
Album: Samar
Artists: Udit Narayanan and Shweta Mohan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Samar
Artists: Udit Narayanan and Shweta Mohan
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Udit Narayanan And Shweta Mohan
Music By : Yuvan Shankar Raja
Male : Vellai Mayil Vennilaavil Koothaada
Oru Kanni Puyal Kangalukul Kaathaada
Unnai Kaadhal Endra Vaarthayaalae
Solli Solli Naan Paada
Female : Ezhu Vanna Pattaampoochi Azhagodu
Un Sollukkaaga Kaathirupen Uyirodu
Naan Kadhal Endra Koottukullae
Vazhavendum Unnodu ..
Male : Aasai Ninaivadi
Idhu Aaraam Piraiyadi
Unai Kanden Oru Nodi
Adhu Kaadhal Mudhar Padi
Female : Meesai Pullin Mel
Ival Mutham Panithuli ..
Male : Hey Hey Hey….ey Ey
Female : Iru Idhayam Seravae
Male : Ho Ho Hooo
Female : Ini Illai Idaiveli..
Male : Vellai Mayil Vennilaavil Koothaada
Oru Kanni Puyal Kangalukul Kaathaada
Unnai Kaadhal Endra Vaarthayaalae
Solli Solli Naan Paada
Female : Hai Yai Yae…
Male : Brindhaavanam.. Thoongaadhu Vaanam
Ringaaram Paadum Vandu
Endhan Kaiyyodu Venum ..
Female : Raakozhiyaai Koovuthu Moochu
Kairegai Noolil Neitha
Selai Mundhaanai Aachu…
Male : Sadhai Nila Unnai Nenjilae
Vidhaiyena Moodi Vaikavaa
Madham Pidithaadum Yaanaiyaai
Manakulam Venneer Aana Pinbu Kooda
Poopookudhae..
Female : Moondraam Pirai Munnooru Megam
Soozhndhaalum Indha Thingal
Undhan Kannadiyagum….
Male : Aana Varai Aanandha Mogam
Annaandhu Paarthaal Endhan
Kaadhal Aagaayam Aagum…
Female : Mazhai Thuli Vaanil Thanginaal
Manalveli Eeram Aagumaa
Suvai Suvai Endru Koorinen
Mudhal Mudhal Mutham Ennum
Poovai Killi Muthaaduvaa…
Female : Meesai Pullin Mel
Ival Mutham Panithuli ..
Male : Hey Hey Hey….ey Ey
Female : Iru Idhayam Seravae
Male : Ho Ho Hooo
Female : Ini Illai Idaiveli..
பாடகர்கள் : உதித் நாராயணன்
மற்றும் ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : வெள்ளை மயில்
வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல்
கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட
பெண் : ஏழு வண்ண
பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக
காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
ஆண் : ஆசை நினைவடி
இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி
பெண் : மீசை புல்லின் மேல்
இவள் முத்தம் பனி துளி
ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ
பெண் : இரு இதயம் சேரவே
ஆண் : ஹோ ஹோ ஹோ
பெண் : இனி இல்லை இடைவெளி
ஆண் : வெள்ளை மயில்
வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல்
கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தையாலே
சொல்லி சொல்லி நான் பாட
பெண் : ஹை யை யே
ஆண் : பிருந்தாவனம் …
தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு
எந்தன் கையோடு வேண்டும்
பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் நெய்த
சேலை முந்தானையாச்சு
ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குளம் வெந்நீர் ஆன
பின்பு கூட பூ பூக்குதே
பெண் : மூன்றாம் பிறை
முந்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள்
உந்தன் கண்ணாடியாகும்
ஆண் : ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன்
காதல் ஆகாயம் ஆகும்
பெண் : மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா
சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும்
பூவை கிள்ளி முத்தாடவா…
பெண் : மீசை புல்லின் மேல்
இவள் முத்தம் பனி துளி
ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ
பெண் : இரு இதயம் சேரவே
ஆண் : ஹோ ஹோ ஹோ
பெண் : இனி இல்லை இடைவெளி