Album: Meendum Vazhven
Artists: L. R. Eswari, Jikki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Meendum Vazhven
Artists: L. R. Eswari, Jikki
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : L. R. Eswari And Jikki
Music By : M. S. Vishwanathan
Female : Maaman Maganae Maharaja Engal Aiyaa
Kaadhal Kiliyingae Kaathirukka Sammadhamo
Female : Poo Mudikka Kaathirukkum
Pon Maanai Vittu Vittu
Female : Paarkkum Nadhiyellaam
Padagu Vida Sammadhamo
Female : Padagu Vida Sammadhamo
Female : Hoiyaaa
Females : Vaangaiyaa Vaanga Maappillai Vaanga
Vandhadhai Paartha Santhosam Thaanga
Female : Haiya Haiya Haiya Haiya Haiyaaa
Female : Haiyaaa
Saiya Saiya Saiya Saiya Saiyaaa
Female : Saiyaa
Females : Vaangaiyaa Vaanga Maappillai Vaanga
Vandhadhai Paartha Santhosam Thaanga
Female : Irundha Unnodu Irukanum Pol Irukku
Engae Naam Pogalaam Sollu Raaja
Irundha Unnodu Irukanum Pol Irukku
Engae Naam Pogalaam Sollu Raaja
Female : Virundhaa Vechirukku
Vaettaikku Kaadu Rukku
Velli Maan Rendodu Konju Raaja
Virundhaa Vechirukku
Vaettaikku Kaadu Rukku
Velli Maan Rendodu Konju Raaja
Females : Vaangaiyaa Vaanga Maappillai Vaanga
Vandhadhai Paartha Santhosam Thaanga
Female : Thatti Paarthakkaa Thanga Mirukku
Unga Thanga Kai Korkka Ennam Irukku
Thatti Paarthakkaa Thanga Mirukku
Unga Thanga Kai Korkka Ennam Irukku
Female : Ippa Undaana Mogam Irukku
Irandu Pondatti Yogam Irukku
Ippa Undaana Mogam Irukku
Irandu Pondatti Yogam Irukku
Female : {Ahaa Aambalaikku Ennanga
Appadi Ippadi Poga Koodatho
Female : Pombalai Kannukku
Manmadha Vesham Poda Koodathoo} (2)
Females : Vaangaiyaa Vaanga Maappillai Vaanga
Vandhadhai Paartha Santhosam Thaanga
Female : Haiya Haiya Haiya Haiya Haiyaaa
Female : Haiyaaa
Saiya Saiya Saiya Saiya Saiyaaa
Female : Saiyaa
Female : Konjam Ragasiyam Solli Kodunga
Indha Kottai Adhisayam Paarthu Vidunga
Female : Konjam Ragasiyam Solli Kodunga
Indha Kottai Adhisayam Paarthu Vidunga
Female : Nenjai Nenjodu Serthu Vidunga
Unga Nenappai Ippodhu Maathi Vidunga
Nenjai Nenjodu Serthu Vidunga
Unga Nenappai Ippodhu Maathi Vidunga
Female : Indhran Chandhiran Aththanai
Perum Pottiyittaanga
Female : Innikku Varaikkum Onnum Nadakkala
Kottai Vittaanga
Female : Ahaa Indhran Chandhiran Aththanai
Perum Pottiyittaanga
Female : Innikku Varaikkum Onnum Nadakkala
Kottai Vittaanga
Females : Vaangaiyaa Vaanga Maappillai Vaanga
Vandhadhai Paartha Santhosam Thaanga
Female : {Haiya Haiya Haiya Haiya Haiyaaa
Female : Haiyaaa
Saiya Saiya Saiya Saiya Saiyaaa
Female : Saiyaa} (2)
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பெண் : மாமன் மகனே மகராஜா எங்களைய்யா
காதல் கிளியிங்கே காத்திருக்கச் சம்மதமோ
பெண் : பூமுடிக்கக் காத்திருக்கும்
பொன்மானை விட்டுவிட்டு
பெண் : பார்க்கும் நதியெல்லாம்
படகு விட சம்மதமோ…..
பெண் : படகு விட சம்மதமோ…..
பெண் : ஓய்யா
இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண் : ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
பெண் : ஹையா
சையா சையா சையா சையா சையா
பெண் : சையா
இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண் : இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு
எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா
இருந்தா உன்னோடு இருக்கணும் போலிருக்கு
எங்கே நாம் போகலாம் சொல்லு ராஜா
பெண் : விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு
வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா……
விருந்தா வச்சிருக்கு வேட்டைக்கு காடிருக்கு
வெள்ளிமான் ரெண்டோடு கொஞ்சு ராஜா……
இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண் : தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு
உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு
தட்டிப் பார்த்தாக்க தங்கமிருக்கு
உங்க தங்கக் கைக் கோர்க்க எண்ணமிருக்கு
பெண் : இப்ப உண்டான மோகமிருக்கு
இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு
இப்ப உண்டான மோகமிருக்கு
இரண்டு பெண்டாட்டி யோகமிருக்கு
பெண் : {ஆஹா ஆம்பிள்ளைக்கு என்னங்க
அப்படி இப்படிப் போகக் கூடாதோ
பெண் : பொம்பளை கண்ணுக்கு
மன்மத வேஷம் போடக் கூடாதோ} (2)
இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண் : ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
பெண் : ஹையா
சையா சையா சையா சையா சையா
பெண் : சையா
பெண் : கொஞ்சம் ரகசியம் சொல்லிக் கொடுங்க
இந்தக் கோட்டை அதிசயம் பார்த்து விடுங்க
பெண் : கொஞ்சம் ரகசியம் சொல்லிக் கொடுங்க
இந்தக் கோட்டை அதிசயம் பார்த்து விடுங்க
பெண் : நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க
உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க
நெஞ்சை நெஞ்சோடு சேர்த்து விடுங்க
உங்க நெனைப்பை இப்போது மாத்தி விடுங்க
பெண் : இந்திரன் சந்திரன் அத்தனை
பேரும் போட்டியிட்டாங்க
பெண் : இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும்
நடக்கல்ல கோட்டை விட்டாங்க
பெண் : ஆஹா இந்திரன் சந்திரன் அத்தனை
பேரும் போட்டியிட்டாங்க
பெண் : இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும்
நடக்கல்ல கோட்டை விட்டாங்க
இருவர் : வாங்கய்யா வாங்க மாப்பிள்ளை வாங்க
வந்ததைப் பார்த்தா சந்தோஷம் தாங்க
பெண் : {ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
பெண் : ஹையா
சையா சையா சையா சையா சையா
பெண் : சையா } (2)