
Album: Theertha Karaiyinile
Artists: Ilayaraja, Gangai Amaran
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Theertha Karaiyinile
Artists: Ilayaraja, Gangai Amaran
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja And Gangai Amaran
Music By : Ilayaraja
Male : Ushaaraiyaa Ushaaru…
Oranjaaram Ushaaru…
Male : Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Male : Aa… Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Male : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Buthi Ketta Ooru Maathuradhu Yaaru
Chorus : Buthi Ketta Ooru Maathuradhu Yaaru
Male : Aa… Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Chorus : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Aalaana Pinnaalae
Aththa Maga Ushaaru
Aththa Maga Valachu Podum
Machaanellaam Ushaaru
Male : Aalaana Pinnaalae Aththa Maga
Chorus : Ushaaru
Male : Aththa Maga Valachu Podum
Machaanellaam
Chorus : Ushaaru
Male : Enga Ooru Maariyammaa
Selaiya Thaan Kaanumammaa
Thangamuthu Maariyammaa
Thaaliya Thaan Paathukkammaa
Chorus : Enga Ooru Maariyammaa
Male : Selaiya Thaan Kaanumammaa
Chorus : Thangamuthu Maariyammaa
Male : Thaaliya Thaan Paathukkammaa
Male : Kadukkan Potta Kaadhum Ushaar
Kaappu Potta Kaiyum Ushaar
Thavalai Sombum Ushaaru
Thalaivar Annae Varaaru
Male : Ae Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Chorus : Ae Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Male : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Chorus : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Aa… Buthi Ketta Ooru
Maathuradhu Yaaru
Chorus : Aa… Buthi Ketta Ooru
Maathuradhu Yaaru
Male : Aa… Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Chorus : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Porulukkaaga Sollum Vaakku
Arulu Vaakku Aagaadhu
Arulu Vaakku Solli
Porula Vaangum Saami Ushaaru
Male : Aehae Porulukkaaga Sollum Vaakku
Arulu Vaakku Chorus : Aagaadhu
Male : Arulu Vaakku Solli
Porula Vaangum Saami
Chorus : Ushaaru
Male : Pallikkodam Katti Vechaan
Vaathiyaaru Illaiyadaa
Thanni Thotti Katti Vechaan
Thanniya Thaan Kaanomadaa
Chorus : Pallikkodam Katti Vechaan
Male : Vaathiyaaru Illaiyadaa
Chorus : Thanni Thotti Katti Vechaan
Male : Thanniya Thaan Kaanomadaa
Male : Naalellaam Vandhavanga
Naamellaam Indhiyaru
Oorukkooru Sandiyaru
Orumappaadu Ushaaru
Male : {Ushaaraiyaa
Male : Ushaaru
Male : Oranjaaram
Male : Ushaaru } (2)
Male : Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Male : Buthi Ketta Ooru
Maathuradhu Yaaru
Chorus : Buthi Ketta Ooru
Maathuradhu Yaaru
Male : Aa… Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Chorus : Aa… Ushaaraiyaa Ushaaru
Oranjaaram Ushaaru
Male : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
Chorus : Aa… Annan Thambi Akkaa Maaman
Ooru Pooraa Ushaaru
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உஷாரையா உஷாரு…
ஓரஞ்சாரம் உஷாரு…
ஆண் : உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
ஆண் : ஆ……உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
ஆண் : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
குழு : புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு
ஆண் : ஆ… உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
குழு : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : ஆளான பின்னாலே அத்த மக
அத்த மக உஷாரு
அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் உஷாரு
ஆண் : ஆளான பின்னாலே அத்த மக
குழு : உஷாரு
ஆண் : அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் ஆ
குழு : உஷாரு
ஆண் : எங்க ஊரு மாரியம்மா
சேலையத்தான் காணுமம்மா
தங்கமுத்து மாரியம்மா
தாலியத்தான் பாத்துக்கம்மா
குழு : எங்க ஊரு மாரியம்மா
ஆண் : சேலையத்தான் காணமம்மா
குழு : தங்கமுத்து மாரியம்மா
ஆண் : தாலியத்தான் பாத்துக்கம்மா
ஆண் : கடுக்கன் போட்ட காதும் உஷார்
காப்பு போட்ட கையும் உஷார்
தவலை சொம்பும் உஷாரு
தலைவரண்ணே வராரு
ஆண் : ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
குழு : ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
ஆண் : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
குழு : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : ஆ… புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு
குழு : புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு
ஆண் : ஆ… உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
குழு : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : பொருளுக்காக சொல்லும் வாக்கு
அருளு வாக்கு ஆகாது
அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி உஷாரு
ஆண் : ஏஹே பொருளுக்காக
சொல்லும் வாக்கு அருளு வாக்கு
குழு : ஆகாது
ஆண் : அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி
குழு : உஷாரு
ஆண் : பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
வாத்தியாரு இல்லையடா
தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
தண்ணியத்தான் காணோமடா
குழு : பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
ஆண் : வாத்தியாரு இல்லையடா
குழு : தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
ஆண் : தண்ணியத்தான் காணோமடா
ஆண் : நாளெல்லாம் வந்தவங்க
நாமெல்லாம் இந்தியரு
ஊருக்கொரு சண்டியரு
ஒருமப்பாட்டு உஷாரு
ஆண் : {உஷாரையா
ஆண் : உஷாரு
ஆண் : ஓரஞ்சாரம்
ஆண் : உஷாரு} (2)
ஆண் : அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
ஆண் : புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு
குழு : புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு
ஆண் : ஆ… உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
குழு : ஆ… உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு
ஆண் : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு
குழு : ஆ… அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு