
Album: Makkalai Petra Magarasi
Artists: P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Makkalai Petra Magarasi
Artists: P. Bhanumathi
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â P. Bhanumathi
Music By : K. V. Mahadevan
Female : Sonna Pecha Kekkanum
Munnum Pinnum Paakkanum
Ninnu Nallaa Nimirndhu Paathu
Naer Vazhiyae Nadakkanum
Sonna Pecha Kekkanum Kekkanum
Female : Sonna Pecha Kekkanum
Munnum Pinnum Paakkanum
Ninnu Nallaa Nimirndhu Paathu
Naer Vazhiyae Nadakkanum
Sonna Pecha Kekkanum Kekkanum
Female : Adhaiyum Idhaiyum Ennikkittu
Anguttum Inguttum Pathukkittu
Yae Chinnamutthu… Dhaa Durr…
Female : Adhaiyum Idhaiyum Ennikkittu
Anguttum Inguttum Pathukkittu
Anna Nada Poda Koodaadhu
Paadhaiyilae Anna Nada Poda Koodaadhu
Female : Avasarathil Thala Therikka
Kurukkum Nedukkum Paanji Odi
Avasarathil Thala Therikka
Kurukkum Nedukkum Paanji Odi
Aabatha Velaikku Vaanga Koodaadhu
Neenga Aabatha Velaikku Vaanga Koodaadhu
Female : Sonna Pecha Kekkanum
Munnum Pinnum Paakkanum
Ninnu Nallaa Nimirndhu Paathu
Naer Vazhiyae Nadakkanum
Sonna Pecha Kekkanum Kekkanum
Female : Kattuppaatta Vittupputtu
Kanda Padi Suthikkittu
Yaei Periyamuthu… Indhaa Baa Baa Baa
Female : Kattuppaatta Vittupputtu
Kanda Padi Suthikkittu
Kadamaiyil Thavara Koodaadhu
Nammudaiya Kadamaiyil Thavara Koodaadhu
Female : Kaadhil Ellaam Vaangikkittu
Kaathu Vaakkil Parakka Vittu
Kaadhil Ellaam Vaangikkittu
Kaathu Vaakkil Parakka Vittu
Paadhaiyil Vazhukki Vizha Koodaadhu
Pogum Paadhaiyil Vazhukki Vizha Koodaadhu
Female : Sonna Pecha Kekkanum
Munnum Pinnum Paakkanum
Ninnu Nallaa Nimirndhu Paathu
Naer Vazhiyae Nadakkanum
Sonna Pecha Kekkanum Kekkanum
Neenga Sonna Pecha Kekkanum Kekkanum
பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
பெண் : அதையும் இதையும் எண்ணிக்கிட்டு
அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்கிட்டு
அன்ன நடை போடக் கூடாது
பாதையிலே அன்ன நடை போடக் கூடாது
பெண் : அவசரத்தில் தலை தெறிக்க
குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி
அவசரத்தில் தலை தெறிக்க
குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி
ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது நீங்க
ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
பெண் : கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு
கண்ட படி சுத்திக்கிட்டு
ஏய் பெரியமுத்தா……இந்தா பா பா பா
பெண் : கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு
கண்ட படி சுத்திக்கிட்டு
கடமையில் தவறக் கூடாது
நம்முடைய கடமையில் தவறக் கூடாது
பெண் : காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு
காத்து வாக்கில் பறக்க விட்டு
காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு
காத்து வாக்கில் பறக்க விட்டு
பாதையில் வழுக்கி விழக் கூடாது
போகும் பாதையில் வழுக்கி வவிழக் கூடாது
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
நீங்க சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்