
Album: Thalaivasal
Artists: Chandrabose
Music by: Bala Bharathi
Lyricist: Vairamuthu
Release Date: 16-04-2021 (09:32 AM)
Album: Thalaivasal
Artists: Chandrabose
Music by: Bala Bharathi
Lyricist: Vairamuthu
Release Date: 16-04-2021 (09:32 AM)
Singer : Chandrabose
Music By : Bala Bharathi
Male : Hae Vandhanam Vandhanam
Vandha Janam Kundhanam
Adaei Thambhi Santhaanam
Alli Kududaa Sandhanam
Male : Sandhanathai Poosi Kollunga
Sabaiyorae Vandhu Ninnu
Shenoy Nagar Gaana Baabu
Patta Kelunga Hoiii
Chorus : Thalakku…hei..thalakku Hei Thalakku
Thalakku…thalakku Thalakku Thalakku
Male : Mani Enna Aachu
Naan Poren Beachu
Beachunna Kadalu
Inga Aambalaikkum Pombalaikkum
Padaithaanae Udalu
Andha Odalukkullae Kodalu
Andha Kodalu Mela Medalu
Male : Medullunna Thangam
En Guru Peru Singam
Ithanaiyum Naan Sonnenaae
Indha Paazhaai Pona Suthap Paiyan
Mukkaa Roobaa Kooli Koduthaanae
Chorus : Thalakku Thalakku
Thalakku Thalakku Thalakku Thalakku Thom
பாடகர் : சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : ஹே..வந்தனம் வந்தனம்
வந்த ஜனம் குந்தணும்
அடேய் தம்பி சந்தானம்
அள்ளிக் குடுடா சந்தனம்
ஆண் : சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க
சபையோரே வந்து நின்னு
சனாய் நகர் கானா பாபு
பாட்டக் கேளுங்க ஹோய்….
குழு : தலக்கு..ஹோய்…தலக்கு ஹோய்..
தலக்கு தலக்கு தலக்கு தலக்கு
ஆண் : மணி என்ன ஆச்சு
நான் போறேன் பீச்சு
பீச்சுன்னா கடலு
இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
படைத்தானே உடலு
அந்த ஒடலுக்குள்ளே கொடலு
அந்த கொடலு மேலே மெடலு
ஆண் : மெடலுன்னா தங்கம்
என் குரு பேரு சிங்கம்
இத்தனையும் நான் சொன்னேனே
இந்த பாழாப் போன சுதாப் பையன்
முக்கா ரூபா கூலி கொடுத்தானே
குழு : தலக்கு தலக்கு
தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்…..