
Album: Makkalai Petra Magarasi
Artists: A. P. Komala, S. C. Krishnan
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Makkalai Petra Magarasi
Artists: A. P. Komala, S. C. Krishnan
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. C. Krishnan And A. P. Komala
Music By : K. V. Mahadevan
Female Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Male Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Female Chorus : Seevikittu Jillu Jillunnu
Singaaram Pannikittu
Male Chorus : Haahaa Haa Haa Aaa Haaa
Female Chorus : Seevikittu Jillu Jillunnu
Singaaram Pannikittu
Male Chorus : Kaalusattai Melu Sattai
Kachidhama Pottukittu
Female Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Female Chorus : Ezhaikku Thunaiya Irupparu
Inaamum Neraiya Kodupparu
Male : Aama …aamappa
Female Chorus : Ezhaikku Thunaiya Irupparu
Inaamum Neraiya Kodupparu
Male Chorus : Vaazhaiyadi Vaazhaiyaaga
Vandha Namma Pannaiyaaru
Female Chorus : Vaazhaiyadi Vaazhaiyaaga
Vandha Namma Pannaiyaaru
Male : Vambu Sandai Poda Mattaar
Vandha Sandai Vida Mattaar Hmm Podu
Female Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Female Chorus : {Panamirukku Aiyaa Kittae
Gunamirukku
Male Chorus : Aama Aama
Female Chorus : Balamirukku Aiyaa Kittae
Nelamirukku
Male Chorus : Aama Aama} (2)
Male Chorus : Arivirukku Aiyaa Kittae
Azhagirukku
Female Chorus : Aama Aama
Male Chorus : Neriyirukku Aiyaa Kittae
Nesamirukku
Female Chorus : Aama Aama
Chorus : Nayamirukku Aiyaa Kittae
Jeyamirukku
Female Chorus : Aama Aama
Male : Bayamirukku Aiyaa Kitta
Power Irukku Aama Aama
Female Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Chorus : Seemaikku Poyi Padichavaru
Chinna Ejamaan Nallavaru
Nallavaru Romba Nallavaru
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. பி. கோமளா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
ஆண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
பெண் குழு : சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் குழு : ஹாஹா ஹா ஹா ஆஅ ஹா
பெண் குழு : சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் குழு : காலுசட்டை மேலுசட்டை
கச்சிதமா போட்டுக்கிட்டு
பெண் : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு…..
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
பெண் குழு : ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண் : ஆமா…..ஆமாப்பா
பெண் குழு : ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண் குழு : வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு
பெண் குழு : வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு
ஆண் : வம்பு சண்டை போடமாட்டார்
வந்த சண்டை விடமாட்டார்
பெண் : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு…..
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
பெண் குழு : {பணமிருக்கு ஐயா கிட்டே
குணமிருக்கு
ஆண் குழு : ஆமா ஆமா
பெண் குழு : பலமிருக்கு ஐயா கிட்டே
நெலமிருக்கு
ஆண் குழு : ஆமா ஆமா} (2)
ஆண் குழு : அறிவிருக்கு ஐயா கிட்டே
அழகிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா
ஆண் குழு : நெறியிருக்கு ஐயா கிட்டே
நேசமிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா
குழு : நயமிருக்கு ஐயா கிட்டே
ஜெயமிருக்கு
பெண் குழு : ஆமா ஆமா
ஆண் : பயமிருக்கு ஐயா கிட்டே
பவர் இருக்கு ஆமா ஆமா
பெண் குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
குழு : சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
நல்லவரு ரொம்ப நல்லவரு