
Album: V.I.P
Artists: Ranjith Barot
Music by: Ranjith Barot
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: V.I.P
Artists: Ranjith Barot
Music by: Ranjith Barot
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ranjith Barot
Music By : Ranjith Barot
Male : Vandhathae Yei Yei Yeh Heyyy
Vandhathae Yei Vandhathae Yei Ee
Male : Vandhathae Luck Vanthathae
Yee Yee
Jiboomba Yaar Sonnatho
Thanthathae Life Thanthathae
En Perai Yaar Sonnatho
Male : Ithu Vaanama Bhoomiya
Sorga Vaasal
Inbangal Sokka Veikkuthae
Ada Machama Uchama Achama Sol
Ullangai Poo Pookuthae
Male : Vandhathae Luck Vanthathae
Yee Yee
Jiboomba Yaar Sonnatho
Chorus : ………………………………
Male : Angeloda Thaan
Oonjal Aaduven
Inimel Jollyyae
Yae Yae Yae Yae
Male : Naanae Mandhiri
Raja Thanthiri
Sattam Ennudayathae
Yae Yae Yae Yae
Male : Deivangal Ennai Thedi Vanthu
Giftukal Thanthathenna
Sorgathin Azagai Konjam Paarkka
Liftukal Thanthathenna
Male : Vandhathae Luck Vanthathae
Yee Yee
Jiboomba Yaar Sonnatho
Chorus : Jiboomba Jiboombaa…
Male : Netru Varaiyilae
Kaasu Illayae
Naanum Ezhaiyae
Yae Yae Yae Yae
Male : Athirstam Vandhathae
Arugil Nindrathae
Shake Hands Thanthathae
Yae Yae Yae Yae
Male : Yogamo Koodi Vantha Velai
Indru Naan Ezhai Illai
Vaazhuven Raajapoga Vaazkkai
Sorgathin Thaththu Pillai
Male : Vandhathae Luck Vanthathae
Yee Yee
Jiboomba Yaar Sonnatho
பாடகர் : ரஞ்சித் பரோட்
இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்
ஆண் : வந்ததே யே யே ஹே
வந்ததே யே வந்ததே யே யே
ஆண் : வந்ததே லக் வந்ததே
யே யே
ஜீபூம்பா யார் சொன்னதோ
தந்ததே லைப் தந்ததே
என் பேரை யார் சொன்னதோ
ஆண் : இது வானமா பூமியா
சொர்க வாசல்
இன்பங்கள் சொக்க வைக்குதே
அட மச்சமா உச்சமா அச்சமா சொல்
உள்ளங்கை பூ பூக்குதே
ஆண் : வந்ததே லக் வந்ததே
யே யே
ஜீபூம்பா யார் சொன்னதோ
குழு : ………………………..
ஆண் : ஏஞ்சலோட தான்
ஊஞ்சல் ஆடுவேன்
இனிமேல் ஜாலியே
யே யே யே யே
ஆண் : நானே மந்திரி
ராஜ தந்திரி
சட்டம் என்னுடையதே
யே யே யே
ஆண் : தெய்வங்கள் என்னை
தேடி தேடிவந்து
கிப்ட்டுகள் தந்ததென்ன
சொர்கத்தின் அழகை கொஞ்சம் பார்க்க
லிஃப்டுகள் தந்ததென்ன
ஆண் : வந்ததே லக் வந்ததே
யே யே
ஜீபூம்பா யார் சொன்னதோ
குழு : ஜீபூம்பா ஜீபூம்பா…
ஆண் : நேற்று வரையிலே
காசு இல்லையே
நானும் ஏழையே
யே யே யே
ஆண் : அதிர்ஷ்டம் வந்ததே
அருகில் நின்றதே
ஷேக் கேண்ட்ஸ் தந்ததே
யே யே யே
ஆண் : யோகமோ கூடி வந்த வேலை
இன்று நான் ஏழை இல்லை
வாழுவேன் ராஜபோக வாழ்க்கை
சொர்கத்தின் தத்து பிள்ளை
ஆண் : வந்ததே லக் வந்ததே
யே யே
ஜீபூம்பா யார் சொன்னதோ