ketpadharkku Thaan
Thaenai Pola Dhevan Endhan
Kural Koduthaan
Kaanal Neer Ingae
Pudhu Gangai Neeraaga
Engengum Paayattum Kaadhal Vaazhattum
Both : Yaar Paadum Paadal Endraalum..mm..
Nam Paadal Polae Aagaadhu..uu…uu….
Kaatril Kalandhae Thaan
Pogum Oru Paattu
Kaadhil Ketkum Neram
Adhu Kaadhal Sollumae
Ezhai Vedham Kaadhal
Nam Nenjam Paadumae
Both : Yaar Paadum Paadal Endraalum
Nam Paadal Polae Aagaadhu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஅ
ஆஆஆ…..ஆஆ……ஆஅ…..
ஆஅ…..ஆஆ……ஆஅ……ஆஅ
ம்ம்ம்….ம்ம்ம்….ஓ…..ஓஒ…..
ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்…..
சேராது உன்னைச் சேராது
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுதா
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுதா…
ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும்
சேராது உன்னைச் சேராது
ஆண் : கனவே வாழ்வாக வாழ்வே கனவாக
வளத்தேன் உயிரை வீணாக
நெடு நாள் பயணம்
இன்றோடு ஓய்ந்ததென்ன
நினைவும் கனவும்
இன்றோடு சாய்ந்ததென்ன
ஆண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்……
பெண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்……
யார் அறியக் கூடும்
சூடி விட்ட பின்னாலே
வாடி அது சாகும்
காதல் பொய்யாச்சு
அது கானல் நீராச்சு
இதயம் ஒன்று இரண்டாச்சு……
பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்…..
சேராது என்னைச் சேராது
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுதே
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுதே…
பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்…..
சேராது என்னைச் சேராது
பெண் : அன்பில் இரண்டேது
இருந்தால் அன்பேது
துன்பம் இனி மேல் இங்கேது
மருந்தால் பிழைக்கும்
உடல்தானா நான் கொண்டேன்
விருந்தாய் படைக்கும்
இசையாலே நான் எழுந்தேன்
ஆண் : உன்னைப் போல ஜீவன் மட்டும்
கேட்பதற்குத்தான்
தேனைப் போல தேவன்
எந்தன் குரல் கொடுத்தான்
கானல் நீர் இங்கே
புது கங்கை நீராக
எங்கெங்கும் பாயட்டும்
காதல் வாழட்டும்…
இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்…..
நம் பாடல் போலே ஆகாது….உ….
காற்றில் கலந்தேதான்
போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம்
அது காதல் சொல்லுமே
ஏழை வேதம் காதல்
நம் நெஞ்சம் பாடுமே……
இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்…..
நம் பாடல் போலே ஆகாது….