
Album: Makkalai Petra Magarasi
Artists: P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Makkalai Petra Magarasi
Artists: P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â P. Bhanumathi
Music By : K. V. Mahadevan
Female : Vandhadhu Yaarunnu
Unakku Theriyumaa
Theriyaadhaa Kaelu
Sondhamulla Machaannu
Sonnaa Puriyumaa
Female : Vandhadhu Yaarunnu
Unakku Theriyumaa
Sondhamulla Machaannu
Sonnaa Puriyumaa
Female : Machaannu Therinjadhum
Vekkamaa Irukkudhu
Machaannu Therinjadhum
Vekkamaa Irukkudhu
Manasu Ippo En Manasu Ippo
Edhai Edhaiyo Nenachu Sirikkudhu
Manasu Ippo Edhai Edhaiyo
Nenachu Sirikkudhu
Female : Vandhadhu Yaarunnu
Unakku Theriyumaa
Sondhamulla Machaannu
Sonnaa Puriyumaa
Male : Achu Saethu Vachadhu Pol
Pacharisi Pallazhagan
Haa….aaa…aaa…haa…aaa
Male : Achu Saethu Vachadhu Pol
Pacharisi Pallazhagan
Arumbu Meesai Kurumbukkaaran
Aalai Mayakkum Sollazhagan
Female : Arumbu Meesai Kurumbukkaaran
Aalai Mayakkum Sollazhagan
Singaara Kattazhagan
Sendhoora Pottazhagan
Kattazhagan Pottazhagan Kannazhagan
Female : Singaara Kattazhagan
Sendhoora Pottazhagan
Kattazhagan Pottazhagan Kannazhagan
Female : Indhaa Pulla Andha Sarcos Ellamm
Endra Kitta Pesaadhae Appadinnu
Vambu Pesi Em Manasa
Vasiyam Seidha Aanazhagan
Vambu Pesi Em Manasa
Vasiyam Seidha Aanazhagan
Female : Vandhadhu Yaarunnu
Unakku Theriyumaa
Sondhamulla Machaannu
Sonnaa Puriyumaa
Female : Vandhadhu Yaarunnu
Unakku Theriyumaa
Sondhamulla Machaannu
Sonnaa Puriyumaa
பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : வந்தது யாருன்னு
உனக்கு தெரியுமா
தெரியாதா கேளு
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா
பெண் : வந்தது யாருன்னு
உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா
பெண் : மச்சான்னு தெரிஞ்சதும்
வெக்கமா இருக்குது
மச்சான்னு தெரிஞ்சதும்
வெக்கமா இருக்குது
என் மனசு இப்போ
எதை எதையோ நெனச்சு சிரிக்குது
என் மனசு இப்போ
எதை எதையோ நெனச்சு சிரிக்குது
பெண் : வந்தது யாருன்னு
உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா
ஆண் : அச்சு சேர்த்து வச்சது போல்
பச்சரிசி பல்லழகன்
ஹா…..ஆஅ……ஆஅ…..ஹா…..ஆ…..
ஆண் : அச்சு சேர்த்து வச்சது போல்
பச்சரிசி பல்லழகன்
அரும்பு மீசை குறும்புக்காரன்
ஆளை மயக்கும் சொல்லழகன்
பெண் : அரும்பு மீசை குறும்புக்காரன்
ஆளை மயக்கும் சொல்லழகன்
சிங்காரக் கட்டழகன்
செந்தூர பொட்டழகன்
கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன்
பெண் : சிங்காரக் கட்டழகன்
செந்தூர பொட்டழகன்
கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன்
பெண் : இந்தா புள்ள அந்த சர்கோசெல்லாம்
என்ற கிட்ட பேசாதே அப்படீன்னு
வம்பு பேசி எம் மனச
வசியம் செய்த ஆணழகன்
வம்பு பேசி எம் மனச
வசியம் செய்த ஆணழகன்
பெண் : வந்தது யாருன்னு
உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா
பெண் : வந்தது யாருன்னு
உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா