
Album: Ladies & Gentlemen
Artists: Hariharan
Music by: Bharani
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ladies & Gentlemen
Artists: Hariharan
Music by: Bharani
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Hariharan
Music By : Bharani
Male : Oho….ho…laalaa….
Aahaa….aahaa….
Oho….ho…laalaa….
Aahaa….aahaa….
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa….
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa….
Male : Idhayam Enna Puththagamaa
Padiththu Vittu Thanthuvida
Kadhal Enna Kattidamaa
Idiththu Athai Kattivida
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa…
Male : Pennae Adi Pennae
Un Ullam Sugamaa
Pesu Oru Vaarththai
Nee Kallaa Maramaa…
Male : Anbe Un Kaiyil
Naan Viralaa Nagamaa
Nagamaai Kalainthaayae
Idhu Unakkae Thagumaa….
Male : Innoru Jenmaththil
Pennae Nee Ennaippol
Aanaaga Piranthu Varuvaai
Un Pola Pennai Nee Appothu Nesiththaal
Un Nenjin Vaethanai Arivaai
Male : Ulagaththin Mudivai
Ezhuthiya Avana Enakkoru Mudivai
Yaen Innum Sollavillai
Yaen Innum Sollavillai
Avan Oomai Illai Illai….
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa….
Male : Anbe En Kannil
Dhinam Kanneer Payanam
Innum Ithu Neendaal
Koncha Thooram Maranam
Male : Unnaal Adi Unnaal
En Aanma Urugum
Unnai Dhinam Thedi
Nuraiyeeral Karugum
Male : Eththanai Kadhalin Tholvigal Ullathu
Boomiyil Aazhaththil Puthainthu
Aththanai Sogamum Veliyil Vanthathu
En Iru Kangalil Vazhinthu
Male : Urakkaththin Naduvil
Thalaiyanaikkadiyil Kolusoli Varuthae
Antha Thunbam Inbamadi
Antha Inbam Thunbamadi
Uyir Thedum Unthan Madi….
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa….
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa….
Male : Idhayam Enna Puththagama
Padiththu Vittu Thanthuvida
Kadhal Enna Kattidamaa
Idiththu Athai Kattivida
Male : Vennilavae Vennilavae
Vaanaththa Vittuttu Vaa
Nenjukkulla Ullathellaam
Kaathula Sollidavaa…
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரணி
ஆண் : ஓஹோ……ஹோ….லாலா
ஆஹா…….ஆஹா…..
ஓஹோ……ஹோ….லாலா
ஆஹா…….ஆஹா…..
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்துவிட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டிவிட
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : பெண்ணே அடி பெண்ணே
உன் உள்ளம் சுகமா
பேசு ஒரு வார்த்தை
நீ கல்லா மரமா
ஆண் : அன்பே உன் கையில்
நான் விரலா நகமா
நகமாய் கலைந்தாயே
இது உனக்கே தகுமா
ஆண் : இன்னொரு ஜென்மத்தில்
பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்
உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால்
உன் நெஞ்சின் வேதனை அறிவாய்
ஆண் : உலகத்தின் முடிவை
எழுதிய அவனே எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை
ஏன் இன்னும் சொல்லவில்லை
அவன் ஊமை இல்லை இல்லை
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : அன்பே என் கண்ணில்
தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால்
கொஞ்ச தூரம் மரணம்
ஆண் : உன்னால் அடி உன்னால்
என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி
நுரையீரல் கருகும்
ஆண் : எத்தனை காதலின் தோல்விகள் உள்ளது
பூமியில் ஆழத்தில் புதைந்து
அத்தனை சோகமும் வெளியில் வந்தது
என் இரு கண்களில் வழிந்து
ஆண் : உறக்கத்தின் நடுவில்
தலையனைக்கடில் கொலுசொலி வருதே
அந்த துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா
ஆண் : இதயம் என்ன புத்தகமா
படித்து விட்டு தந்துவிட
காதல் என்ன கட்டிடமா
இடித்து அதை கட்டிவிட
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்
காதுல சொல்லிடவா