Album: Pudhiya Bhoomi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhiya Bhoomi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : M. S. Vishwanathan
Male : Vizhiyae Vizhiyae Unakkenna Vaelai
Virundhukku Varavaa Naalaikku Maalai
Thoodho Solladi Medhuvaaga
Nee Thoodho Solladi Medhuvaaga
Ilam Tholgalilae Asaindhaadattumaa
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Female : Virundhu Endraalum Varalaam Varalaam
Marundhu Thandhaalum Tharalaam…
Virundhu Endraalum Varalaam Varalaam
Marundhu Thandhaalum Tharalaam
Idhil Naalai Enna Nalla Vaelai Enna
Ingu Naangu Kangalum Uravaada
Ingu Naangu Kangalum Uravaada
Male : Vizhiyae Vizhiyae Unakkenna Vaelai
Virundhukku Varavaa Naalaikku Maalai
Thoodho Solladi Medhuvaaga
Nee Thoodho Solladi Medhuvaaga
Ilam Tholgalilae Asaindhaadattumaa
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Male : Kannam Ennum Oru Kinnathilae
Karandha Paalirukkum Vannathilae
Karumbu Chaaru Kondu Varuvaayo
Kiliyae Konjam Tharuvaayo
Male : Kannam Ennum Oru Kinnathilae
Karandha Paalirukkum Vannathilae
Karumbu Chaaru Kondu Varuvaayo
Kiliyae Konjam Tharuvaayo
Female : Kettu Tharuvadhu Sari Thaanaa
Kiliyin Sondham Enna Adhu Thaanaa
Kettu Tharuvadhu Sari Thaanaa
Kiliyin Sondham Enna Adhu Thaanaa
Paalum Pazhamum Thaenum Thinaiyum
Naalum Tharuven Maelum Tharuven
Enna Vendum Innum Sollalaamaa
Male : Vizhiyae Vizhiyae Unakkenna Vaelai
Virundhukku Varavaa Naalaikku Maalai
Thoodho Solladi Medhuvaaga
Nee Thoodho Solladi Medhuvaaga
Female : Ilam Tholgalilae Asaindhaadattumaa
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Male : Kaaveri Karaiyin Orathilae
Thaalaattum Thendral Nerathilae
Kalandhu Pesi Kolla Varalaamaa
Kaniyae Konjam Tharalaamaa
Female : Aattrangarai Enna Avasiyamaa
Adhilum Konjam Enna Ragasiyamaa
Aattrangarai Enna Avasiyamaa
Adhilum Konjam Enna Ragasiyamaa
Male : Thaedhi Kurithu
Female : Oorai Azhaithu
Male : Kaalam Arindhu
Female : Maalai Anindhu
Both : Thara Vendum Thandhu Pera Vendum
Female : Aa… Aa… Aa… Aa…
Ooo… Oo.. Oo… Oo… Ooo… Ooo…
Male : Vizhiyae Vizhiyae Unakkenna Vaelai
Virundhukku Varavaa Naalaikku Maalai
Thoodho Solladi Medhuvaaga
Nee Thoodho Solladi Medhuvaaga
Female : Ilam Tholgalilae Asaindhaadattumaa
Nenjai Kettu Solladi Suvaiyaaga
Nenjai Kettu Solladi Suvaiyaaga
பாடகர்கள் : தி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
பெண் : விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட…….
இங்கு நான்கு கண்களூம் உறவாட…….
பெண் : விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
ஆண் : இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
ஆண் : கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
பெண் : கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
ஆண் : விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
பெண் : இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
ஆண் : காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தரலாமோ
பெண் : ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
ஆண் : தேதி குறித்து
பெண் : ஊரை அழைத்து
ஆண் : காலம் அறிந்து
பெண் : மாலை அணிந்து
இருவர் : தர வேண்டும் தந்து பெற வேண்டும்
பெண் : ஆ……ஆ……ஆ……ஆ…..
ஓஓ……ஓ…..ஓ…..ஓ………ஓஒ……ஓஒ……
ஆண் : விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
பெண் : இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக