Album: V.I.P
Artists: Mano, Unni Krishnan, K.S. Chithra, Ranjini
Music by: Ranjit Barot
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: V.I.P
Artists: Mano, Unni Krishnan, K.S. Chithra, Ranjini
Music by: Ranjit Barot
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano, K.S. Chithra, Unni Krishnan And  Ranjini
Music By : Ranjit Barot
Male : Mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Male : Ehh..mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konjida Vaamaa
Male : Oo…mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konjida Nee Vaamaa
Female : Ehh…mayilu Mayilu Mayilamma
Mallu Kattamaata
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konja Varamatta
Male : Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa
Female : Haiyooooo Yethuku Nee Gummi Adikira
Male : Ehh..mayilu Mayilu Mayilamma
Female : Mallu Kattamaata
Male : Kuyilu Kuyilu Kuyilamma
Female : Oh Konja Varamatta
Male : Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa
Female : Haiyooooo Yethuku Nee Gummi Adikiraa…
Chorus : Hooeiyaa …hoooeeiyaaa
Hoooooooeeiyaaaa
Male : Hey Kannalae Kannalae Pallanguzhi Aadathae
Kosuvathil Ennai Nee Vachu Vachu Moodadhae
Female : Valaikuriyae Mallikodiyaa
Pudikiriyae Nandu Pudiyaa
Male : Maman Thottu Paarpenae
Unnoda Sela Kasangathae
Female : Uchanthalaiyum Nanayaama
Unnala Kulikka Mudiyathae
Male : Naann… Chinna Paiyan Neechal Theriyadhae
Female : Mayilu Mayilu Mayilamma
Male : Mallu Kattalama
Female : Kuyilu Kuyilu Kuyilamma
Male : Konjida Nee Vaamaa
Female : Hmmmm… Machanae Machanae
Maarappa Paakathae
Maarappa Naamooda
Manasukul Verkathae
Male : Panju Mittai Pola Udambu
Konjidanum Konjam Thirumbu
Female : Maama Enna Suthathae..
Enaku Vayasu Pathadhae
Male : Unna Nerunhgi Vandhenae
Nenjil Oosi Kuthadhae
Female : Ahhhh Anga Inga Kaiya Vaikathae…
Male : Ehh..mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Konjida Nee Vaamaa
Female : Ehh…mayilu Mayilu Mayilamma
Mallu Kattamaata
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konja Varamatta
Male : Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa
Female : Haiyooooo Yethuku Nee Gummi Adikira
Gummi Adikira… Gummi Adikira…
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, ரஞ்சினி
பாடகர்கள் : மனோ, உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்
ஆண் : மயிலு மயிலு
மயிலம்மா மல்லு
கட்டலாமா
ஆண் : யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்சிட வாமா
ஆண் : ஓ மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்சிட நீ வாமா
பெண் : யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்ச வர மாட்டா
ஆண் : ஹையோ எதுக்கு
நீ அடம் புடிக்குற
பெண் : ஹையோ எதுக்கு
நீ கும்மி அடிக்கிற
ஆண் : யே மயிலு
மயிலு மயிலம்மா
பெண் : மல்லு
கட்டமாட்டா
ஆண் : குயிலு
குயிலு குயிலம்மா
பெண் : ஓ கொஞ்ச
வர மாட்டா
ஆண் : ஹையோ
எதுக்கு நீ அடம் புடிக்குற
பெண் : ஹையோ
எதுக்கு நீ கும்மி அடிக்கிற
குழு : ……………………………
ஆண் : ஹே கண்ணாலே
கண்ணாலே பல்லாங்குழி
ஆடாதே கொசுவத்தில்
என்னை நீ வச்சு வச்சு
மூடாதே
பெண் : வளைக்குறியே
மல்லிக்கொடியா புடிக்கிறியே
நண்டு புடியா
ஆண் : மாமன் தொட்டு
பார்ப்பேனே உன்னோட
சேல கசங்காதே
பெண் : உச்சந்தலையும்
நனையாம உன்னால
குளிக்க முடியாதே
ஆண் : நான் சின்ன
பையன் நீச்சல் தெரியாதே
பெண் : மயிலு
மயிலு மயிலம்மா
ஆண் : மல்லு
கட்டலாமா
பெண் : குயிலு
குயிலு குயிலம்மா
ஆண் : கொஞ்சிட
நீ வாமா
பெண் : ஹ்ம்ம் மச்சானே
மச்சானே மாராப்ப பாக்காதே
மாராப்ப நா மூட மனசுக்குள்
வேர்க்காதே
ஆண் : பஞ்சு மிட்டாய்
போல உடம்பு கொஞ்சிடனும்
கொஞ்சம் திரும்பு
பெண் : மாமா என்ன சுத்தாதே
எனக்கு வயசு பத்தாதே
ஆண் : உன்ன நெருங்கி
வந்தேனே நெஞ்சில் ஊசி
குத்தாதே
பெண் : ஆ அங்க இங்க
கைய வைக்காதே
ஆண் : யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
கொஞ்சிட நீ வாமா
பெண் : யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்ச வர மாட்டா
ஆண் : ஹையோ எதுக்கு
நீ அடம் புடிக்குற
பெண் : ஹையோ எதுக்கு
நீ கும்மி அடிக்கிற கும்மி
அடிக்கிற கும்மி அடிக்கிற