Album: Pudhiya Bhoomi
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Pudhiya Bhoomi
Artists: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Ohooo Hooo Hooo Hooo Hooo Ooo …(4)
Female : Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Sevvandhi Poo Chendu Saerthu Mudichaen
Thenpaangu Paattondru Thaedi Padichaen
Sevvandhi Poo Chendu Saerthu Mudichaen
Thenpaangu Paattondru Thaedi Padichaen
Female : Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Female : Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
Female : Ohooo Hooo Hooo Hooo Hooo Ooo …
Hooo Hoo Ooo Hoo Hoo Ooo Oo Oo
Female : Kattaadha Poo Pandhu Thallaadudhu
Karuvandu Maelaaga Nindraadudhu
Female : Kattaadha Poo Pandhu Thallaadudhu
Karuvandu Maelaaga Nindraadudhu
Vanna Paavaadai Kaalodu Vilaiyaadudhu
Velli Paalaadai Pol Udal Padam Podudhu
Female : Adhai Paarthu Paarthu Kannum Nenjum
Thadai Podudhu Yedhu Thadai Podudhu
Female : Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Female : Lalaala Laalaalaala Lalaala Laalaalaala
Lalaala Laalaalaala Laalaalaalaalaa
Female : Thitthikkum Thaenaaru Undaagudhu
Jillendru Kaattrodu Karaiyaerudhu
Female : Thitthikkum Thaenaaru Undaagudhu
Jillendru Kaattrodu Karaiyaerudhu
Neeraadum Maelaadai Thaalaattudhu
Adhu Naer Vandhu Nenjai Thottu Thaenoottudhu
Female : Adhai Paarthu Paarthu Kannum Nenjum
Thadai Podudhu Yedhu Thadai Podudhu
Female : Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Sevvandhi Poo Chendu Saerthu Mudichaen
Thenpaangu Paattondru Thaedi Padichaen
Female : Nethiyilae Pottu Vaichaen
Nenjai Adhil Thottu Vaichaen
Female : Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
Ghumghumaajam Ghumghumaajam
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ…..(4)
பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேர்த்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
பெண் : …………………………
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹூ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஒ ஒ
பெண் : கட்டாத பூப்பந்து தள்ளாடுது
கருவண்டு மேலாக நின்றாடுது
பெண் : கட்டாத பூப்பந்து தள்ளாடுது
கருவண்டு மேலாக நின்றாடுது
வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது
வெள்ளிப்பாலாடை போல் உடல் படம் போடுது
பெண் : அதைப் பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் தடை போடுது
எது தடை போடுது
பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
பெண் : லாலால லாலாலால லாலால லாலாலால
லாலால லாலாலால லாலாலாலாலா
பெண் : தித்திக்கும் தேனாறு உண்டாகுது
ஜில்லென்ற காற்றோடு கரையேறுது
நீராடும் மேலாடை தாலாட்டுது
அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது
பெண் : அதைப் பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் கடை போடுது
எது தடை போடுது
பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேரத்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
பெண் : நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
பெண் : ……………………………………