
Album: Malaiyoor Mambattiyan
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Malaiyoor Mambattiyan
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja And S. Janaki
Music By : Ilayaraja
Male : Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Male : Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Engae Maaraapu
Mayilae Nee Po….
Venaam Veeraappu..
Female : Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Kaiyae Maaraappu
Varuvaen Nee Vaa
Venaam Veeraappu..
Female : Neer Pogum Vazhiyodu
Thaanpogum En Selai
Nee Pogum Vazhi Thedi
Varuvaenae Pinnaala
Male : Vazhi Theriyaatha Aaru Idhu
Idha Nambiththaana Ooduvathu
Female : Pudhu Vellam Searumpothu
Vazhi Enna Paadhai Enna
Kaattraagi Veesum Pothu
Thasai Enna Desam Enna
Male : Manasa Thaazh Pottu
Mayilae Nee Po….
Venaam Vilaiyaattu
Female : Ahaa…..Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Kaiyae Maaraappu
Male : Mayilae Nee Po….
Venaam Veeraappu..
Female : ………………..
Male : En Meala Nee Aasai
Kondaalum Thappilla
Endraalum Kuyilukku
Nindraada Koppilla
Female : Nee Thantha Thaali Mudinju Vachchen
Unna Nambithaanae Olichchu Vachchen
Male : Pollaappu Vaenaa Pulla
Poochchoodum Kaalam Valla
Naan Thoonga Paayum Illa
Nee Vanthaa Niyaayam Illa
Veenaa Koopaadu Veruvaen
Nee Vaa Rosaa Poo Soodu
Male : Chinna Ponnu Selai
Shenbagappoo Pola
Female : Naanaa Naa Naanaa
Lallaa Llaa Laa Laalaa Laallaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
ஆண் : சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
எங்கே மாராப்பு……
மயிலே நீ போ வேணாம் வீராப்பு…..
பெண் : சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு….
வருவேன் நீ வா வேணா வீராப்பு….
பெண் : நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால
ஆண் : வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெண் : புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன
ஆண் : மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..
பெண் : அஹா….சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு….
ஆண் : மயிலே நீ போ வேணாம் வீராப்பு…..
பெண் : ஓஒ……ஓஓஹோ….ஓ….
ஓஒ……ஓஒ…..ஓ…..
ஆண் : என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்ல..
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்ல..
பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன்
ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
வீணா கூப்பாடு வருவேன்
நீ வா ரோசா பூ சூடு…..
ஆண் : சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
பெண் : நானா நா னானா
லல்லா ல்லா லா லாலா லால்லா