Vellarikka Song Lyrics - Malaiyoor Mambattiyan

Vellarikka Song Poster

Album: Malaiyoor Mambattiyan

Artists: Gangai Amaran, S. P. Sailaja

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vellarikka Song Lyrics - English & Tamil


Vellarikka Song Lyrics in English

Singers : Gangai Amaran And S. P. Sailaja


Music By : Ilayaraja


Male : Oorukulla Thanniyilla
Urupadiyaa Velaichchalillae
Chorus : Aaa…..ha…..aa….
Male : Pachcha Vayal Kaayuthammaa
Paarththa Sanam Vaaduthamma
Chorus : Aaa…..ha…..aa….


Male : Panjam Pasi Theeththu Vida
Paavigala Kaaththu Vida
Chorus : Aaa…..ha…..aa….
Male : Paarvathiyae Eswariyae
Manasu Irangi Vanthidammaa
Chorus : Aaa…..ha…..aa….


Chorus : Aaa…..aaa….


Female : Vellarikka Pinju Onnu
Veedhiyilae Aaduthadi
Moththathilae Kuththagaiyaa
Mogaththukku Oththigaiyaa
Vanthathellam Vaangikkanga
Vaarathellam Thaangikkanga


Female : Hae Vellarikka Pinju Onnu
Veedhiyilae Aaduthadi


Chorus : ………………….


Female : Kaiyodu Sugangala
Kaalodu Padhangal Thanthenaiyaa
Kannodu Virunthida Nenjodu
Arunthida Vanthaenaiyaa


Female : Kaiyodu Sugangala
Kaalodu Padhangal Thanthenaiyaa
Kannodu Virunthida Nenjodu
Arunthida Vanthaenaiyaa


Female : Urpaththiya Perukka
Ada Ungala Kooda Marakka
Enna Paththi Nenainga
Vanthu Istampola Anainga
Kattalai Idunga Virunthu Virunthu
Kannukkul Irukku Marunthu Marunthu


Female : Vellarikka Pinju Onnu
Veedhiyilae Aaduthadi
Moththathilae Kuththagaiyaa
Mogaththukku Oththigaiyaa
Vanthathellam Vaangikkanga
Vaarathellam Thaangikkanga


Female : Hae Vellarikka Pinju Onnu
Veedhiyilae Aaduthadi


Chorus : ………………….


Female : Koththodu Parichchathu Kummunnu
Sirikkira Ponnaanathu
Pitthaana Manangala Pinaala
Izhukura Kannaanathu


Female : Koththodu Parichchathu Kummunnu
Sirikkira Ponnaanathu
Pitthaana Manangala Pinaala
Izhukura Kannaanathu


Female : Kattalaiya Valakkum
Adhu Kanniyoda Pazhakkam
Kandapadi Izhukkum
Adhu Kaama Devan Vazhakkam
Kattalai Idunga Virunthu Virunthu
Kannukkul Irukku Marunthu Marunthu


Female : Vellarikka Pinju Onnu
Veedhiyilae Aaduthadi
Moththathilae Kuththagaiyaa
Mogaththukku Oththigaiyaa
Vanthathellam Vaangikkanga
Vaarathellam Thaangikkanga


Female : Vellarikka
Chorus : Pinju Onnu
Female : Veedhiyilae
Chorus : Aaduthadi
Female : Moththathilae Kuththagaiyaa
Mogaththukku Oththigaiyaa
Vanthathellam Vaangikkanga
Vaarathellam Thaangikkanga


Chorus : Vellarikka
Female : Hae Hae
Chorus : Pinju Onnu
Female : Hae Hae
Chorus : Veedhiyilae
Female : Hae Hae
Chorus : Aaduthadi



Vellarikka Song Lyrics in Tamil

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊருக்குள்ள தண்ணியில்ல
உருப்படியா வெளச்சலில்லே…
குழு : ஆஆ…….ஹ……ஆ….
ஆண் : பச்ச வயல் காயுதம்மா
பாத்த சனம் வாடுதம்மா…
குழு : ஆஆ…….ஹ……ஆ….

ஆண் : பஞ்சம் பசி தீத்து விட
பாவிகள காத்து விட…
குழு : ஆஆ…….ஹ……ஆ….
ஆண் : பார்வதியே ஈஸ்வரியே
மனசிறங்கி வந்திடம்மா…
குழு : ஆஆ…….ஹ……ஆ….

குழு : ஆஆ…….ஆஅ…….

பெண் : வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க……

பெண் : ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி

குழு : ……………………..

பெண் : கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா…..
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா…..

பெண் : கையோடு சுகங்கள காலோடு
பதங்கள தந்தேனையா…..
கண்ணோடு விருந்திட நெஞ்சோடு
அருந்திட வந்தேனையா…..

பெண் : உற்பத்திய பெருக்க
அட உங்கள கூட மறக்க
என்னப் பத்தி நெனைங்க
வந்து இஷ்டம் போல அணைங்க
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

பெண் : வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க……

பெண் : ஹே வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி

குழு : ………………………..

பெண் : கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது

பெண் : கொத்தோடு பறிச்சது கும்முனு
சிரிக்கிற பொண்ணானது
பித்தான மனங்கள பின்னால
இழுக்குற கண்ணானது

பெண் : கட்டளைய வளக்கும்
அது கன்னியோட பழக்கம்
கண்ட படி இழுக்கும்
அது காம தேவன் வழக்கம்
கட்டளை இடுங்க விருந்து விருந்து
கண்ணுக்குள் இருக்கு மருந்து மருந்து

பெண் : வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு
வீதியிலே ஆடுதடி
மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க……

பெண் : வெள்ளரிக்கா
குழு : பிஞ்சு ஒண்ணு
பெண் : வீதியிலே
குழு : ஆடுதடி
பெண் : மொத்தத்திலே குத்தகையா
மோகத்துக்கு ஒத்திகையா
வந்ததெல்லாம் வாங்கிக்கங்க
வாரதெல்லாம் தாங்கிக்கங்க……

குழு : வெள்ளரிக்கா
பெண் : ஹே ஹே
குழு : பிஞ்சு ஒண்ணு
பெண் : ஹே ஹே
குழு : வீதியிலே
பெண் : ஹே ஹே
குழு : ஆடுதடி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Chinna Ponnu Selai lyrics
  • Chinna Ponnu Selai Malaiyoor Mambattiyan Tamil song lyrics
  • Chinna Ponnu Selai lyrics in Tamil
  • Tamil song lyrics Chinna Ponnu Selai
  • Chinna Ponnu Selai full lyrics
  • Chinna Ponnu Selai meaning
  • Chinna Ponnu Selai song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...