
Album: Theertha Karaiyinile
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Theertha Karaiyinile
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. S. Chithra And Mano
Music By : Ilayaraja
Male : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen Ho
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Maalai Varum Naalai Ninaithaen
Malarum Kodithaen
Female : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen Ho
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Maalai Varum Naalai Ninaithaen
Malarum Kodithaen
Female : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen
Chorus : Dumdudum Dumdudum
Dumdudum Dumdudum
Dumdudum Dumdudum
Dumdudum Dumdudum
Dumdudum Dum Dumdudum Dum
Dumdudum Dum Dumdudum
Dum Dumdudum Dum
Male : Angingenaadhu… Haa…aa… Aa…
Haa…aaa…. Aa…
Angingenaadhu
Engum Un Ennangal Ennai Vidaadhu
Mangai Thodaadhu
Pongaadhu En Ullam Bodhai Varaadhu
Thaalaattu Paadi Thayangaamal Koodi
Thaai Endru Thaedi Thamizh Paadi Aadi
Male : Kannae
Female : Un Kanavu Vara
Male : Pennae
Female : Un Ninaivu Vara
Male : Kaadhal
Female : Pon Uravu Vara
Male : Kaiyil
Female : Un Varavu Vara
Male : Piriyaamalae Irundhu
Oru Virundhu Sugam Arundhu
Chorus : Mmm… Mm… Mmm… Mmm…
Mmm… Mm… Mmm… Mmm…
Female : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen Ho
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Maalai Varum Naalai Ninaithaen
Malarum Kodithaen
Female : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen
Female : Kannan Varaadhu….
Aaa… Aaa… Haa
Kannan Varaadhu
Kalyaana Pen Indru Inbam Peraadhu
Thookkam Varaadhu
Tholodu Nee Saerkka Yekkam Varaadhu
Yedaana Dhaegam Ezhudhaadha Baagam
Thaedaadha Mogam
Thirai Pottu Pogum
Female : Kalloorum
Male : Idhazh Irundhun
Female : Unnaadhu
Male : Oru Virundhu
Female : Kannaa
Male : En Arugirundhu
Female : Thara Vendum
Male : Thirumarundhu
Female : Poovodu Thaan Irukkum
Thaenodu Thaenaaga
Male : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Idhazhil Oru Amudham Kudithaen Ho
Female : Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Male : Tholil Unai Anaithaen Sugathil Udal Nanaithaen
Female : Maalai Varum Naalai Ninaithaen
Malarum Kodithaen
Male : Vizhiyil Pudhu Kavidhai Padithaen Ho
Female : Idhazhil Oru Amudham Kudithaen
Chorus : Mmm… Mm… Mmm… Mmm…
Mmm… Mm… Mmm… Mmm…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
பெண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
பெண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
குழு : டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும் டும்டுடும் டும்
டும்டுடும் டும் டும்டுடும்
டும் டும்டுடும் டும்
ஆண் : அங்கிங்கெனாது…….ஹா…..ஆஅ……ஆ……
ஹா…..ஆஅ……ஆ……
அங்கிங்கெனாது
எங்கும் உன் எண்ணங்கள் என்னை விடாது
மங்கை தொடாது
பொங்காது என் உள்ளம் போதை வராது
தாலாட்டுப் பாடி தயங்காமல் கூடி
தாய் என்று தேடி தமிழ் பாடி ஆடி
ஆண் : கண்ணே
பெண் : உன் கனவு வர
ஆண் : பெண்ணே
பெண் : உன் நினைவு வர
ஆண் : காதல்
பெண் : பொன் உறவு வர
ஆண் : கையில்
பெண் : உன் வரவு வர
ஆண் : பிரியாமலே இருந்து
ஒரு விருந்து சுகம் அருந்து
குழு : ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…..
பெண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
பெண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
பெண் : கண்ணன் வராது…….
ஆஅ……ஆஅ…..ஹா
கண்ணன் வராது
கல்யாணப் பெண் இன்று இன்பம் பெறாது
தூக்கம் வராது
தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது
ஏடான தேகம் எழுதாத பாகம்
தேடாத மோகம்
திரை போட்டுப் போகும்
பெண் : கள்ளூறும்
ஆண் : இதழ் இருந்து
பெண் : உண்ணாது
ஆண் : ஒரு விருந்து
பெண் : கண்ணா
ஆண் : என் அருகிருந்து
பெண் : தர வேண்டும்
ஆண் : திருமருந்து
பெண் : பூவோடுதான் இருக்கும்
தேனோடு தேனாக
ஆண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ
பெண் : தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
ஆண் : தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
பெண் : மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித் தேன்
ஆண் : விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
பெண் : இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
குழு : ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…..