
Album: Ladies & Gentlemen
Artists: Swarnalatha
Music by: Bharani
Lyricist: Marks L. Saravanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ladies & Gentlemen
Artists: Swarnalatha
Music by: Bharani
Lyricist: Marks L. Saravanan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Swarnalatha
Music By : Bharani
Male : Kumbaalae Kumbaalae Kumbaa Haehae
Kumbaalae Kumbaalae Kumbaa Haehae
Kumbaalae Kumbaalae Kumbaa Haehae
Kumbaalae Kumbaalae Kumbaa Haehae
Kumbaalae Kumbaalae Kumbaa
Kumbaalae Kumbaalae Kumbaa
Kumthalak Kumbathalak Pala Pala Pak
Female : Jeya Jeya Kumbaa Kumbaalae Kumbaa
Thembaa Vathaalae Rambaa
Kadhal Enakku Vanthathu….
Female : Ae Ae Kambaa Naan Kaamaththu Paal
Sembaa Naan Kannadiththaal
Nenjil Ennennamo Pannuthu
Female : Idhu Kaadhal Kadhal Nenjai Mayakkum
Adhai Kaana Kaana Kangal Thudikkum
Oru Muththa Kirukku Enai Mutti Murukku
Hmm Unai Urukku Innum Irukku
Female : Jeya Jeya Kumbaa Kumbaalae Kumbaa
Thembaa Vathaalae Rambaa
Kadhal Enakku Vanthathu….
Male : ……………………
Female : Ae….thaamarai Poovil Yaeriya
Kendai Meenai Pola
En Thaavaniyin Ullae
Mothida Vendum Unthan Kangal
Female : ……………..
Female : Ae…..Moongilil Ulla
Vaaram Sellum Thendral Pola
Kaal Muttiyinil Vanthu
Meinthida Vendum Unthan Meesai
Female : Vaaigalum Vaaigalum
Naasiyum Naasiyum
Peigalum Peigalum
Kaalgalum Kaalgalum
Pinniya Pinnal Thulliya Thullal
Thaen Adhil Paainthiduthey
Female : Malumi Kaigalil Naattiya Kappalum
Eppadi Suttrumo Appadi Suttridum
Appadi Ippadi Eppadi Vendumo
Suttridum En Azhagae…..
Aa…..aa…..aa….aa…..
Female : Jeya Jeya Kumbaa Kumbaalae Kumbaa
Thembaa Vathaalae Rambaa
Kadhal Enakku Vanthathu….
Chorus : ………………….
Female : Hae….vaayudan Vaayum
Muththam Alikkum Muththam Naeram
Ada Muppathunaayiram Rasigai
Aasaiyithu Maeniyengum
Female : ……………………
Female : Hae….un Mugam Vanthu
En Mugaththodu Koodum Naeram
Oru Enbathu Thottu Raththamum
Ullae Vattri Pogum
Female : En Idhazh Un Idhazh
En Mugam Un Mugam
En Viral Un Viral
En Karam Un Karam
Aththanai Paagam Eththanai Mogam
Kondathu Ullapadi
Female : Apple-um Thiraatchchaiyum
Ondranai Ottiyae
Kaatchiyai Kaattidum
Angamum Ullathu
Ennathu Innathu Enbathu Enbathu
Seekiram Kandupidi
Aa…..aa…..aa…aa….
Female : Jeya Jeya Kumbaa Kumbaalae Kumbaa
Thembaa Vathaalae Rambaa
Kadhal Enakku Vanthathu….
Female : Ae Ae Kambaa Naan Kaamaththu Paal
Sembaa Naan Kannadiththaal
Nenjil Ennennamo Pannuthu
Female : Idhu Kaadhal Kadhal Nenjai Mayakkum
Adhai Kaana Kaana Kangal Thudikkum
Oru Muththa Kirukku Enai Mutti Murukku
Hmm Unai Urukku Innum Irukku
Female : Jeya Jeya Kumbaa Kumbaalae Kumbaa
Thembaa Vathaalae Rambaa
Kadhal Enakku Vanthathu….
