
Album: Kundakka Mandakka
Artists: Vadivelu
Music by: Bharathwaj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kundakka Mandakka
Artists: Vadivelu
Music by: Bharathwaj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vadivelu
Music By :Â Bharathwaj
Male : Kallu Kudichen
Bothai Yerala
Kanja Izhuthen
Kickku Yerala
Kuppi Adichen
Dappi Adichen
Yerala Yerala
Male : Yen Pa….
Male : Enna No Pa
Vanthuttaanyaa
Vanthuttaanyaa……
Male : Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Aathi Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Male : Enna Vaaya Pudunga Vanthuttaan
Vambizhukka Vanthuttaan
Thol Urikka Vanthuttaan Doi
Enna Nondi Paakka Vanthuttaan
Nongedukka Vanthuttaan
Dangu Vaara Akkuraan Doi
Male : Kundakka Mandakka Pesuraan
Kokki Pottu Ezhukkuraan
Konga Payalaa Aakkuraan Saami
Male : Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Male : Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Aathi Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Whistling : ……………………………..
Male : Chandramukiya Paaththuputten
Devar Magana Paaththuputten
Santhoshama Thaan Irunthen Naanae
Sachinaiyum Paaththuputten
Sathyaraja Paathtuputten
Sangadamae Angilla Thaanae
Male : Ivan Tholla Thaanga Mudiyalae
Naanu Iravellaam Thoongamudiyalae
Gala Galannu Pesa Mudiyalae
Naanu Kanda Pakkam Meya Mudiyalae
Male : Ambu Vechu Alaiyuraan
Appappo Yevuraan
Innum Enna Pannuvaano Saami
Male : Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Male : Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Aathi Vanthuttaan
Vanthuttaan
Vantutttaanyaa
Male : Vettri Kodi Kattiputten
Winnerula Kalakkiputten
Villangamae Angilla Saami
Silenta Paakkuraan
Sounda Korachu Pesuraan
Adikkaama Valikkuthaiya Saami
Male : Entha Oorum Poga Mudiyalae
Ennaal Escapeu Aaga Mudiyalae
Ivan Saetta Endru Theerumo
Enakku Intha Bayam Endru Maarumo
Male : Velagi Velagi Ponaalum
Veenu Vambu Izhukkuraan
Thikki Mukki Nogurenae Saami
Male : Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Male : Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Kundakka Mandakka
Male : Vanthuttaanyaa
Vanthuttaanyaa
பாடகர் : வடிவேலு
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : கல்லு குடிச்சேன்
போதை ஏறல
கஞ்சா இழுத்தேன்
கிக்கு ஏறல
குப்பி அடிச்சேன்
தப்பி அடிச்சேன்
ஏறல ஏறல
ஆண் : ஏன் பா…..
ஆண் : என்ன நோ பா
வந்துட்டான்யா
வந்துட்டான்யா
ஆண் : வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆத்தி வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான்
வம்பிழுக்க வந்துட்டான்
தோல் உரிக்க வந்துட்டான் டோய்
என்ன நோண்டி பாக்க வந்துட்டான்
நொங்கெடுக்க வந்துட்டான்
டங்கு வாரா ஆக்குறான் டோய்
ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான்
கொக்கி போட்டு இழுக்குறான்
கொங்கா பயலா ஆக்குறான் சாமி
ஆண் : குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
ஆண் : வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆத்தி வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
விசில் : …………………..
ஆண் : சந்திரமுகிய பாத்துப்புட்டன்
தேவர்மகன பார்த்துப்புட்டான்
சந்தோசமாதான் இருந்தேன் நானே
சச்சினையும் பார்த்துபுட்டேன்
சத்தியராஜ பார்த்துபுட்டேன்
சங்கடமே அங்கில்ல சாமி
ஆண் : இவன் தொல்லை தாங்க முடியல
நானு இரவெல்லாம் தூங்கமுடியல
கல கலன்னு பேச முடியல
நானு கண்ட பக்கம் மேய முடியல
ஆண் : அம்பு வச்சு அலையுறான்
அப்பப்போ ஏவுறான்
இன்னும் என்ன பண்ணுவானோ சாமி
ஆண் : குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
ஆண் : வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆத்தி வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆண் : வெற்றி கொடி கட்டிப்புட்டேன்
வின்னருகுள்ள கலக்கிபுட்டேன்
வில்லங்கமே அங்கில்ல சாமி
சைலன்ட்டா பாக்குறான்
சவுண்டா கொறச்சு பேசுறான்
அடிக்காம வலிக்குதையா சாமி
ஆண் : எந்த ஊரும் போக முடியல
என்னால் எஸ்கேப் ஆக முடியல
இவன் சேட்ட என்று தீருமோ
எனக்கு இந்த பயம் என்று மாறுமோ
ஆண் : வெலகி வெலகி போனாலும்
வீணு வம்பு இழுக்குறான்
திக்கி முக்கி நோகுறேனே சாமி
ஆண் : குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
ஆண் : வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆத்தி வந்துட்டான்
வந்துட்டான்
வந்துட்டான்யா
ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான்
வம்பிழுக்க வந்துட்டான்
தோல் உரிக்க வந்துட்டான் டோய்
என்ன நோண்டி பாக்க வந்துட்டான்
நொங்கெடுக்க வந்துட்டான்
டங்கு வாரா ஆக்குறான் டோய்
ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான்
கொக்கி போட்டு இழுக்குறான்
கொங்கா பயலா ஆக்குறான் சாமி
ஆண் : குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
ஆண் : குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க
ஆண் : வந்துட்டான்யா
வந்துட்டான்யா