
Album: Thalaivasal
Artists: Chandrabose
Music by: Bala Bharathi
Lyricist: Vairamuthu
Release Date: 16-04-2021 (09:32 AM)
Album: Thalaivasal
Artists: Chandrabose
Music by: Bala Bharathi
Lyricist: Vairamuthu
Release Date: 16-04-2021 (09:32 AM)
Singer : Chandrabose
Music By : Bala Bharathi
Male : Suthathu Boomi ..kettalae Saedhi
Pathaathu Saami.. Paattaalae Meedhi
Kanavula Medhakkum Vaaliba Manasu
Poruppa Irukkadhu
Padippula Kavanam Kilipulla Vaazhka
Elasunga Madhikaadhu…
Chorus : Thalakudhin
Male : Suthathu Boomi Kettalae Saedhi
Chorus : Thinthinaakku Thina Thinthinaakku
Thinthinaakku Thina Thinthinaakku
Male : Kettinga Neenga Gaana
Adhu Kaathula Vitta Baana
Inikkudhu Manasu Thaenaa
Adhai Ennaikkum Maranthida Venaa
Pudhu Vazhipaadhai Koduthavan Maedhai
Inimael Adhu Geethai
Pudhu Vazhipaadhai Koduthavan Maedhai
Inimael Adhu Geethai…
Chorus : Thalaukkuthin
Thaalaelaeloo Thaalaelaeloo
Thaalaelaeloo Thaalaelae….
பாடகர் : சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : சுத்தாது பூமி கேட்டாலே சேதி
பத்தாது சாமி பாட்டாலே மீதி
கனவுல மெதக்கும் வாலிப மனசு
பொறுப்பா இருக்காது
படிப்புல கவனம் கிளிப்புள்ள வாழ்க்க
எளசுங்க மதிக்காது……
குழு : தலக்குதின்
ஆண் : சுத்தாது பூமி கேட்டாலே சேதி..
குழு : திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு
திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு
ஆண் : கேட்டிங்க நீங்க கானா அது
காத்துல விட்ட பாணா
இனிக்குது மனசு தேனா
அதை என்னைக்கும் மறந்திட வேணா
ஆண் : புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை
இனிமேல் அது கீதை
புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை
இனிமேல் அது கீதை….
குழு : தளக்குதின்..
குழு : தாலேலேலேலோ தாலேலேலேலோ
தாலேலேலேலோ தாலேலேலேலோ….