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : பரணி
ஆண் : கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே….
கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே….
கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே….
கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே…..
கும்பாலே கும்பாலே கும்பா
கும்பாலே கும்பாலே கும்பா
கும்தலக் கும்தலக் பல பல பக்
பெண் : ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா
தெம்பா வந்தாலே ரம்பா
காதல் எனக்கு வந்தது
பெண் : ஏ ஏ கம்பா நான் காமத்து பால்
செம்பா நான் கண்ணடித்தால்
நெஞ்சில் என்னென்னமோ பண்ணுது
பெண் : இது காதல் காதல் நெஞ்சை மயக்கும்
அதை காண காண கண்கள் துடிக்கும்
ஒரு முத்த கிறுக்கு எனை முட்டி முறுக்கு
ஹ்ம்ம் உனை உருக்கு இன்னும் இருக்கு
பெண் : ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா
தெம்பா வந்தாலே ரம்பா
காதல் எனக்கு வந்தது…..
ஆண் : ……………………..
பெண் : ஏ……தாமரை பூவில் ஏறிய
கெண்டை மீனை போல
என் தாவணியின் உள்ளே
மோதிட வேண்டும் உந்தன் கண்கள்
பெண் : ………………..
பெண் : ஏ……..மூங்கிலில் உள்ள
வாரம் செல்லும் தென்றல் போல
கால் முட்டியினில் வந்து
மேய்ந்திட வேண்டும் உந்தன் மீசை
பெண் : வாய்களும் வாய்களும்
நாசியும் நாசியும்
பேய்களும் பேய்களும்
கால்களும் கால்களும்
பின்னிய பின்னல் துள்ளிய துள்ளல்
தேன் அதில் பாய்ந்திடுதே
பெண் : மாலுமி கைகளில் நாட்டிய கப்பலும்
எப்படி சுற்றுமோ அப்படி சுற்றிடும்
அப்படி இப்படி எப்படி வேண்டுமோ
சுற்றிடும் என் அழகே……
ஆ…..ஆ……ஆ…..ஆ…….
பெண் : ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா
தெம்பா வந்தாலே ரம்பா
காதல் எனக்கு வந்தது…..
குழு : ………………………………
பெண் : ஹே….வாயுடன் வாயும்
முத்தம் அளிக்கும் முத்தம் நேரம்
அட முப்பதுனாயிரம் ரசிகை
ஆசையிது மேனியெங்கும்
பெண் : ……………….
பெண் : ஹே…உன் முகம் வந்து
என் முகத்தோடு கூடும் நேரம்
ஒரு என்பது தொட்டு ரத்தமும்
உள்ளே வற்றி போகும்
பெண் : என் இதழ் உன் இதழ்
என் முகம் உன் முகம்
என் விரல் உன் விரல்
என் கரம் உன் கரம்
அத்தனை பாகம் எத்தனை மோகம்
கொண்டது உள்ளபடி
பெண் : ஆப்பிளும் திராட்டசையும்
ஒன்றனை ஒட்டியே
காட்சியை காட்டிடும்
அங்கமும் உள்ளது
என்னது இன்னது என்பது என்பது
சீக்கிரம் கண்டுபிடி….
ஆ…..ஆ……ஆ…..ஆ…….
பெண் : ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா
தெம்பா வந்தாலே ரம்பா
காதல் எனக்கு வந்தது
பெண் : ஏ ஏ கம்பா நான் காமத்து பால்
செம்பா நான் கண்ணடித்தால்
நெஞ்சில் என்னென்னமோ பண்ணுது
பெண் : இது காதல் காதல் நெஞ்சை மயக்கும்
அதை காண காண கண்கள் துடிக்கும்
ஒரு முத்த கிறுக்கு எனை முட்டி முறுக்கு
ஹ்ம்ம் உனை உருக்கு இன்னும் இருக்கு
பெண் : ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா
தெம்பா வந்தாலே ரம்பா
காதல் எனக்கு வந்தது…..