
Album: Ladies & Gentlemen
Artists: Harish, Swarnalatha
Music by: Bharani
Lyricist: Punniyamurthy
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ladies & Gentlemen
Artists: Harish, Swarnalatha
Music by: Bharani
Lyricist: Punniyamurthy
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Harish And Swarnalatha
Music By : Bharani
Female : …………….
Male : Aaa……rukkumani Rukkumani Neethaanae….
Dhenam Paththumani Aanathumae Aa….haan Haan….
Female : Ooty Malai Saaththukodi Naanthaane
Vanthu Ooththi Kudi Ooththi Kudi Neethaane
Male : Hae Mappula Mappula Nee Mayangaathae
Enna Muththmida Muththamida Nerungaathae….
Female : Naan Thottathumae Thulli Thulli Kuthikkaathae
Rendu Kannulathaan Kadhal Valai Virikkaathae
Male : Rukkumani Rukkumani Neethaanae….
Dhenam Paththumani Aanathumae Aa….haan Haan….
Male : Hae Manakkum Malligai Poovae
Mayangi Mayangi Thaanae
Konja Konjamaai Konja Konjamaai
Konji Pesa Vaamaa Aa….aahaan Haan
Female : Naan Kulungi Kulungi Vaaraen
Kozhunthu Veththalai Thaaraen
Vidha Vidhamaai Vidha Vidhamaai
Vevaram Sollu Mamaa Aa….aahaa Haan Aa….
Male : Nee Sirichchu Sirichchiyae Sarasam Pannura
Nee Urasi Urasiyae En Usura Kollura
Female : Nee Nerungi Nerungiyae En Nenja Killura
Nee Virumbi Virumbiyae En Kayil Allura
Male : Idhayam Muzhukka Inikka Inikka
Iravu Muzhuthum Rasikka Rasikka Vaa….aa…
Female : Rukkumani Rukkumani Naanthaanae….
Dhenam Paththumani Aanathumae Hmmhmm….
Female : Naan Palingu Kallu Thaeru
Pazhaga Pazhaga Paaru
En Mugaththazhagu Paarththuputtu
Eduththu Podu Nooru Aa…..aahaan Haan Aa….
Male : Aa….enakkum Unakkuthaane
Poruththam Irukku Maanae
Nenjil Inikkum Nenjil Iikkum
Kombu Naattu Thaenae Aa….aahaan Haan Aa….
Female : Ae….sinungi Sinungithaan Nee Seendi Paakkura
En Kannu Rendula Nee Anala Moottura
Male : Ae….ulagam Muzhukkaththaan Ada Azhagu Irukkuthu
Athu Unna Paaththuthaan Dhenam Ooththu Edukkuthu
Female : Kanakku Paadam Edukka Theriyum
Unakku Solli Puriya Vaikkavaa….aa….aa….
Male : Aaa……rukkumani Rukkumani Neethaanae….
Dhenam Paththumani Aanathumae Aa….haan Haan….
Female : Ooty Malai Saaththukodi Naanthaane
Vanthu Ooththi Kudi Ooththi Kudi Neethaane
Male : Hae Mappula Mappula Nee Mayangaathae
Enna Muththmida Muththamida Nerungaathae….
Female : Naan Thottathumae Thulli Thulli Kuthikkaathae
Rendu Kannulathaan Kadhal Valai Virikkaathae
Male : Haei Rukkumani Rukkumani Neethaanae….
Dhenam Paththumani Aanathumae Aa….haan Haan….
பாடகர்கள் : ஹரிஷ் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : பரணி
பெண் : ……………………………..
ஆண் : ஆஅ……ருக்குமணி ருக்குமணி நீதானே…..
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ…..ஹான் ஹான்
பெண் : ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே
ஆண் : ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே…..
பெண் : நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே……
ஆண் : ருக்குமணி ருக்குமணி நீதானே…..
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ….ஹான் ஹான்….
ஆண் : ஹே மணக்கும் மல்லிகை பூவே
மயங்கி மயங்கி தானே
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்ச கொஞ்சமாய்
கொஞ்சி பேச வாமா ஆ….ஆஹான் ஹான்
பெண் : நான் குலுங்கி குலுங்கி வாரேன்
கொழுந்து வெத்தலை தாரேன்
வித விதமாய் வித விதமாய்
வெவரம் சொல்லு மாமா ஆ..ஆஹான் ஹான் ஆ…
ஆண் : நீ சிரிச்சு சிரிச்சியே சரசம் பண்ணுற
நீ உரசி உரசியே என் உசுர கொல்லுற
பெண் : நீ நெருங்கி நெருங்கியே என் நெஞ்ச கிள்ளுற
நீ விரும்பி விரும்பியே என கையில் அள்ளுற
ஆண் : இதயம் முழுக்க இனிக்க இனிக்க
இரவு முழுதும் ரசிக்க ரசிக்க வா…..ஆ……
பெண் : ருக்குமணி ருக்குமணி நான்தானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஹ்ம்ம்ஹ்ம்ம்…..
பெண் : நான் பளிங்கு கல்லு தேரு
பழக பழக பாரு
என் முகத்தழகு பார்த்துபுட்டு
எடுத்து போடு நூறு ஆ….ஆஹான் ஹான் ஆ…
ஆண் : ஆ…..எனக்கும் உனக்கும்தானே
பொருத்தம் இருக்கு மானே
நெஞ்சில் இனிக்கும் நெஞ்சில் இனிக்கும்
கொம்பு நாட்டு தேனே ஆ….ஆஹான் ஹான் ஆ….
பெண் : ஏ….சிணுங்கி சினுங்கிதான் நீ சீண்டி பாக்குற
என் கண்ணு ரெண்டுல நீ அனல மூட்டுற
ஆண் : ஏ….உலகம் முழுக்கத்தான் அட அழகு இருக்குது
அது உன்ன பாத்துதான் தெனம் ஊத்து எடுக்குது
பெண் : கணக்கு பாடம் எடுக்க தெரியும்
உனக்கு சொல்லி புரிய வைக்கவா….ஆ…..ஆஅ…..
ஆண் : ஆஅ……ருக்குமணி ருக்குமணி நீதானே….
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ…ஹான் ஹான்
பெண் : ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே…..
ஆண் : ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே
பெண் : நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே……
ஆண் : ஹேய் ருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ….ஹான் ஹான்…..