
Album: Malaiyoor Mambattiyan
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Malaiyoor Mambattiyan
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Aaa…..aaa….aah…..aah…..
Aa…..aaa…..aa…..aaa…..aah….aah….
Male : Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae
Male : Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Male : Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae…..ae…
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae….ae….
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Male : Aahaa….ae….
Ettu Thala Vetti Vachchaan
Santhaiyila Kotti Vachchaan
Kodumaiya Thatti Vachchaan
Verenna Michcham Vachchaan
Male : Mullu Maelathaan Paduththaan
Yaelaikellam Poo Virichchaan
Aththi Mala Paarai
Innum Pesuthavan Perai
Antha Aththi Mala Paarai
Innum Pesuthavan Perai
Male : Hae Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae…..ae…
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae….ae….
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Male : Ae….Kannaaththaa Vaazh Vanthaa
Mamnattiyaan Kooda Vanthaa
Thaalikava Aasaipattaa
Thunbaththukku Vaakkappattaa
Sorkaththukku Saenthu Vara
Uththaravu Vaangiputtaa
Enna Kadhaiyaachchu
Ava Idipodinja Naaththu
Aamaa Enna Kadhaiyaachchu
Ava Iduppodinja Naaththu
Male : Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae…..ae…
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae….ae….
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Male : Thangam Pola Varnamadi
Pulli Kotta Soranamadi
Paththu Pera Paaththavadi
Paththinithaan Maththapadi
Mambattiyaan Saagaiyilae
Than Usura Vittavadi
Maadhaviyaa Poranthaa
Ava Kannagiyaa Eranthaa
Aamaa Maadhaviyaa Poranthaa
Ava Kannagiyaa Eranthaa….aa….aa….
Male : Kaattu Vazhi Pora
Ponnae Kavala Padaathae…..ae…
Kaattu Puli Vazhi Marikkum
Kalangi Nikkaathae….ae….
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
Mambattiyaan Peru
Sonnaa Puli Odhungum Paaru
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ……ஆஅ……ஆஹ்…..ஆஹ்….
ஆஅ…..ஆ…..ஆ…….ஆஅ……ஆஹ்…..ஆஹ்….
ஆண் : காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே
ஆண் : காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண் : காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே….ஏ….
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே….ஏ….
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
அந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண் : ஆஹா… ஏ…….
எட்டுத் தல வெட்டி வச்சான்
சந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய தட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்
ஆண் : முள்ளு மேலதான் படுத்தான்
ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான்
அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை
அந்த அத்திமலப் பாறை
இன்னும் பேசுதவன் பேரை
ஆண் : ஹே காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே….ஏ….
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே….ஏ….
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
அந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண் : ஏ…….கண்ணாத்தா வாழ வந்தா
மம்பட்டியான் கூட வந்தா
தாலிக்கவ ஆசப்பட்டா
துன்பத்துக்கு வாக்கப்பட்டா
சொர்க்கத்துக்கு சேந்து வர
உத்தரவு வாங்கிபுட்டா
என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
ஆமா என்ன கதையாச்சு
அவ இடுப்பொடிஞ்ச நாத்து
ஆண் : காட்டு வழி போற
காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே….ஏ….
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே….ஏ….
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
இந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண் : தங்கம் போல வர்ணமடி
புள்ளிக் கோட்ட சொர்ணமடி
பத்து பேர பாத்தவடி
பத்தினி தான் மத்தபடி
மம்பட்டியான் சாகையிலே
தன் உசர விட்டவடி
மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா
ஆமா மாதவியா பொறந்தா
அவ கண்ணகியா எறந்தா….ஆ…..ஆ….
ஆண் : காட்டு வழி போற
காட்டு வழி போற
பொண்ணே கவலப்படாதே….ஏ….
காட்டுப் புலி வழி மறிக்கும்
கலங்கி நிக்காதே….ஏ….
மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு
இந்த மம்பட்டியான் பேரு
சொன்னா புலி ஒதுங்கும் பாரு…..